தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

டான் பிரியசாத்தினுடைய சகோதரரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

டான் பிரியசாத்தினுடைய சகோதரரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது

0

எட்டு (08) துப்பாக்கிகள், வெடிமருந்துப் பொருட்கள் மற்றும் ஹெரோயினுடன் கடவத்தை – வபட பகுதியில் கைது செய்யப்பட்ட நபர், டான் பிரியசாத்-இன் சகோதரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்…

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கு: நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கான தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கு: நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கான தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது

0

ஈஸ்டர் தின தாக்குதல்களுடன் தொடர்புபட்டார்கள் எனக் குற்றம்சாட்டப்பட்ட 24 பேருக்கு எதிரான வழக்குத் தீர்ப்பை கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய ட்ரயல் அட்-பார் அமர்வு இன்று…

திருகோணமலையில் தேன்மொழி, டெல்ஷியா ஆகியோர் 2008இல் காணாமல் போனமை தொடர்பில், கடற்படையின் முன்னாள் இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் கைது

திருகோணமலையில் தேன்மொழி, டெல்ஷியா ஆகியோர் 2008இல் காணாமல் போனமை தொடர்பில், கடற்படையின் முன்னாள் இரண்டு பெண் உத்தியோகத்தர்கள் கைது

0

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டில் சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய இரு பெண்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக, இலங்கை கடற்படையின் முன்னாள் பெண்…

அனோஜன் விவகாரம்; சவூதி மன்னருக்கு அனுப்பவுள்ள கடிதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்: றிஷாத் தெரிவிப்பு

அனோஜன் விவகாரம்; சவூதி மன்னருக்கு அனுப்பவுள்ள கடிதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்: றிஷாத் தெரிவிப்பு

0

சவூதி அரேபியாவில் தண்டனை பெற்றுவரும், சிவராசா அனோஜன் வழக்கு தொடர்பில் கருணை அடிப்படையிலான பரிசீலனையையும் மன்னிப்பையும் கோரி, சவூதி அரேபிய மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஸீஸ்…

மு.காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக சட்டத்தரணி றிபான் நியமனம்

மு.காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக சட்டத்தரணி றிபான் நியமனம்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஓட்டமாவடியைச் சேர்ந்த சட்டத்தரணி எச். றிபான் நியமிக்கப்பட்டுள்ளார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த எம்.எஸ். அப்துல் வாசித்,…

தனக்கு பொதுமன்னிப்பை வழங்குமாறு, ஜனாதிபதி அனுரவிடம் கேளுங்கள் என, மகா சங்கத்தினரிடம் ஞானசார தேரர் வேண்டுகோள்

தனக்கு பொதுமன்னிப்பை வழங்குமாறு, ஜனாதிபதி அனுரவிடம் கேளுங்கள் என, மகா சங்கத்தினரிடம் ஞானசார தேரர் வேண்டுகோள்

0

தனக்கு மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்குமாறு, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்குமாறு மூத்த பௌத்த பிக்குகளிடம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்…

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை பிறப்பிப்பு: நீதிமன்றில் ஆஜரான பிறகும் சிக்கல்

விமல் வீரவன்சவுக்கு பிடியாணை பிறப்பிப்பு: நீதிமன்றில் ஆஜரான பிறகும் சிக்கல்

0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21) பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில்,…

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம், ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் ஒரு வாரம் கதவடைப்பு: இல்லாத அதிகாரத்தை கையில் எடுத்தாரா பிரதிக் கல்விப் பணிப்பாளர்?

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம், ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் ஒரு வாரம் கதவடைப்பு: இல்லாத அதிகாரத்தை கையில் எடுத்தாரா பிரதிக் கல்விப் பணிப்பாளர்?

0

– அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவை – ஒரு வார காலத்துக்கு எந்தவொரு அதிபரோ ஆசிரியரோ நேரடியாகவும், தொலைபேசி ஊடாகவும் தொடர்பு…

85 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது

85 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் கைது

0

‘கு’ஷ்’ மற்றும் ‘ஹஷிஷ்’ ஆகிய போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற மூன்று வெளிநாட்டுப் பெண் பயணிகளை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க விமான…

அரச பாடசாலைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைகிறது

அரச பாடசாலைகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைகிறது

0

அரச பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கை இந்த வருடம் சுமார் 100ஆல் குறையக்கூடும் என்று – எதிர்பார்க்கப்படுகிறது என, கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன. அரச…

பசில் ராஜபக்ஷ தொடர்பில் இன்டர்போல், நீல அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக, அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

பசில் ராஜபக்ஷ தொடர்பில் இன்டர்போல், நீல அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக, அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பாக இன்டர்போல் (INTERPOL) ஒரு ‘நீல அறிவிப்பை’ (Blue Notice) வெளியிட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குற்றப்…

விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் கதையைக் கேட்டு, சஹ்ரானுடன் என்னை தொடர்புபடுத்தி, சில தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன: றிஷாட் குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் கதையைக் கேட்டு, சஹ்ரானுடன் என்னை தொடர்புபடுத்தி, சில தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன: றிஷாட் குற்றச்சாட்டு

0

– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர் – ”ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்தாரி சஹ்ரானுக்கு, நான் அரசியல் அனுசரணை வழங்கியதாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்…

“தங்க மகனை மீட்டுத் தாருங்கள்”: மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் தாயார் அழுதவாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை

“தங்க மகனை மீட்டுத் தாருங்கள்”: மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் தாயார் அழுதவாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை

0

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும், இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வருமாறு, அவரின் தாயார் இலங்கை அரசாங்கத்திடமும் ஜனாதிபதி அனுர…

நாமல் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமல் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை செப்டம்பர் 29ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்…

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டை நீதிமன்றில் ஞானசார தேரர் ஏற்றுக் கொண்டார்

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டை நீதிமன்றில் ஞானசார தேரர் ஏற்றுக் கொண்டார்

0

இஸ்லாத்தை அவமதித்ததாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார கூறியமையை அடுத்து, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்குத்…