தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

பசிலுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்ட காணியை, ஏலத்தில் விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடையது என கூறப்பட்ட மல்வானை பகுதியிலுள்ள காணி மற்றும் அதில் அமைக்கப்பட்டுள்ள வீடு ஆகியவற்றினை பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யுமாறு…

ஜனாதிபதியும், பிரதமரும் நேற்றிரவு சந்திப்பு; விமர்சனம் மற்றும் ஊகங்கள் குறித்து பேச்சு

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று வியாழக்கிழமை இரவு – சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, பிரதமருடன் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் சென்றிருந்ததாகக்…

மைத்திரியின் நகர்வு குறித்து, கோட்டா மகிழ்ச்சி தெரிவிப்பு

0

நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – உண்மையை உணர்ந்துக் கொண்டமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்…

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: அமெரிக்க பாடகர் பொப் டிலன் பெறுகிறார்

0

இலக்கியத்துக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான, பொப் டிலன் பெறுகிறார். யாரும் எதிர்பாராத இந்த அறிவிப்பை நோபல் குழு விடுத்துள்ளது. புகழ்பெற்ற அமெரிக்க ராக் மற்றும்…

உலகிலுள்ள பழைய கார்; யாழ்ப்பாணத்தில்

0

உலகத்திலுள்ள மிக பழமையான கார்களில் ஒன்று, தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ளது. கார் விற்பனையாளரான குமாரசாமி ரவிச்செல்வன் என்பரிடம் இந்தக் கார் உள்ளது. 1929 ஆம் ஆண்டு இத்தாலியில்…

ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு; மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்

ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு; மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்

0

 நீதிமன்றினை அவமதித்தமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் – ஞானசார தேரருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை சட்டமா அதிபர்…

ஜனாதிபதி மைத்திரியின் கருத்துக்கு, இன்ரநஷனல் ட்ரான்ஸ் பேரன்சி கண்டனம்

0

லஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் ‘இன்ரநஷனல் ட்ரான்ஸ் பேரன்சி’யின் தலைவர் சட்டத்தரணி லக்ஸான் டயஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர…

லஞ்ச ஊழல் ஆணைக்குழு, அரசியல் ரீதியாக இயங்கினால் நடவடிக்கை எடுப்பேன்: ஜனாதிபதி சீற்றம்

லஞ்ச ஊழல் ஆணைக்குழு, அரசியல் ரீதியாக இயங்கினால் நடவடிக்கை எடுப்பேன்: ஜனாதிபதி சீற்றம்

0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தவறு என ஜனாதிபதி…

சிராஸ் மீராசாஹிப்; லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமனம்

சிராஸ் மீராசாஹிப்; லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமனம்

0

– முக்தார் அஹமட் –  கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயரும் தொழிலதிபருமான சிராஸ் மீராசாஹிப், லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை…

மஹிந்த, கோட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ பேராசிரியர் பட்டங்களை மீளப் பெறுமாறு கோரிக்கை

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு கொழும்பு பல்லைக்கழகம் வழங்கிய பேராசிரியர் பட்டங்களை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின்…

மலைத் தொடரில் தீ; 13 குடும்பங்கள் இடம்பெயர்வு, 40 ஏக்கர் காணியில் அழிவு

மலைத் தொடரில் தீ; 13 குடும்பங்கள் இடம்பெயர்வு, 40 ஏக்கர் காணியில் அழிவு

0

– க. கிஷாந்தன் – பதுளை மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள ஹோட்டன் சமவெளி சரணாலயத்துக்கு அருகாமையிலுள்ள ஒஹிய உடவேரிய மலைத்தொடரில் நேற்று புதன்கிழமை அதிகாலை முதல் – தீ…

இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வர், லண்டனில் மரணம்

0

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் புதல்வர் ஆதில் பாக்கீர் மாக்கார் லண்டனில் மரணமானார். உயர் கல்விக்காக புலமைப்பரிசில் பெற்று சில வாரங்களுக்கு முன்னரே அவர் லண்டன்…

300 அடி பள்ளத்தில் டிப்பர் பாய்ந்து விபத்து; இருவர் பலி, ஏழு பேர் வைத்தியசாலையில்

300 அடி பள்ளத்தில் டிப்பர் பாய்ந்து விபத்து; இருவர் பலி, ஏழு பேர் வைத்தியசாலையில்

0

– க. கிஷாந்தன் – டிப்பர் ரக வாகனமொன்று 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட…

வடக்கு முதலமைச்சருக்கு அரசியல் காரணங்களுக்காக பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது: ஊடக பிரதியமைச்சர்

0

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உண்மையாகவே உயிர் அச்சுறுத்தல் இருந்தால் அரச பாதுகாப்பு வழங்கப்படும் என்று  ஊடக பிரதியமைச்சர் கருணாரத்ன பரனவிதான தெரிவித்தார். அரசியல் ரீதியான காரணங்களுக்காக பாதுகாப்புக் கோரினால்…

பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்டம் கொண்டுவர, அமைச்சரவை அங்கீகாரம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்டம் கொண்டுவர, அமைச்சரவை அங்கீகாரம்

0

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…