தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பாடசாலை மாணவர் மீது, மற்றொரு மாணவர் கத்திக் குத்து: பலத்த காயமடைந்தவர் வைத்தியசாலையில்

பாடசாலை மாணவர் மீது, மற்றொரு மாணவர் கத்திக் குத்து: பலத்த காயமடைந்தவர் வைத்தியசாலையில்

0

பாடசாலை மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவன் கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் கண்டி – அம்பிட்டியவில் நடந்துள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கான மாணவர் பலத்த காயமடைந்த நிலையில்,…

நாட்டில் குற்றச் செயல்கள் 23 வீீதம் வீழ்ச்சி; பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு: காரணத்தையும் வெளியிட்டார்

0

பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்ற ‘யுக்திய’ விசேட நடவடிக்கையினால், குற்றச்செயல்கள் 23 வீதம் குறைவடைந்துள்ளதாக, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை அவர்களின் குடும்பங்களுடன் ஒன்றிணைக்கும்…

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டு நீடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல்

0

சர்வஜன வாக்கெடுப்பு இன்றி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ‘மௌபிம’ பத்திரிகை…

“ஒக்டோபர் 05இல் ஜனாதிபதித் தேர்தல்”: அமைச்சர் ஹரின் கூறியதை, தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்தது

“ஒக்டோபர் 05இல் ஜனாதிபதித் தேர்தல்”: அமைச்சர் ஹரின் கூறியதை, தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்தது

0

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 05ஆம் திகதி நடைபெறும் என, சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்தமையை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நிராகரித்துள்ளார்.…

லஞ்சம் பெற முயற்சித்த போது சிக்கிய, நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியலாளர் மற்றும் சாரதிக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற முயற்சித்த போது சிக்கிய, நீர்ப்பாசன திணைக்களத்தின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியலாளர் மற்றும் சாரதிக்கு விளக்க மறியல்

0

அக்கரைப்பற்றில் கனரக வாகனங்களின் உரிமையாளர் ஒருவரிடம், லஞ்சம் பெற முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டில் கைதான நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் ஒருவரையும், அவரின் வாகன சாரதியையும் 14 நாட்கள்…

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஏ.எஸ்.பியை கைது செய்ய நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஏ.எஸ்.பியை கைது செய்ய நடவடிக்கை

0

நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ஏ.எஸ்.பி) சஞ்சீவ மஹாநாமவை கைது செய்ய…

ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட இலங்கையின் முன்னாள் ராணுவத்தினர் குறித்து நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல்

0

ராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் ராணுவச் சிப்பாய்களை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக – வெளிநாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய…

ஒக்டோபர் 05ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்

ஒக்டோபர் 05ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்

0

ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி நடைபெறும் என சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.…

வைத்தியத்துறை கற்பதற்குத் தெரிவான மாணவர், நீரில் மூழ்கி உயிரிழப்பு: காரைதீவில் சோகம்

0

வைத்தியத்துறை கற்பதற்குத் தெரிவாகியிருந்த அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இன்று (14) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். எஸ். அக்கஷயன் எனும் 20 வயதுடைய மேற்படி…

கெஹலிய சார்பில் ஆஜராகப் போவதில்லை: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

கெஹலிய சார்பில் ஆஜராகப் போவதில்லை: உச்ச நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 07 பேரை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு…

பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட நபரொருவர் கைது

பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட நபரொருவர் கைது

0

பொலிஸார் கைது செய்த இரண்டு சந்தேக நபர்களை விடுவிப்பதற்காக, நாகொல்லாகம பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் – நபர் ஒருவர் நேற்று…

முன்னாள் எம்.பி உத்திகவின் வீடு மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, திட்டமிடப்பட்ட நாடகம்; உதவிய பொலிஸ் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

0

அனுராதபுரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன மீது கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அவரே திட்டமிட்டு நடத்தியதாக பொலிஸ் விசாரணைகளில்…

மணிவாணனின் ‘தொட்டி மீன்கள்’, தெற்காசிய குறுந்திரைப்பட விழாவுக்குத் தெரிவு

0

இலங்கை சினிமா படைப்பாளி நடராஜா மணிவாணன் இயக்கத்தில் உருவான ‘தொட்டி மீன்கள்’ குறும்படம், 07ஆவது தெற்காசிய குறுந்திரைப்பட விழாவில் திரையிடத் தெரிவாகியுள்ளது. ஜூலை 07ஆம் திகதி முதல்…

தேசிய பாடசாலைகளுக்கு 2500 ஆசிரியர் நியமனம்: ஜுலை 03இல் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவிப்பு

தேசிய பாடசாலைகளுக்கு 2500 ஆசிரியர் நியமனம்: ஜுலை 03இல் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவிப்பு

0

தேசிய பாடசாலைகளுக்கான 2500 புதிய ஆசிரியர் நியமனங்கள் – ஜூலை 03 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவித்துள்ளார். வேதியியல் (Chemistry), இயற்பியல்…

ஆசிரியையை ஏமாற்றியதாகக் கூறப்படும் வழக்கிலிருந்து, ரஞ்சன் ராமநாயக்க விடுவிப்பு

0

பெண் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி, ஒரு மில்லியன் ரூபாயை அவரிடமிருந்து பெற்றதாக – குற்றம் சாட்டப்பட்ட வழக்கிலிருந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, நேற்று…