தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

சொந்த நிதியிலியிருந்து ஷிப்லி பாறூக் உதவி

சொந்த நிதியிலியிருந்து ஷிப்லி பாறூக் உதவி

0

– எம்.ரீ. ஹைதர் அலி – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்த மீன்பிடி உபகரணங்களை, பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.…

சுயதொழில் வாய்ப்புச் செயலணி உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

0

கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், சுயதொழில் வாய்ப்புச் செயலணி ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்கு அமைச்சரவையின்…

மகன் சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகளை, பொலிஸாரிடமிருந்து ஜனாதிபதி பெற்றுக் கொண்டதாக விமர்சனம்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது மகனைக் காப்பாற்றுவதற்காக சட்டத்தினைச் துச்சமாக மதித்து செயற்பட்டுள்ளார் என்று கொழும்பு ரெலிகிரப் இணையத்தளம் விமர்சித்துள்ளது. ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேன, அண்மையில்…

ராஜபக்ஷகளுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்தப் போவதில்லை: ஜனாதிபதி திட்டவட்டம்

ராஜபக்ஷகளுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்தப் போவதில்லை: ஜனாதிபதி திட்டவட்டம்

0

ராஜபக்ஷகளுக்கு எதிரான விசாரணைகளை தான் ஒரு போதும் நிறுத்தப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கோட்டபாயவை காப்பாற்றும் வகையில் எனது உரை அமைந்திருக்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.…

பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை மேற்கொள்ள முடிவு

0

பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் 10 வீத அதிகரிப்பை 2017ஆம் ஆண்டில் மேற்கொண்டுள்ளதாக உயர்கல்வி ராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரோ தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையில் வருடந்தோறும் இந்த 10 வீத…

இந்தியாவில் நடைபெறும் ஆயுர்வேத பயிற்சி நெறியில், டொக்டர் நக்பர் கலந்து கொள்கிறார்

இந்தியாவில் நடைபெறும் ஆயுர்வேத பயிற்சி நெறியில், டொக்டர் நக்பர் கலந்து கொள்கிறார்

0

– முன்ஸிப் – ஆயுர்வேத ஹிஜாமா வெளிக்கள பயிற்சி நெறியில் கலந்து கொள்ளும் பொருட்டு, அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரும், நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி…

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியிலிருந்து டொக்டர் அலாவுதீன் நீக்கம்

0

– அஹமட் – கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல்.எம். அலாவுதீன், குறித்த  பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அதிகாரமற்ற வேறொரு பதவிக்கு அமர்த்தப்படவுள்ளார் என, கிழக்கு…

இந்தியா பயணமானார் மைத்திரி

இந்தியா பயணமானார் மைத்திரி

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை பிற்பகல் இந்தியா பயணமானார். பிராந்திய அமைப்புகளின் ஒத்துழைப்பில் புதியதோர் தோற்றைத்தக் குறிக்கும் வகையில், இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில்…

எமது முடிவுகளை உங்களுக்கு அறிவிக்கத் தேவையில்லை : ஜனாதிபதிக்கு, லஞ்ச ஊழல் ஆணைக்குழு கடிதம்

0

லஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களின் முடி­வு­களை ஜனாதிபதிக்கு அறி­வித்து – ஆலோ­ச­னையோ ஏனைய தீர்­மானங்­க­ளையோ பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்ட ரீதி­யி­லான கட­ப்­பாடு தமக்கு கிடை­யாது…

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி: அம்பாறை மாவட்ட வீரர்கள் அதிக பதக்கம்

கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி: அம்பாறை மாவட்ட வீரர்கள் அதிக பதக்கம்

0

ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டி, நேற்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகான சம்மேளன…

‘மூலிகை பெட்ரோல்’ தயாரித்த ராமர் பிள்ளைக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை

0

ராமர் பிள்ளை என்கிற பெயரை, யாரும் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது. இந்தியா – தமிழ் நாட்டில் ‘மூலிகை பெட்ரோல்’ தயாரிப்பதாகக் கூறி, 1990 களில் பிரபலமடைந்தவர்…

லசந்தவை நானே கொன்றேன்; கடிதம் எழுதி விட்டு, முன்னாள் ராணுவ சார்ஜன் மேஜர் தற்கொலை

லசந்தவை நானே கொன்றேன்; கடிதம் எழுதி விட்டு, முன்னாள் ராணுவ சார்ஜன் மேஜர் தற்கொலை

0

சண்டே லீடர் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை, தானே கொலை செய்ததாக கடிதமொன்றினை எழுதி வைத்து விட்டு, ஓய்வு பெற்ற சார்ஜன் மேஜர் தரத்தைச் சேர்ந்த ராணுவ…

ஹெரோயினுடன் இளைஞர் இருவர் கைது

ஹெரோயினுடன் இளைஞர் இருவர் கைது

0

– க. கிஷாந்தன் – ஒரு தொகை ஹெரோயினுடன் இரண்டு இளைஞர்கள்வெள்ளிக்கிழமை மாலை எல்ல நகரில் வைத்து கைது செய்துள்ளனர். குறித்த ஹெரோயினை மோட்டார் சைக்கிளில் பண்டாரவளை பிரதேசத்திலிருந்து…

மஹிந்தவின் புதிய கட்சிக்கான பெயர்களை சிபாரிசு செய்து, 13 ஆயிரம் ஈமெயில்கள்

0

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் ஆரம்பிக்கவுள்ள புதிய அரசியல் கட்சிக்கான பெயர்களை சிபாரிசு செய்து, 13 ஆயிரம் ஈமெயில்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒன்றிணைந்த எதிரணியினர்…

மைத்திரியுடன் முறுகலுக்குத் தயாரான ஐ.தே.வின் முயற்சியை, தடுத்தார் ரணில்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விளக்கமளிக்கப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சினர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்புக்களை, ஐ.தே.கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…