தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய தீர்மானம்

பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய தீர்மானம்

0

பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்ட விதிகளை வலுப்படுத்தும் வகையில், தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. பொது இடங்களில் பாலியல்…

மைத்திரிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

மைத்திரிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவு ஜூன் 19 ஆம் திகதி…

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நிபுணர் குழு நியமனம்

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நிபுணர் குழு நியமனம்

0

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்னவின் தலைமையிலான…

மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்தவருக்கு, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கடூழிய சிறைத்தண்டனை

மாணவியை பாலியல் பலாத்காரம் புரிந்தவருக்கு, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கடூழிய சிறைத்தண்டனை

0

சிறுமி ஒருவரை 10 ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றச்சாட்டில் டாக்ஸி சாரதி (Taxi driver) ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு…

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியர்: பாதிக்கப்பட்டவருக்கு 01 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கல்முனை நீதிமன்றம் உத்தரவு

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியர்: பாதிக்கப்பட்டவருக்கு 01 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கல்முனை நீதிமன்றம் உத்தரவு

0

– பாறுக் ஷிஹான் – குடிபோதையில் வாகனத்தைச் ஓட்டிச்  சென்ற நிலையில், மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற இளைஞனை மோதி விட்டு – தப்பி சென்ற  வைத்தியர்,…

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக கூறிய சஜித் பிரேமதாசவுக்கு கண்டனம்

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக கூறிய சஜித் பிரேமதாசவுக்கு கண்டனம்

0

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களே அதனை முழுமையாக அமுல்படுத்த முன்மொழிகின்றனர் என, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் – நாடாளுமன்ற…

வெள்ளத்தில் இறந்த கோழிகளின் இறைச்சி, சந்தையில் விற்பனை: கவனமாக இருக்குமாறு வேண்டுகோள்

0

கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது இந்த நாட்களில் அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த…

இந்து யாத்திரிகர்கள் மீது காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 09 பேர் பலி

0

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் – இந்து யாத்ரிகர்கள் பயணித்த பஸ் மீது துப்பாக்கிதாரிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில், பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து குறைந்தது 09 பேர்…

காஸா – நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டோர் தொகை 274ஆக அதிகரிப்பு

காஸா – நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டோர் தொகை 274ஆக அதிகரிப்பு

0

காஸாவிலுள்ள நுசிரத் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நேற்று (08) சனிக்கிழமை நடத்திய தாக்குதலை ‘ஒரு படுகொலை’ என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின்…

“13ஆவது திருத்தத்தை ஆட்சிக்கு வந்தடவுடன் அமுல்படுத்துவேன்”: சஜித் உறுதி

“13ஆவது திருத்தத்தை ஆட்சிக்கு வந்தடவுடன் அமுல்படுத்துவேன்”: சஜித் உறுதி

0

“நான்ஆட்சிக்கு வந்தவுடன் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவேன்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். ‘சக்வல’ திட்டத்தின் கீழ் – கிளிநொச்சி பாரதிபுரம் மகா வித்தியாலயத்துக்கு…

யுக்திய நடவடிக்கையின் போது 200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றல்

யுக்திய நடவடிக்கையின் போது 200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றல்

0

‘யுக்திய’ விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த 167 நாட்களில் 201 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. 201 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் கையிருப்பின் பெறுமதி ரூ. 5.434 பில்லியன்…

மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள, ஜனாதிபதி ரணில் புதுடில்லி பயணம்

மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள, ஜனாதிபதி ரணில் புதுடில்லி பயணம்

0

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா – புதுடெல்வி சென்றுள்ளார். இந்தியாவின் பிரதமராக…

திகன பிரதேசத்தில் இரண்டாவது மதுபான நிலையம் திறைக்கப்பட்டமை தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் விளக்கம்

திகன பிரதேசத்தில் இரண்டாவது மதுபான நிலையம் திறைக்கப்பட்டமை தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் விளக்கம்

0

திகன பிரதேசத்தில் இரண்டாவது மதுபான விற்பனை நிலையத்தை திறக்க அனுமதித்தமைக்காக, அங்குள்ளவர்கள் நன்றி தெரிவிக்கும் கடிதமொன்றை எழுதி – அதில் 400 பேர் கையொப்பமிட்டு பிரதேச செயலகத்துக்கு…

மோசமான காலநிலையினால் 32 பேர் உயிரிழப்பு: சுமார் 06 ஆயிரம் வீடுகள் சேதம்

0

நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 56 வீடுகள் முழுமையாகவும், 5,531 வீடுகள் பகுதியளவிலும்…

உச்ச நீதிமன்றத்தின் திருத்தங்களுடன், மின்சார சட்டமூலம் நிறைவேற்றம்

உச்ச நீதிமன்றத்தின் திருத்தங்களுடன், மின்சார சட்டமூலம் நிறைவேற்றம்

0

உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்களை ஏற்று – நாடாளுமன்றத்தில் இன்று (6) சமர்ப்பிக்கப்பட்ட புதிய மின்சார சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. குறித்த சட்டமூலம் மீதான…