கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்பியதாக, தெ.கி. பல்கலைக்கழக நிருவாகம் தெரிவிப்பு
– முன்ஸிப் அஹமட் – பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களில் சிலர், இன்று வெள்ளிக்கிழமை கடமைக்குத் திரும்பியிருந்தார்கள் என்று, அந்தப் பல்கலைக்கழகத்தின்…
