தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

காஸாவில் கடந்த 02 தசாப்தங்களில், இந்த ஆண்டு அதிக உயிரிழப்பு: புள்ளி விபர பணியகம்

0

காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் – இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பலஸ்தீனிய மத்திய புள்ளி விபர பணியகம்…

94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்: வடக்கில் கைப்பற்றிய கடற்படை

94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள்: வடக்கில் கைப்பற்றிய கடற்படை

0

94 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளை தலைமன்னார் – உறுமலை கடற்கரைப் பகுதியில் இன்று (16) இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஒரு டிங்கி படகில் மறைத்து…

“தொழிற் சந்தைக்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன”: முதலாம் வருட மாணவர்களின் ஆரம்ப நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உரை

“தொழிற் சந்தைக்கு ஏற்ற விதத்தில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன”: முதலாம் வருட மாணவர்களின் ஆரம்ப நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உரை

0

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஏற்பாட்டில் 2021/2022 கல்வியாண்டுக்கான முதலாம் வருட மாணவர்களுக்குரிய ஆரம்ப நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கேட்போர்…

மீண்டும் எரிபொருளுக்கான QR முறைமை வருகிறதா: அமைச்சர் கஞ்சன பதில்

மீண்டும் எரிபொருளுக்கான QR முறைமை வருகிறதா: அமைச்சர் கஞ்சன பதில்

0

எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான கியுஆர் (QR) முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளியான செய்திகளை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மறுத்துள்ளார். தேசிய…

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, உச்ச நீதிமன்றில் ஊடகவியலாளர் றிப்தி அலி மனுத்தாக்கல்

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி, உச்ச நீதிமன்றில் ஊடகவியலாளர் றிப்தி அலி மனுத்தாக்கல்

0

நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்துக்கு எதிராக ‘விடியல்’ இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலி, உச்ச நீதிமன்றத்தில் இன்று (16) திங்கட்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள…

இஸ்ரேல் எல்லையில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பெண்களை, மீளவும் ஜோர்தான் அனுப்ப தீர்மானம்

0

இஸ்ரேலிய எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த போது – இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஜோர்தான் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கைப் பெண்கள்,…

காஸாவிலுள்ள ஐ.நா அகதி முகாமில் இஸ்ரேல் தாக்குதல்: மூன்று குழந்தைகள் உட்பட நால்வர் பலி

0

மத்திய காஸாவில் உள்ள ஐ.நா. அகதிகள் முகாம் ஒன்றில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். அல் நூர்…

சீனா பறந்தார் ஜனாதிபதி

சீனா பறந்தார் ஜனாதிபதி

0

சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த இரவு (15) சீனா சென்றார். இதன்படி,…

பெண் பிள்ளைகளின் படங்களை வைத்து மிரட்டும் இணையத்தள கள்வர்களுக்கு, லட்சக் கணக்கில் பணம் கொடுக்கும் தந்தையர்: ‘ஸ்மார்ட்’ தொலைபேசி குறித்து நீதிபதி ஹம்ஸா எச்சரிக்கை

0

– எம்.எப்.றிபாஸ் – ஆசிரியர்கள் மேய்ப்பாளர்கள் என்ற அடிப்படையில் என்றும் இறைவனிடத்தில் தங்களுடைய கடமைக்கு பொறுப்பு கூறுகின்றவார்களாக இருக்கின்றார்கள் என அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா தெரிவித்தார். “ஆசிரியர்கள் மாணவர்களை வழிப்படுத்த…

வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு

வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு

0

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் வெளியில் பணம் வசூலித்து கற்பிக்கின்றமை தொடர்பில் புதிய சுற்றறிக்கையொன்றினை – மாகாண கல்வி செயலாளர் வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடத்தை…

சற்று முன்னர்: இஸ்ரேல் தலைநகரில் சைரன்கள் அலறுகின்றன: பதிலடி நடத்துவதாக ஹமாஸ் ரணுவப் பிரிவு தெரிவிப்பு

0

இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சைரன்கள் அலறுவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிப்பதாக சற்று முன்னர் (20 நிமிடங்களுக்கு முன்னர்) அல் ஜசீரா…

சிறுநீரக சிகிச்சையளிக்கும் இயந்திரங்கள், இரண்டு வைத்தியசாலைகளுக்கு ஐஒசி நிறுவனம் கையளிப்பு

சிறுநீரக சிகிச்சையளிக்கும் இயந்திரங்கள், இரண்டு வைத்தியசாலைகளுக்கு ஐஒசி நிறுவனம் கையளிப்பு

0

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியில் – சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பல லட்சம் பெறுமதியான இயந்திரங்கள் கந்தளாய் மற்றும் பதுளை வைத்தியசாலைகளுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என,…

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்தானந்த

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்: நம்பிக்கை வெளியிட்டார் மஹிந்தானந்த

0

அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் அதிகரிக்கப்படும் எனும் நம்பிக்கை உள்ளது என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை…

ஏவுகணைத் தாக்குதலில் ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் பலி: “very sorry”யுடன் முடித்துக் கொண்டது இஸ்ரேல்

0

ரொய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் இஸ்ஸாம் அப்துல்லா – தெற்கு லெபனானில் நேற்று (13) வெள்ளிக்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், அந்த மரணத்துக்கு “மிகவும் வருந்துகிறோம்” (‘very sorry’) என்று…

மோசடியின் பேரில் பதவி நீக்கப்பட்ட நபர், கிழக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராக நியமனம்

மோசடியின் பேரில் பதவி நீக்கப்பட்ட நபர், கிழக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராக நியமனம்

0

– றிப்தி அலி – ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கலாநிதி செனரத் ஹேவகே, கிழக்கு மாகாண…