தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஹமாஸ் அரசியல் தலைவர் ‘இஸ்மாயில் ஹனியே’யின் வீடு மீது ஏவுகணைத் தாக்குதல்

0

ஹமாஸின் அரசியல் தலைவர் ‘இஸ்மாயில் ஹனியே’யின் காஸா வீட்டின் மீது இஸ்ரேலிய ஆளில்லா விமானம் ஏவுகணையைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனாலும் அவர் தற்போது வசிப்பிடத்துககு வெளியே இருக்கிறார்…

இலங்கை கிறிக்கெட் நிறுவன செயலாளர் ராஜிநாமா

0

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். இலங்கை அணியின் தொடர்ச்சியான போட்டித் தோல்விகளைக் கருத்தில் கொண்டு…

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பிரதி உபவேந்தர்கள்; அடுத்த வருட இறுதிக்குள் நியமனம்: கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பிரதி உபவேந்தர்கள்; அடுத்த வருட இறுதிக்குள் நியமனம்: கல்வி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

0

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்களுக்கு மேலதிகமாக, பிரதி உபவேந்தர்கள் அடுத்த வருட இறுதிக்குள் நியமிக்கப்பட உள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். 2024 ஆம்…

காஸா உயிரிழப்புகள் 10 ஆயிரத்தை தொடுகிறது: இஸ்ரேலில் பணிபுரிந்த பலஸ்தீனர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்

0

இஸ்ரேலில் பணிபுரிந்த காஸாவைச் சேர்ந்த 3,000 பலஸ்தீனர்கள் போர் தொடங்கியதையடுத்து, சொந்த இடங்களுக்கு திரும்புமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளர்.. ஒக்டோபர் 7 க்குப் பிறகு பெருளவான கைதுகள் மற்றும் பிரச்சாரத்தின்…

“விலை குறைந்த பொருட்களை ‘சதொச’வில் பெறுங்கள்”: இல்லாத ஊருக்கு வழி சொல்லும், அரசாங்கத்தின் கேலிக்கூத்து

“விலை குறைந்த பொருட்களை ‘சதொச’வில் பெறுங்கள்”: இல்லாத ஊருக்கு வழி சொல்லும், அரசாங்கத்தின் கேலிக்கூத்து

0

– மரைக்கார் – நாட்டில் சில பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றினை ‘சதொச’ கிளைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நாட்டில் பல…

பொலிஸ் மா அதிவர் சி.டி. விக்ரமரத்னவுக்கு 04ஆவது தடவையாகவும் பதவி நீடிப்பு

பொலிஸ் மா அதிவர் சி.டி. விக்ரமரத்னவுக்கு 04ஆவது தடவையாகவும் பதவி நீடிப்பு

0

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு மீண்டும் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரின் சேவை நீடிப்பு நேற்றுடன் (02) முடிவடைந்த நிலையில், 04ஆவது தடவையாக அவரின் பதவியை…

பாடசாலை மாணவர்களுக்கு 30 சதவீத விலைத் தள்ளுபடியில் பயிற்சிப் புத்தகங்கள்: அரச அச்சகக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது

0

பாடசாலை பயிற்சிப் புத்தகங்களை தள்ளுபடி விலைத் திட்டத்தில் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் வழங்குகிறது. பாடசாலை பயிற்சி புத்தகங்களை 30% விலைத் தள்ளுபடியுடன் வழங்கப்படும் என கூட்டுத்தபானத்தின் தலைவர்…

உள்ளூராட்சி சபைகளிலுள்ள 8400 பேருக்கு பணி நிரந்தரமாக்கப்படும்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

உள்ளூராட்சி சபைகளிலுள்ள 8400 பேருக்கு பணி நிரந்தரமாக்கப்படும்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

0

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் விசேட திட்டத்தின் ஊடாக ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய சுகாதார மற்றும் கல்வித் துறைகளுக்கு ஒன்பது பில்லியன் வழங்கப்படவுள்ளதாக…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சொத்துக்கள் தொடர்பில் சத்தியக் கடதாசி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சொத்துக்கள் தொடர்பில் சத்தியக் கடதாசி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

இலங்கை – இந்தியத் தரப்பினருக்கிடையில், 05 வருடங்களுக்கு மேல் இடைநிறுத்தப்பட்ட விடயம் குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம்

இலங்கை – இந்தியத் தரப்பினருக்கிடையில், 05 வருடங்களுக்கு மேல் இடைநிறுத்தப்பட்ட விடயம் குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பம்

0

2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப்…

சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் அதிகரிப்பு: கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 159 சதவீதம் உயர்வு

சுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் அதிகரிப்பு: கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 159 சதவீதம் உயர்வு

0

நாட்டுக்கு ஒக்டோபர் மாதத்தில் 01 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வந்துள்ளனர் என, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் 01 முதல்…

ஜபாலியா அகதிகள் முகாம் பலி எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு: இஸ்ரேலின் தாக்குதலை போர்க்குற்றம் என்கிறது ஐ.நா மனித உரிமைகள் ஆணையம்

0

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் நேற்று (31) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 195 என காஸா அரச அலுவலகம் தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா…

எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு

எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு

0

எச்ஐவி (HIV) தொற்றாளர்கள் 485 பேர் – இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் அடையாளங்காணப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக…

இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் 370 பேர் கொலை; மணித்தியாலத்துக்கு 42 குண்டுத் தாக்குதல்: பதற வைக்கும் புள்ளிவிவரங்கள்

இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் 370 பேர் கொலை; மணித்தியாலத்துக்கு 42 குண்டுத் தாக்குதல்: பதற வைக்கும் புள்ளிவிவரங்கள்

0

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 370 பேர் கொல்லப்படுகின்றனர் என்று அல் ஜசீரா வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீன் சுகாதார…

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்

0

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் இன்று (01) கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் –…