தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சம்பளத்திலிருந்து அறவிடப்படும் வரியில் (PAYE tax) நிவாரணம்; பட்ஜட்டில் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

சம்பளத்திலிருந்து அறவிடப்படும் வரியில் (PAYE tax) நிவாரணம்; பட்ஜட்டில் வழங்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

0

சம்பளத்திலிருந்து அறவிடப்படும் வரி (PAYE tax) தொடர்பில் மேலதிக நிவாரணங்களை அடுத்ததாக வரவுள்ள 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, ஜனாதிபதி அனுர குமார…

பிரதம பொலிஸ் பரிசோதகர் வருணியை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

பிரதம பொலிஸ் பரிசோதகர் வருணியை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

0

வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட பணம் – எங்கிருந்து கிடைத்தது என்பதை வெளிப்படுத்தத் தவறியமைக்காக கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, கோட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின்…

கலால் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளரும், கோப்ரல் ஒருவரும் கைது

கலால் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளரும், கோப்ரல் ஒருவரும் கைது

0

கலால் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற ஆணையாளர் ஒருவரையும் கலால் திணைக்கள கோப்ரல் ஒருவரையும் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் – லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர். இந்தக்…

முறையற்ற ரீதியில் பயன்படுத்திய எரிபொருளுக்கான பணத்தை, முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத் செலுத்தினார்

முறையற்ற ரீதியில் பயன்படுத்திய எரிபொருளுக்கான பணத்தை, முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத் செலுத்தினார்

0

வட மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மஹிபால ஹேரத், முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 11,320 லீட்டர் எரிபொருளுக்கான செலவுத் தொகையான 1.17 மில்லியன் ரூபாயை செலுத்தியுள்ளார்.…

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளரின் நியமனத்தை ரத்துச் செய்து, கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளரின் நியமனத்தை ரத்துச் செய்து, கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

0

– நூருல் ஹுதா உமர் – கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டவரின் நியமனத்தை, கல்முனை மேல் நீதிமன்றம் இன்று (05) வழங்கிய…

189 கிலோகிராம் போதைப்பொருள், இலங்கையின் தென் ஆழ்கடலில் சிக்கியது

189 கிலோகிராம் போதைப்பொருள், இலங்கையின் தென் ஆழ்கடலில் சிக்கியது

0

ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 189 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருட்களை, தென் ஆழ்கடலில் இடைமறிக்கப்பட்ட பல நாள் மீன்பிடி இழுவைப் படகிலிருந்து, இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இவற்றின்…

அஸ்வெசும தொடர்பில் மக்களின் முறைப்பாடுகளை நாடாளுமன்றில் தெரிவித்த சாணக்கியன் MP: அதற்கு அமைச்சர் கூறிய பதில் இதுதான்

அஸ்வெசும தொடர்பில் மக்களின் முறைப்பாடுகளை நாடாளுமன்றில் தெரிவித்த சாணக்கியன் MP: அதற்கு அமைச்சர் கூறிய பதில் இதுதான்

0

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் – உதவித்தொகை பெறுவதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக, மக்களிடமிருந்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம்…

அமெரிக்க இடைத் தேர்தலில் ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவு: இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றும் என கணிப்பு

அமெரிக்க இடைத் தேர்தலில் ட்ரம்ப்புக்கு பெரும் பின்னடைவு: இரு அவைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றும் என கணிப்பு

0

அமெரிக்க இடைத்தேர்தல்களைத் தொடர்ந்து, காங்கிரஸின் இரு அவைகளின் கட்டுப்பாட்டையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.…

சபாநாயகருக்கு உத்தியோகபூர்வ இல்லம் இருக்கும் போது, மேலும் இரண்டு சொகுசு வீடுகள்: 05 லட்சம் ரூபாய் வாடகைப் பெறுமதியுள்ள இடத்துக்கு, ரூ. 8252 மட்டுமே செலுத்துவதாகவும் குற்றச்சாட்டு

சபாநாயகருக்கு உத்தியோகபூர்வ இல்லம் இருக்கும் போது, மேலும் இரண்டு சொகுசு வீடுகள்: 05 லட்சம் ரூபாய் வாடகைப் பெறுமதியுள்ள இடத்துக்கு, ரூ. 8252 மட்டுமே செலுத்துவதாகவும் குற்றச்சாட்டு

0

நாடாளுமன்ற சபாநாயகருக்கு ரஜமல்வத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்று உள்ள நிலையில், கொழும்பு, லோரன்ஸ் வீதியில் அமைந்துள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில், மேலும் இரண்டு உத்தியோகபூர்வ இல்லங்களைப் பெற்றுக்கொண்டதாக,…

நிதி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர், வாகனம் வாங்கிக் கொடுத்தார் எனும் குற்றச்சாட்டு: பிரதம பொலிஸ் பரிசோதகர் வருனி போகஹவத்தவுக்கு விளக்கமறியல்

நிதி மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபர், வாகனம் வாங்கிக் கொடுத்தார் எனும் குற்றச்சாட்டு: பிரதம பொலிஸ் பரிசோதகர் வருனி போகஹவத்தவுக்கு விளக்கமறியல்

0

கோட்டவில பொலிஸ் நிலைய நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய காவல் பிரதம பொலிஸ் பரிசோதகர் வருனி போகஹவத்த வெள்ளிக்கிழமை (6) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கார் ஒன்றை…

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை; ஆனாலும் ‘சிறையில்தான்’ இருப்பார்

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை; ஆனாலும் ‘சிறையில்தான்’ இருப்பார்

0

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03) பிணை வழங்கி உத்தரவிட்டது.…

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி, பண மோசடி வழக்கிலிருந்து விடுவிப்பு: விசாரணையை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லையாம்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி, பண மோசடி வழக்கிலிருந்து விடுவிப்பு: விசாரணையை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லையாம்

0

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, டெய்சி ஃபாரஸ்ட்டை விடுவிக்குமாறு கொழும்பு மேல்…

அரச ஊழியர்களுக்கான சம்பளம் 20 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரையில், எதிர்வரும் பட்ஜட்டில் அதிகரிக்கிறது

அரச ஊழியர்களுக்கான சம்பளம் 20 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரையில், எதிர்வரும் பட்ஜட்டில் அதிகரிக்கிறது

0

அரச ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் உயர்தப்படவுள்ளது. இதன்படி, மிகக் குறைந்த சம்பள நிலையில் உள்ளவர்களுக்கு 20,000 ரூபாயும், உயர் சம்பள நிலையில்…

கல்முனை சாரணிய மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக மேஜர் கே. எம். தமீம் நியமனம்

கல்முனை சாரணிய மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக மேஜர் கே. எம். தமீம் நியமனம்

0

– அப்துல் அஸீஸ் – கல்முனை சாரணிய மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆணையாளராக மேஜர் கே. எம். தமீம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை, இலங்கை…

கல்முனை வைத்தியசாலை ஆடைப் பிரச்சினை தொடர்பில் கருத்து வெளியிட்டோருக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை

கல்முனை வைத்தியசாலை ஆடைப் பிரச்சினை தொடர்பில் கருத்து வெளியிட்டோருக்கு எதிரான வழக்கு: இன்று விசாரணை

0

– நூருல் ஹுதா உமர் – கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட 06 முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக, டொக்டர் குணசிங்கம் சுகுணன் தாக்கல்…