Back to homepage

பிரதான செய்திகள்

இலங்கையில் சுதந்திரம், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐ.நா. செயலாளர் பாராட்டு

இலங்கையில் சுதந்திரம், ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐ.நா. செயலாளர் பாராட்டு 0

🕔2.Sep 2016

இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் கீழ், சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில்  சந்தித்தார். தேசிய நல்லிணக்க

மேலும்...
தென்னமரவாடி களப்புப் பகுதியில் ரி 56 துப்பாக்கி மீட்பு

தென்னமரவாடி களப்புப் பகுதியில் ரி 56 துப்பாக்கி மீட்பு 0

🕔2.Sep 2016

– எப். முபாரக் – திருகோணமலை – தென்னமரவாடி களப்புப் பகுதியில் நான்காவது தடவையாக நேற்று வியாழக்கிழமை இரவு  ரி 56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர். தென்னமரவாடி களப்பு பகுதியில் துப்பாக்கியொன்று காணப்படுவதாக, பொலிஸ் அவசர அழைப்பிற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கி தொடர்பான அறிக்கையினை நீதிமன்றிற்கு சமர்பிக்கவுள்ளதாகவும்

மேலும்...
தனது இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனை ஜனாதிபதி மன்னிப்பார்: அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை

தனது இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனை ஜனாதிபதி மன்னிப்பார்: அமைச்சர் மஹிந்த அமரவீர நம்பிக்கை 0

🕔1.Sep 2016

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்குவார் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று வியாழக்கிழமை அவருடைய அமைச்சில் வைத்து, ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரபால சிறசேன யாரையும் நோகடிப்பவரல்லர், கருணையானவர் என்கிற வகையில், குறித்த மாணவனை மன்னிக்கும்படி அவரின் குடும்பத்தார் வேண்டுகோள் விடுப்பார்களாயின், ஜனாதிபதி அதனை புறக்கணிக்க மாட்டார்

மேலும்...
விமல் வீரவன்சவின் சகோதரரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

விமல் வீரவன்சவின் சகோதரரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு 0

🕔1.Sep 2016

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் சகோதர் சரத் வீரவன்சவை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான்  நீதிமன்றம் உத்தரவிட்டது. அரச வாகனங்களை துஷ்பியோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில்,  நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை, சரத் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சரத் வீரவன்சவை, எதிர்வரும் 07ஆம் திகதி வரை

மேலும்...
விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழா, மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு

விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழா, மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு 0

🕔1.Sep 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – விசேட தேவையுடையோருக்கான அரச கலை விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட, மாவட்ட மட்டபோட்டித் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இவ்வாண்டுக்கான அரச கலை விழாவினை நடத்துகின்றது. மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர்

மேலும்...
சகீப் சுலைமான் கொலை தொடர்பில், 22 மற்றும் 23 வயதுடைய இருவர் கைது

சகீப் சுலைமான் கொலை தொடர்பில், 22 மற்றும் 23 வயதுடைய இருவர் கைது 0

🕔1.Sep 2016

கடத்திக் கொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டி வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் விவகாரம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்களை, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை கைது செய்தனர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேற்படி நபர்கள் இருவரும், 22 மற்றும் 23 வயதினையுடையவர்களாவர். இவர்கள் கொழும்பு – கிராண்ட்பாஸ் மற்றும் சேதவத்தை ஆகிய பகுதிகளைத்

மேலும்...
வயம்ப விளையாட்டு விழா; தெ.கி. பல்கலை மாணவர்கள் புறக்கணிப்பு: வேடமிட்டுக் கலந்து கொண்டனர் ஊழியர்கள்

வயம்ப விளையாட்டு விழா; தெ.கி. பல்கலை மாணவர்கள் புறக்கணிப்பு: வேடமிட்டுக் கலந்து கொண்டனர் ஊழியர்கள் 0

🕔1.Sep 2016

– றிசாத் ஏ காதர் – இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு, இன்று வியாழக்கிழமை வயம்ப பல்கலைக்கழகத்தில் ஆரம்பமான நிலையில், அங்கு சென்றிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், அந்த விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்புச் செய்துள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து, குறித்த விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளும் பொருட்டு சுமார் 35 மாணவர்கள்

மேலும்...
பன்னிரண்டு வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவருக்கு விளக்க மறியல்

பன்னிரண்டு வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவருக்கு விளக்க மறியல் 0

