தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன்

0

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷக்களையும்  மற்றவர்கள் ‘சேர்’ என்று அழைக்க வேண்டுமென, அவர்கள் எதிர்பார்த்ததாகவும், தான் அப்படி நடந்து கொள்ளாமையினால்,…

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச

0

முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, விமல்…

காத்து வாக்கு: ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும்,

காத்து வாக்கு: ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும்,

0

– வழங்குபவர் வட்டானையார் – ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும், ஹஜ் பெருநாள் வாழ்த்துச் சொல்லி, மு.கா. செயலாளர் ஹசனலியாரின் ஃபோனுக்கு யாரோ ஒரு அன்பர்…

வேட்டையாடப்பட்ட கனவு

வேட்டையாடப்பட்ட கனவு

0

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு நூற்றாண்டு கால அரசியலை, வெறும் பத்து ஆண்டுகளுக்குள் செய்வதென்பது அபூர்வமான காரியமாகும். பல தசாப்தங்களாக பெருந்தேசிய சிங்கள அரசியல்…

திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

0

திருத்தப்பட்ட வற் வரி சட்டமூல பத்திரத்துக்கு, அமைச்சரவை இன்று செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வற் வரி வீதத்தை 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான, திருத்தச் சட்டத்துக்கான அமைச்சரவைப்…

புதிய விமானப்படைத் தளபதியாக கபில ஜயம்பதி நியமனம்

0

விமானப் படைத் தளபதியாக கபில ஜயம்பதி இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார். ஏர் வைஸ் மாஷல் தரத்தை வகித்த இவர்…

பத்தனையில் கொழுந்து கொய்யும், ஜப்பானிய யுவதிகள்

பத்தனையில் கொழுந்து கொய்யும், ஜப்பானிய யுவதிகள்

0

– க. கிஷாந்தன் – ஜப்பானிய யுவதிகள் சிலர், பத்தனை – கெலிவத்தை தேயிலைத் தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை கொழுந்து பறிக்கின்றமையினைக் காண முடிந்தது. இவர்கள் ஜப்பானிய…

சம்மாந்துறை அல் – மர்ஜான் கல்லூரி மைதானத்தில் பெருநாள் தொழுகை: நூற்றுக் கணக்கானனோர் பங்கேற்பு

சம்மாந்துறை அல் – மர்ஜான் கல்லூரி மைதானத்தில் பெருநாள் தொழுகை: நூற்றுக் கணக்கானனோர் பங்கேற்பு

0

– யூ.எல்.எம். றியாஸ் –  ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள், அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்று திங்கட்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றன. பள்ளிவாசல்களில் மட்டுமன்றி, மைதானங்கள் மற்றும் கடற்கரை…

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில், ஊடகவியலாளர்களின் வகிபாகம்: செயலமர்வு

0

– எப். முபாரக் – தேசிய நல்லிணக்கத்தை இந் நாட்டில் ஏற்படுத்துவதில் ‘ஊடகவியலாளர்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில், திருகோணமலை மாவட்ட ஊடகவியலவாளர்களுக்கான செயலமர்வொன்று, எதிர்வரும் 01 ஆம்…

கல்முனையில் சிறியளவிலான நிலநடுக்கம்

கல்முனையில் சிறியளவிலான நிலநடுக்கம்

0

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேத்தில் நேற்று சனிக்கிழமை இரவு,  சிறியளவிலன நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சில வீட்டுக்குள்ளிருந்த பொருட்கள் கீழே விழுந்துள்ளதோடு, சுவர் மற்றும் சீமெந்து நிலங்களில்…

தனது புதிய கட்சியில் இணையுமாறு, அமைச்சர் தயாவுக்கு மஹிந்த அழைப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியில், ஐ.தே.கட்சிளைச் சேர்ந்த அமைச்சர் தயா கமகேயை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத்…

70 வயது முஸ்லிம் பெண் கொலை, அணிந்திருந்த நகைகளும் மாயம்: பெரிய நீலாவணையில் சம்பவம்

70 வயது முஸ்லிம் பெண் கொலை, அணிந்திருந்த நகைகளும் மாயம்: பெரிய நீலாவணையில் சம்பவம்

0

– ஏ.எல்.எம். ஷினாஸ் – வயோதிப பெண்ணொருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று  பெரியநீலாவணை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பெரியநீலாவனையைச் சேர்ந்த 73 வயதுடைய சீனித்தம்பி பாத்தும்மா என்பவரே…

வட கிழக்கு இணைப்புக்காக, சிங்களத் தலைவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற, த.தே.கூட்டமைப்பு தயாராகி விட்டது: அதாஉல்லாஹ்

0

– றிசாத் ஏ காதர் – நாட்டில் பாரியதொரு சிங்கள – முஸ்லிம் இனக் கலவரத்தினை தோற்றுவித்துவிட்டு; ‘சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் வாழ முடியாது. வாருங்கள் கிழக்கை…

கொள்கலன் வெடித்ததில் 25 பேர் பலி, 50 பேர் வைத்தியசாலையில்: பங்களாதேஷில் துயரம்

கொள்கலன் வெடித்ததில் 25 பேர் பலி, 50 பேர் வைத்தியசாலையில்: பங்களாதேஷில் துயரம்

0

பங்களாதேஷின் தலைநகரமான டாக்காவுக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாடி தொழிற்சாலையில் கொள்கலன் ஒன்று வெடித்ததில்  25 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை…

எட்டு மாதங்களில் 334 கொலைகள்; இலங்கையின் ரத்தப் புள்ளி விபரம்

0

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான 08 மாதங்களில் 334 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இவற்றில் 90 கொலைச் சம்பவங்கள்…