தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் அதிகமான பலஸ்தீனர் பலி

0

இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 320க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என, அல் ஜசீறா செய்தி வெளியிட்டுள்ளது. இறந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் – ஜனாபதி சந்திப்பு: 08 யோசனைகளும் கையளிப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் – ஜனாபதி சந்திப்பு: 08 யோசனைகளும் கையளிப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, புத்தி ஜீவிகள் வெளியேற்றம், சுகாதார பிரச்சினைகள்…

தீயில் எரியும் ‘தீர்க்கதரிசிகளின் தேசம்’: அமைதி ஏற்படாமைக்கு என்ன காரணம்: இஸ்ரேல் – பலஸ்தீன சண்டை பற்றிய பார்வை

0

– சிரேஷ்ட ஊகவியலாளர் சுஐப் எம். காசிம்- இஸ்ரேல் – காஸா போரில் வெற்றிக்கு வழிவகுப்பது படைப் பலங்களல்ல. மத நம்பிக்கைகளின் மன நிலைகளே. இந்த நம்பிக்கைகள்தான்…

பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு மூன்றாவது தடவையாகவும் சேவை நீடிப்பு

பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்னவுக்கு மூன்றாவது தடவையாகவும் சேவை நீடிப்பு

0

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவிக் காலம் – மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர்  நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர்…

வெளியேற வேண்டாம்; அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்: காஸா மக்களுக்கு ஹமாஸ் தெரிவிப்பு

0

வடக்கு காஸாவிலுள்ள மக்களை அங்கிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு இஸ்ரேல் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், மக்களை வீட்டிலேயே இருக்குமாறும், இஸ்ரேலிய வெளியேற்ற உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் ஹமாஸ்…

24 மணி நேரத்துக்குள் வடக்கு காஸாவிலுள்ள 11 லட்சம் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் கெடு: பேரழிவை ஏற்படுத்தும் என ஐ.நா எச்சரிக்கை

0

அனைத்து பாலஸ்தீனியர்களும் 24 மணி நேரத்திற்குள் வடக்கு காஸாவை விட்டும் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் கெடு விதித்துள்ளது. இதன் காரணமாக சுமார் 11 லட்சமம் மக்கள்…

சம்மாந்துறை கோயில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

சம்மாந்துறை கோயில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

0

– பாறுக் ஷிஹான் – கோயில் கிணறு ஒன்றில்  இருந்து  மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை…

ஹாபிஸ் நசீர் வைத்திருந்த சுற்றாடல் துறை அமைச்சு, ஜனாதிபதியின் வசமானது

0

ஹாபிஸ் நசீரின் கீழிருந்த சுற்றாடல் துறை அமைச்சு – ஜனாதிபதி வசமாகியுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிட்டுள்ளார். அதன்படி இம்மாதம் 11ஆம்…

இலங்கையில் எவ்வாறான யுத்தம் நடைபெற்றது; விளக்கும் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்: சரத் வீரசேகர

இலங்கையில் எவ்வாறான யுத்தம் நடைபெற்றது; விளக்கும் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்: சரத் வீரசேகர

0

இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்குவதற்காக தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்…

திருகோணமலை – கல்முனை பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு அக்கரைப்பற்று வரை அனுமதி நீடிப்பு வழங்கப்பட்டதால் பிரச்சினை: முறைகேடான நடவடிக்கை என குற்றச்சாட்டு

திருகோணமலை – கல்முனை பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு அக்கரைப்பற்று வரை அனுமதி நீடிப்பு வழங்கப்பட்டதால் பிரச்சினை: முறைகேடான நடவடிக்கை என குற்றச்சாட்டு

0

– அஹமட் – திருகோணமலையிலிருந்து கல்முனை வரை 10 வருடங்களாக பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுவரும், மூன்று தனியார் பஸ்களுக்கு, கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று வரை போக்குவரத்தில் ஈடுபடும் வகையில்…

சிறைப்பிடிக்கப்பட்டோர் விடுவிக்கப்படும் வரை, காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள், மனிதாபிமான உதவிகள் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

0

ஹமாஸ் போராளிகளால் சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படும் வரை காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள் மற்றும் மனிதாபிமான உதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் கடுமையான…

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர் தொடர்பில் உத்தரவு

இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர் தொடர்பில் உத்தரவு

0

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையில் நிலவும் கடுமையான மோதல்களை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு…

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரின், மனுஷவின் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பம்: ஹாபிஸ் நசீர் தீர்ப்பு குறித்தும் பிரஸ்தாபிப்பு

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹரின், மனுஷவின் உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஆரம்பம்: ஹாபிஸ் நசீர் தீர்ப்பு குறித்தும் பிரஸ்தாபிப்பு

0

ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்யும் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்து உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ…

கிழக்கு ஆளுநர் சுற்றுநிருபத்தை மீறி தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் 21 பேரை நியமித்துள்ளமை அம்பலம்: அவர்களில் ஒருவர் மட்டுமே கிழக்கத்தவர்

கிழக்கு ஆளுநர் சுற்றுநிருபத்தை மீறி தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் 21 பேரை நியமித்துள்ளமை அம்பலம்: அவர்களில் ஒருவர் மட்டுமே கிழக்கத்தவர்

0

– றிப்தி அலி – ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தினை மீறி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தனது தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக 21 பேரை நியமித்துள்ள…

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணிப்புறக்கணிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணிப்புறக்கணிப்பு

0

– நூருல் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். தாஜுடீன் தலைமையில், ஒரு மணித்தியால அடையாள பணிப்பறக்கணிப்பு பல்கலைக்கழக ஒலுவில்…