தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

காஸாவிலிருந்து அம்பியுலன்ஸ்கள், முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்தன

காஸாவிலிருந்து அம்பியுலன்ஸ்கள், முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்தன

0

காயமடைந்த பாலஸ்தீனர்களை ஏற்றிச் செல்லும் அம்பியுலன்ஸ்கள் ரஃபா எல்லைக் கடவை வழியாக – காஸாவில் இருந்து முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்துள்ளன. காயமடைந்த 80க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள்…

வற் வரி அதிகரிப்பு, மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பில் சஜித் கடும் சாடல்

வற் வரி அதிகரிப்பு, மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பில் சஜித் கடும் சாடல்

0

பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) மற்றும் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். 2024 ஜனவரியில்…

தரை வழித் தாக்குதலில் மிகப்பெரும் இழப்பை இஸ்ரேல் நேற்றிரவு சந்தித்தது:  “எதிர்பார்த்தோம்” என்கிறார் பாதுகாப்பு அமைச்சர்

தரை வழித் தாக்குதலில் மிகப்பெரும் இழப்பை இஸ்ரேல் நேற்றிரவு சந்தித்தது: “எதிர்பார்த்தோம்” என்கிறார் பாதுகாப்பு அமைச்சர்

0

காஸாவில் நேற்று (31) இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 09 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டதாக, அந்த நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது. காஸாவில் தரைவழித் தாக்குதலுக்குப் பிறகு…

சப்ரகமுவ பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் நியமனம்

0

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக, அந்தப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவுப் பேராசிரியர் எம். சுனில் சாந்த நியமிக்கப்பட்டுள்ளார். நொவம்பர் 02ஆம் திகதி தொடக்கம் அமுலாகும்…

ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதல்; 50 பேர் பலி; இப்ராஹிம் பியாரி என்ற ஹமாஸ் தளபதியை கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதல்; 50 பேர் பலி; இப்ராஹிம் பியாரி என்ற ஹமாஸ் தளபதியை கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு

0

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது நேற்று (31) இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் ஆகக்குறைந்தது 50 போர் கொல்லப்பட்டு, 150 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ள நிலையில்,…

நாட்டில் சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்

0

நாட்டில் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு இன்று (01)…

எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு தொடக்கம் மாற்றம்: 92 ஒக்டேன் பெற்றோலுக்கு மட்டும் விலை குறைந்தது

எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு தொடக்கம் மாற்றம்: 92 ஒக்டேன் பெற்றோலுக்கு மட்டும் விலை குறைந்தது

0

எரிபொருள் விலைகளில் இன்று (31) நள்ளிரவு தொடக்கம் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளjதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டருக்கு 09 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.…

‘வற்’ வரியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

0

பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (VAT) அடுத்த வருடம் ஜனவரி மாதம் 01ஆம் திகதி தொடக்கம், 15 சதவீதத்தில் இருந்து 18% ஆக, அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.…

காஸாவுக்குள் சுரங்கப் பாதைகளைத் தேடுவதாக இஸ்ரேல் தெரிவிப்பு: டாங்கிகளை தாக்கியழித்ததாக ஹமாஸ் அறிவிப்பு

0

இஸ்ரேலிய படையினர் காஸாவுக்குள் – டாங்கிகள் மற்றும் புல்டோசர்களை, கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் செலுத்தி, ஹமாஸ் போராளிகள் மற்றும் சுரங்கப்பாதைகளைத் தேடி வருவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.…

டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான மனு தள்ளுபடி

டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான மனு தள்ளுபடி

0

சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. டயானா கமகே…

1200 மாணவர்களை ஒன்றுதிரட்டவிருந்த அரசியல்வாதிக்கான நிகழ்ச்சி; ரத்துச் செய்யுமாறு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

1200 மாணவர்களை ஒன்றுதிரட்டவிருந்த அரசியல்வாதிக்கான நிகழ்ச்சி; ரத்துச் செய்யுமாறு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

0

– அஹமட் – கல்முனை கல்வி வலயத்திலுள்ள 1200 மாணவர்களை ஒன்று திரட்டி – தனியார் மண்டபமொன்றில் நாளை பாடசாலை நேரத்தில் நடத்தவிருந்த நிகழ்வை நிறுத்துமாறு –…

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டண மீளாய்வு: கஞ்சனவின் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கட்டண மீளாய்வு: கஞ்சனவின் பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

0

மின்சார கட்டணத்தை 03 மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்வதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர – மேற்படி பிரேரணையை…

அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலுக்காக ‘பலி’கொடுக்கப்படும் 1200 மாணவர்கள்: கல்முனை கல்வி வலயத்தில் நடக்கும் ‘ஆபத்தான’ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலுக்காக ‘பலி’கொடுக்கப்படும் 1200 மாணவர்கள்: கல்முனை கல்வி வலயத்தில் நடக்கும் ‘ஆபத்தான’ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

0

– அஹமட் – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, கல்முனை வலயத்திலுள்ள 1200 மாணவர்களை – பாடசாலை நேரத்தில்…

இஸ்ரேல் பணயக் கைதிகள் பேசும் வீடியோவை வெளியிட்டது ஹமாஸ்; அதில் கூறப்பட்டவை என்ன?; அல் ஜசீரா அதை வெளியிடாமைக்கு என்ன காரணம்?

0

இஸ்ரேல் சிறைப்பிடித்துள்ள பலஸ்தீனர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு, ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாக உள்ள பெண்களில் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவான அல் – கஸ்ஸாம்…

ஹமாஸ் கடத்திய ஷானி லுக், சித்திரவதை செய்யப்பட்டு மரணம்: இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

0

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த ஷானி லுக் (Shani Luk) எனும் 23 வயது யுவதி மரணித்து விட்டதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…