
– க. கிஷாந்தன் –
சு. தவச்செல்வனின் ‘படைப்பும் படைப்பாளுமையும்’ மற்றும் ‘டார்வினின் பூனைகள்’ ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு இன்று வியாழக்கிழமை ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் எழுத்தாளர் சிவனு மனோகரன், ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி உப பீடாதிபதி வ. செல்வராஜ், பேராசிரியர் வ. மகேஸ்வரன், கவிஞர் காவத்தை மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

