தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

உள்ளூராட்சி தேர்தலை நடத்தத் தயாராகுமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணைக்குழு அறிவுறுத்தல்

உள்ளூராட்சி தேர்தலை நடத்தத் தயாராகுமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணைக்குழு அறிவுறுத்தல்

0

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு நேற்று அறிவுறுத்தியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கான தேவைகளை மதிப்பிடுமாறும், வாகனங்கள்…

புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான கொள்கை, சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை: சுவாட் நிறுவன தலைவர் தெரிவிப்பு

புலம்பெயர் தொழிலாளர் தொடர்பான கொள்கை, சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை: சுவாட் நிறுவன தலைவர் தெரிவிப்பு

0

– முன்ஸிப் – புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான கொள்கைகள் மற்றும் சட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையொன்று நாட்டில் உள்ளதாக, சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவர் வி. பரமசிவம்…

ஹெரோயினுடன் நபர் கைது; இரண்டு வாகனங்களும் சிக்கின: கல்முனை வீடுகளில் தேடுதல்

0

– பாறுக் ஷிஹான் – ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் நேற்று நள்ளிரவு (22)கைது செய்துள்ளனர். அக்கரைப்பற்று…

பாடசாலைகளுக்கு அருகில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 17 வயது மாணவர் உட்பட 47 பேர் கைது

பாடசாலைகளுக்கு அருகில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை: 17 வயது மாணவர் உட்பட 47 பேர் கைது

0

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது, மிரிஹானவில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 17 வயதுடைய பாடசாலை மாணவர்…

அரச ஊழியர்களை அச்சுறுத்தியமை, அவதூறு எழுதியமை உள்ளிட்ட பல குற்றங்கள்: விளக்க மறியல் ஆசாமி பௌசானுக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள்

0

– அஹமட் – விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் என்பவர், அரச ஊழியர்களை அச்சுறுத்தியமை, சமூக ஊடகத்தில் மற்றவர்களுக்கு அவதூறு எழுதியமை தொடர்பிலும், பல…

நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கி ஒன்றை நிறுத்தத் தீரமானம்

0

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கி ஒன்றை நிறுத்துவதற்கு இன்று (23) தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, குறித்த மின் பிறப்பாக்கியை செயலிழக்கச் செய்வதன்…

அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு தீ வைக்கப்பட்டதாக தகவல்: 03 பேர் சம்பந்தப்பட்டடுள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

0

அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டித் தொகுதிக்கு சிலர் தீ வைக்கும் சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது. குறித்த நபர்கள் தொடர்பாக அடையாளம் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை…

அழுக்கு மண்ணை கொட்டுவதால், மேலும் மோசமடையும் அட்டாளைச்சேனை தபாலக பின் வீதி: பிரதேச சபை கவனிக்குமா?

அழுக்கு மண்ணை கொட்டுவதால், மேலும் மோசமடையும் அட்டாளைச்சேனை தபாலக பின் வீதி: பிரதேச சபை கவனிக்குமா?

0

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை தபாலக பின் வீதி ( புறத்தோட்டம் வீதி) மிக மோசமான நிலையில் காணப்படும் அதேவேளை, அவ்வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை…

போதைப் பொருள் பாவித்த குற்றத்துக்காக 05 ஆயிரம் மாணவர்கள் சிறையில்

போதைப் பொருள் பாவித்த குற்றத்துக்காக 05 ஆயிரம் மாணவர்கள் சிறையில்

0

போதைப்பொருள் பாவித்த குற்றத்துக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.…

தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமனம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமனம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

0

நிர்வாக மாவட்டங்கள் சகலவற்றுக்குமான சதேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல்…

கணவர் வெளிநாட்டிலுள்ள வீடுகளுக்கு, பெண்கள் தனியாக இருக்கும் நேரம் பார்த்துச் சென்றார் பௌசான்: விளக்க மறியல் ஆசாமி தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலம்

கணவர் வெளிநாட்டிலுள்ள வீடுகளுக்கு, பெண்கள் தனியாக இருக்கும் நேரம் பார்த்துச் சென்றார் பௌசான்: விளக்க மறியல் ஆசாமி தொடர்பில் பல்வேறு தகவல்கள் அம்பலம்

0

– அஹமட் – பெண்ணொருவரை மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனையைச் சேர்ந்த பௌசான் எனும் நபர், பல்வேறு குற்றச்…

மின் கட்டணம் ஜனவரியில் அலகு ஒன்றுக்கு 46 ரூபா வரை உயரும்: அமைச்சர் கஞ்சன

மின் கட்டணம் ஜனவரியில் அலகு ஒன்றுக்கு 46 ரூபா வரை உயரும்: அமைச்சர் கஞ்சன

0

மின் கட்டண அதிகரிப்பு ஜனவரி 2023 இல் தவிர்க்க முடியாதது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கட்டண உயர்வு அலகு ஒன்றுக்கு…

உள்ளூராட்சி தேர்தலுக்கு நாங்கள் தயார், ஆனால் 20 பில்லியன் ரூபா செலவாகும்: அமைச்சர் பிரசன்ன

உள்ளூராட்சி தேர்தலுக்கு நாங்கள் தயார், ஆனால் 20 பில்லியன் ரூபா செலவாகும்: அமைச்சர் பிரசன்ன

0

– முனீரா அபூபக்கர்- உள்ளூராட்சி தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட்டாலும், அதனை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன தயார் என்று, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்…

பெண்ணின் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, பணம் பறித்த அட்டாளைச்சேனை ஆசாமிக்கு விளக்க மறியல்

பெண்ணின் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, பணம் பறித்த அட்டாளைச்சேனை ஆசாமிக்கு விளக்க மறியல்

0

– அஹமட் – பெண் ஒருவரின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி, அவரிடமிருந்து 05 லட்சம் ரூபா பணம் பறித்ததோடு, மேலும் 15 லட்சம்…

அக்கரைப்பற்று நீதிமன்றக் கட்டடத்தில் தீ: 16 ஆயிரம் கோப்புகள் நாசம் எனத் தகவல்

அக்கரைப்பற்று நீதிமன்றக் கட்டடத்தில் தீ: 16 ஆயிரம் கோப்புகள் நாசம் எனத் தகவல்

0

– முன்ஸிப் – அக்கரைப்பற்று நீதிமன்றக் கட்டடம் தீப் பற்றி எரிந்ததில், அங்குள்ள ஆவணங்கள் அனைத்தும் எரிந்து – அழிவடைந்துள்ளன எனத் தெரியவருகிறது. இன்று (21) அதிகாலை…