தலைப்புச் செய்திகள்

மத்திய மாகாணம்

முன்னாள் அமைச்சர் அப்துல் காதர் காலமானார்

0

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தனது 79 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை, கண்டி தனியார் வைத்தியசாலையொன்றில் காலமானார். இன்று பிற்பகல் ஏற்பட்ட தீடீர் சுகயீனம் காரணமாக, வைத்தியசாலையில்…

சிவப்பு நிறத்திலுள்ள வெறுப்பு, மரணத்தில் முடிந்தது; தலவாக்கலையில் பரிதாபம்

சிவப்பு நிறத்திலுள்ள வெறுப்பு, மரணத்தில் முடிந்தது; தலவாக்கலையில் பரிதாபம்

0

– க. கிஷாந்தன் –தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிஸ்ரீபுர கிராமத்தில் சுமார் 40 அடி ஆழமான பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து, இளைஞரொருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை…

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆசிரியர் கைது; பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம்

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆசிரியர் கைது; பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம்

0

– க.கிஷாந்தன் – மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் நான்கு மாணவிகளை, ஆசிரியரொருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டினையடுத்து, அப்பிரதேச மக்கள்,…

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு

0

– க. கிஷாந்தன் – சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வொன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை வட்டவளை பின்னோயா தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,…

சம்பள பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கக் கோரி, கவன ஈர்ப்பு போராட்டம்

சம்பள பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கக் கோரி, கவன ஈர்ப்பு போராட்டம்

0

– க. கிஷாந்தன் –தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக ஆரம்பிக்ககோரி, ஹட்டன் பஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. நுவரெலியா மாவட்ட தோட்ட…

அரிதான சந்திர கிரகணம் நாளை; இலங்கையர்களும் காணக் கூடியதாக இருக்கும்

0

மிகவும் அரிதான சந்திர கிரகணமொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை  ஏற்படவுள்ளதாக, வானியல் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். முப்பது வருடங்களுக்கு பின்னர், இவ்வாறானதொரு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாக நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சந்திர கிரகணத்தினை…

ஒரே முளையில் 08 காளான்கள், டிக்கோயா ஆலயத்தில் அதிசயம்

ஒரே முளையில் 08 காளான்கள், டிக்கோயா ஆலயத்தில் அதிசயம்

0

– க.கிஷாந்தன் – டிக்கோயா வனராஜா கீழ்பிரிவு சமவீல் தோட்டத்தின் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தில், ஒரே முளையில் 08 காளான்கள் பூத்துள்ளன. மேற்படி…

தவச்செல்வனின் ‘டார்வினின் பூனைகள்’ உள்ளிட்ட, இரு நூல்களின் அறிமுக நிகழ்வு

தவச்செல்வனின் ‘டார்வினின் பூனைகள்’ உள்ளிட்ட, இரு நூல்களின் அறிமுக நிகழ்வு

0

– க. கிஷாந்தன் –சு. தவச்செல்வனின் ‘படைப்பும் படைப்பாளுமையும்’ மற்றும் ‘டார்வினின் பூனைகள்’ ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு இன்று வியாழக்கிழமை ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில்…

மின்சார வேலியில் சி்க்கி, விவசாயி பலி

மின்சார வேலியில் சி்க்கி, விவசாயி பலி

0

– க. கிஷாந்தன் –மிருகங்களிடம் இருந்து மரக்கறி தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி, விவசாயி ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவமொன்று, கொட்டகலை பிரதேசத்தில் இன்று…

எவ்வளவுதான் வடிக்கட்டிப் பார்த்தாலும், மிருகங்களின் எச்சம் நீருடன் வருகிறது; லோகி தோட்ட மக்களின் துயரம்

எவ்வளவுதான் வடிக்கட்டிப் பார்த்தாலும், மிருகங்களின் எச்சம் நீருடன் வருகிறது; லோகி தோட்ட மக்களின் துயரம்

0

– க.கிஷாந்தன் –தலவாக்கலை லோகி தோட்ட பிரிவில் ஒன்றான, மிட்டில் டிவிசன் பகுதி மக்களுக்கு கிடைக்கும் குழாய் வழி குடிநீரானது, அசுத்தமடைந்த நிலையில் கிடைப்பதாக, அப்பகுதி மக்கள் கவலை…

ஆறு வயதுடைய சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

0

– க. கிஷாந்தன் – நுவரெலியா டொப்பேக்ஸ் காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தை ஒன்றினை, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை மீட்டனர். ஆறு வயது…

அக்கரைப்பத்தனை பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து

அக்கரைப்பத்தனை பகுதியில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து

0

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அக்கரப்பத்தனை ஆகுரோவா தோட்ட பகுதியில், தனியார் பஸ் ஒன்று – பிரதான வீதியை விட்டு விலகி, சுமார் 50…

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு, வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு, வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

0

– க.கிஷாந்தன் – ஹட்டன் பிரதேச முச்சக்கரவண்டி சாரதிகள் மத்தியில், வீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுவொன்று ஹட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.…

மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது

மாணவர்களை இலக்கு வைத்து, மதன மோதக மாத்திரை விற்பனை செய்தவர்கள் கைது

0

– க. கிஷாந்தன் –  நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து, கஞ்சா கலக்கப்பட்ட மதனமோதக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்த…

நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில், மண்மேடு சரிந்து சிறுவன் பலி

நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில், மண்மேடு சரிந்து சிறுவன் பலி

0

– க.கிஷாந்தன் – கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிறுவனொருவன், நேற்று புதன்கிழமை மாலை உயிரிழந்ததாக நாவலப்பிட்டிய பொலிஸார்…