🕔1.Sep 2016

– எப். முபாரக் – திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பன்னிரண்டு வயதுடைய சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற நபர் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டது. சீனக்குடா, தீவரக்கம்மானை பகுதியைச் 35 வயதுடைய சந்தேக நபரான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரையே, இம்மாதம் 09ஆம் திகதி வரை

மேலும்...
ஜனாதிபதியின் இணையத்தை ஊடுருவியவருக்கு தொழில் வழங்க, பிரித்தானிய நிறுவனம் இணக்கம்

ஜனாதிபதியின் இணையத்தை ஊடுருவியவருக்கு தொழில் வழங்க, பிரித்தானிய நிறுவனம் இணக்கம் 0

🕔1.Sep 2016

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய (ஹேக் செய்த) இளைஞருக்கு, பிரித்தானியாவைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் நிறுவனமொன்று வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இணையத் துறையில், சிறப்பான திறமைகளைக்கொண்ட இளைஞர்களை ஊக்குவிக்கும் குறித்த நிறுவனம், இலங்கையைச் சேர்ந்த பிரபல இளம் தொழிலதிபர் இஸ்ரத் இஸ்மாயில் என்பவரால் நடத்தப்படுகிறது. பிரித்தானியாவில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம், தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகிறது. இணைய வர்த்தகத்தில் பிரபல்யம் பெற்றுள்ள

மேலும்...
விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது 0

🕔1.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர், இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது. அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், இவர் கைதாகியுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றில் இவர் – இன்றைய தினம் ஆஜர் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
அக்கரைப்பற்றில், அநியாயமான முறையில் ஆசிரியர் இடமாற்றம்; பாதிக்கப்பட்டோர் அமைச்சர் றிசாத்திடம் முறையீடு

அக்கரைப்பற்றில், அநியாயமான முறையில் ஆசிரியர் இடமாற்றம்; பாதிக்கப்பட்டோர் அமைச்சர் றிசாத்திடம் முறையீடு 0

🕔1.Sep 2016

  எந்தவிதமான காரணங்களுமின்றி முறைகேடான வகையில், தாங்கள் பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆசிரியர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் முறையிட்டுள்ளனர். அம்பாறை கச்சேரியில் இன்று காலை வியாழக்கிழமை அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்த அவர்கள், இந்த திடீர் இடமாற்றத்தினால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களையும், மனக்குறைகளையும் எடுத்துரைத்தனர். முஸ்லிம் கட்சி ஒன்று,

மேலும்...
மலேசியா பறந்தார் மஹிந்த; சு.கா. மாநாட்டுக்கு டிமிக்கி

மலேசியா பறந்தார் மஹிந்த; சு.கா. மாநாட்டுக்கு டிமிக்கி 0

🕔1.Sep 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று வியாழக்கிழமை அதிகாலை மலேசியாவுக்கு பயணமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 318 என்ற விமானத்தினூடாக, அவர் மலேசியா சென்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட  சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் பயணமாகியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பு மஹிந்தவிற்கு விடுக்கப்பட்டிருந்த

மேலும்...
கால விசித்திரம்

கால விசித்திரம் 0

🕔1.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘உனது ஒவ்வொரு தவறும், உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்’ என்பார்கள். நம்மில் அனேகமானோர் தாங்கள் உத்தமனாக இருப்பதை விடவும், தமது எதிராளியை அயோக்கியனாகச் சித்தரிப்பதிலேயே அதிக கரிசனை கொள்கின்றார்கள். எதிராளிகளை அயோக்கியர்களாகக் காட்டும் வகையில், நமது சித்திரங்களை வரையத் தொடங்குகின்றபோது, அதற்கு வெளியே, நமது எதிராளி உத்தமனாகவும், நாம் அயோக்கியர்களாகவும்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை 0

🕔1.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெனாண்டோவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் நடவடிக்கைகளை ஜோன்ஸ்டன் பகிரங்கமாக விமர்சனம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், மத்திய செயற்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்

மேலும்...
இலங்கை வந்துள்ள பான் கீ மூன் –  ஜனாதிபதி, இன்று சந்திப்பு

இலங்கை வந்துள்ள பான் கீ மூன் – ஜனாதிபதி, இன்று சந்திப்பு 0

🕔1.Sep 2016

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார். இதன்போது இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து மூன் கேட்டறிவாறென தெரிவிக்கப்படுகிறது. அதனையடுத்து காலிக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா செயலாளர் அங்கு ‘நல்லிணக்கமும் ஒருங்கிணைந்து வாழ்தலில் இளைஞர்களின் வகிபாகமும்’ என்ற தொனிப்பொருளில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்