தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

திரிபோஷ வழங்கப்படாமையினால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

0

திரிபோஷ வழங்கப்படாமையினால் 06 மாதம் தொடக்கம் 03 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு…

தேசிய அடையாள அட்டை தொடர்பான அறிவித்தல்: கால அவகாசம் நீடிப்பு

0

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டையை பெறாத 40 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், தங்களது தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று -ஆட்கள் பதிவு…

06 பெண்கள் உட்பட 289 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

0

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 289 கைதிகள் இன்று (ஜூன் 21) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொசன் போயா தினத்தையொட்டி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட விசேட அரச மன்னிப்பின்…

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: 03 அபிவிருத்தித் திட்டங்களும் திறந்து வைப்பு

0

இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்தியாவில் புதிய ஆட்சி அமைத்திருக்கும்…

லஞ்ச விவகாரத்தில் சிக்கிய அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர்: கதைகளும், கட்டுக் கதைகளும்

லஞ்ச விவகாரத்தில் சிக்கிய அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர்: கதைகளும், கட்டுக் கதைகளும்

0

– மரைக்கார் – “நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த பொறியியலாளர் ஒருவரை, குற்றச் செயலில் ஈடுபடுகின்றவர்களும் – அதிகாரிகளும் இணைந்து, லஞ்சப்பணத்தை திணித்து கைது செய்தனர்”…

13ஐ நிறைவேற்றுவதாக கூறுவோருக்கு வாக்களிக்க வேண்டாம்: சரத் பொன்சேகா

13ஐ நிறைவேற்றுவதாக கூறுவோருக்கு வாக்களிக்க வேண்டாம்: சரத் பொன்சேகா

0

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதாகக் கூறுகின்ற அரசியல்வாதிகளுக்கு – மக்கள் வாக்களிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்…

பிள்ளைகளின் டியூஷன் வகுப்புகளுக்காக, 80 ஆயிரம் கோடி ரூபாயை பெற்றோர்கள் செலவிடுகின்றனர்: கல்வியமைச்சர்

பிள்ளைகளின் டியூஷன் வகுப்புகளுக்காக, 80 ஆயிரம் கோடி ரூபாயை பெற்றோர்கள் செலவிடுகின்றனர்: கல்வியமைச்சர்

0

“பெற்றோர்கள் – தங்கள் பிள்ளைகளின் பிரத்தியேக (டியூஷன்) வகுப்புகளுக்கு கட்டணமாக 800 பில்லியன் (80 ஆயிரம் கோடி) ரூபாய்க்கும் அதிகமாகச் செலவிடுகிறார்கள்” என்று, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த…

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு 285 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படும்: பொலிஸ் மா அதிபர்

0

பொலிஸாரின் புதிய திட்டத்தின் மூலம் போதைப்பொருள் பாவனையிலிருந்து சுமார் 1500 இளைஞர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். “அடுத்த கட்டமாக, 12,500 போதைப்பொருள்…

அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஹஜ் யாத்திரீகர் மரணம்: மக்காவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை

அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஹஜ் யாத்திரீகர் மரணம்: மக்காவில் நல்லடக்கம் செய்ய நடவடிக்கை

0

ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற – அக்கரைப்பற்றைச் சேர்ந்த 68 வயதான ஆதம்லெப்பை அப்துல் கபூர் என்பவர் உயிரிழந்துள்ளார் என, இலங்கை முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள்…

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல்

திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் இடைநிறுத்தப்பட்டுள்ள பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில், கல்வியமைச்சர் தகவல்

0

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 மாணவிகளின் க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமை – அவர்களின் பெறுபேறுகளைப் பாதிக்காது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (19)…

கெஹலியவுக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மற்றொரு முறைப்பாடு: விசாரணைகள் ஆரம்பம்

கெஹலியவுக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மற்றொரு முறைப்பாடு: விசாரணைகள் ஆரம்பம்

0

விளக்கமறியலில் தற்போது வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக, லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

ஹஜ் யா்திரீகர்கள் 550 பேர் வெப்பம் காரணமாக உயிரிழப்பு: அதிகமானோர் எகிப்தியர்கள்

ஹஜ் யா்திரீகர்கள் 550 பேர் வெப்பம் காரணமாக உயிரிழப்பு: அதிகமானோர் எகிப்தியர்கள்

0

ஹஜ் கடமையின் போது குறைந்தது 550 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்படுகிறது, இறந்தவர்களில் குறைந்தது 323 பேர் எகிப்தியர்களாவர். அவர்களில் பெரும்பாலோர் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.…

அறிமுகமாகவுள்ள சொத்துவரி; ஒரு வீட்டுக்கு மட்டுமே வரி விலக்கு: ஜனாதிபதி தெரிவிப்பு

அறிமுகமாகவுள்ள சொத்துவரி; ஒரு வீட்டுக்கு மட்டுமே வரி விலக்கு: ஜனாதிபதி தெரிவிப்பு

0

இலங்கையில் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ள சொத்துவரியில், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருப்போரில் – ஒரு வீட்டுக்கு மாத்திரமே வரிவிலக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

15 – 25 வயதினர்களிடையே எச்.ஐ.வி தொற்று கணிசமாக அதிகரிப்பு

15 – 25 வயதினர்களிடையே எச்.ஐ.வி தொற்று கணிசமாக அதிகரிப்பு

0

பதினைந்து தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று கணிசமாக அதிகரித்துள்ளதை அடுத்து, இலங்கை சுகாதார அதிகாரிகள் சோதனை முயற்சிகளை முடுக்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எச்.ஐ.வி தொற்று காரணமாக…

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

0

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.3% வளர்ச்சியடைந்துள்ளதாகவும், கைத்தொழில் துறையும் 11.8% வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.…