மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீதும், பணச் சலவைக் குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மூவரின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, 79 வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின்…
