முன்னாள் அமைச்சர்கள் 16 பேர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை
முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் 16 பேர் மீது, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக…
