தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

தினேஷ் ஷாஃப்டர் கொலையில், நெருங்கிய நண்பர்: புலனாய்வாளர்கள் சந்தேகம்

0

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டர் கொலையில் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்திருக்கலாம் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம்  சந்தேகம் வெளியிட்டுள்ளது. கொலை விசாரணையின்போது, இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து…

டயானாவுக்கு எதிராக லஞ்ச, ஊழல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

டயானாவுக்கு எதிராக லஞ்ச, ஊழல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

0

சுற்றுலா ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. சமூக ஊடக ஆர்வலர் ஓஷல ஹேரத் இன்று (20) இந்தக்…

சமுர்த்தி பயனாளிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

0

சமுர்த்தி உதவி பெறுவோர் எண்ணிக்கை, 2020ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாகக் குறைந்துள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் சுமார் 18,10,000 குடும்பங்கள்…

கொழும்பு துறைமுக நகருக்கு தனியான வீசா வகைகளை அறிமுகப்படுத்த தீர்மானம்

0

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலா போன்றவற்றின் நிமித்தம் வருகை தரவுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய…

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு: அமைச்சரவை அங்கிகாரம்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு பதவி உயர்வு: அமைச்சரவை அங்கிகாரம்

0

பொலிஸ் உத்தியோகர்தர்கள் 9,417 பேரை பதவி உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்த இந்த யோசனைக்கு, இன்று (19) நடைபெற்ற…

திருமணமாகாத பெண்களின் பங்களிப்பு குறித்து, புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல்

0

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிக்கும் உற்பத்தி நடவடிக்கைகளில் திருமணமணமாகாத பெண்களை விடவும் திருமணமான பெண்களே அதிகமாக ஈடுபடுகின்றனர். புள்ளி விபரவியல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.…

இலங்கை விடயத்தில், தவறை ஒப்புக்கொண்டார் கமல்ஹாசன்: தெரியவில்லையா? மறந்து விட்டாரா?

இலங்கை விடயத்தில், தவறை ஒப்புக்கொண்டார் கமல்ஹாசன்: தெரியவில்லையா? மறந்து விட்டாரா?

0

“உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்” என, கடந்த வாரம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், அதன் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த பிழையான தகவலை, நேற்றைய (18)…

கால்பந்து உலகக் கோப்பை; தோல்வியடைந்த பிரான்ஸ் அணிக்கே 1105 கோடி ரூபா பரிசு: ஆர்ஜென்டினா அள்ளிய தொகை எவ்வளவு?

கால்பந்து உலகக் கோப்பை; தோல்வியடைந்த பிரான்ஸ் அணிக்கே 1105 கோடி ரூபா பரிசு: ஆர்ஜென்டினா அள்ளிய தொகை எவ்வளவு?

0

உலகக் கால்பந்து போட்டி என்பது, ஒரு விளையாட்டு என்பதற்கு அப்பால் அது – மிகப் பெரும் வணிகமுமாகும். இதில் வெற்றி ஈட்டும் அணிகள் தொடக்கம் கலந்து கொள்ளும்…

அரசியல்வாதிகளும் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும்: 76 வயது பீரிஸ் எம்.பியிடம் கூறிய அனுநாயக தேரர்

அரசியல்வாதிகளும் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும்: 76 வயது பீரிஸ் எம்.பியிடம் கூறிய அனுநாயக தேரர்

0

அரசியல்வாதிகளும் 60 வயதில் விருப்ப ஓய்வு பெற்று இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என கடம்பே ராஜோபவனாராமாதிபதி மற்றும் ராமன்ன நிகாயவின் அனுநாயகருமான கப்பிட்டியாகொட சிறிவிமல…

முப்பத்தாறு வருடங்களுக்குப் பின்னர் கால்பந்து உலகக் கோப்பையை தூக்கிய ஆர்ஜென்டினா: அதிரடியாக அமைந்த இறுதிப்போட்டி

0

முப்பத்தாறு ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கோப்பையை ஆர்ஜென்டினா வென்றுள்ளது. இரண்டு அணிகளும் தலா மூன்று கோல் அடித்த நிலையில்; ‘பெனால்டி ஷூட் அவுட்’டில் பிரான்ஸை 4 –…

தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றோர் தொகை; வரலாற்று பதிவாகியுள்ளது: அமைச்சர் மனுஷ தகவல்

தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றோர் தொகை; வரலாற்று பதிவாகியுள்ளது: அமைச்சர் மனுஷ தகவல்

0

நாட்டிலிருந்து தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றோர் எண்ணிக்கை, வரலாற்றில் இவ்வருடம் அதிகமான இருந்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தில் இவ்வருடம் பதிவு செய்து – தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு…

போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள், அட்டாளைச்சேனையில் வெற்றிகரமாக நடைபெற்றன

போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகள், அட்டாளைச்சேனையில் வெற்றிகரமாக நடைபெற்றன

0

– அஹமட்- போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனியும் அறபா வித்தியாலய மாணவர்களுக்கான கருத்தரங்கும் இன்று (17) அட்டாளைச்சேனையில் பெருவாரியானோரின் பங்களிப்புடன் இடம்பெற்றன. ‘நாம் ஊடகர் பேரவை’யின்…

பாடசாலைகளை அண்மித்து நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் 75 நபர்கள் கைது: போதைப் பொருட்களும் சிக்கின

பாடசாலைகளை அண்மித்து நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் 75 நபர்கள் கைது: போதைப் பொருட்களும் சிக்கின

0

பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 75 பேர் மேல் மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 122 பாடசாலைகளை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த…

தினேஸ் கொலை: கிறிக்கெட் முன்னாள் வர்ணனையாளருக்கு வெளிநாடு செல்ல தடை

0

ஜனசக்தி காப்புறுதி நிறுவன பளிப்பாளரும், தொழிலதிபருமான தினேஷ் சாஃப்டர் கொலை தொடர்பில் விசாரிக்கப்பட்டுவரும், கிரிக்கெட் முன்னாள் வர்ணனையாளர் பிரையன் தோமஸ் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…

எச்ஐவி தொற்று; நொவம்பரில் 90 பேர் அடையாளம்: சுய பரிசோதனைக் கருவியை வீட்டிலிருந்தபடியே பெறலாம்

0

நாட்டில் இந்த ஆண்டு 568 எச்ஐவி தொற்றுடைய நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது. இதில் கடந்த நொவம்பர் மாதத்தில்…