தலைப்புச் செய்திகள்

அம்பாறை

“மத நல்லிணக்கம் இஸ்லாத்தில் இல்லை; மற்ற சமூகத்தவர் கொடுக்கும் பலகாரங்களைக் கூட முஸ்லிம்கள் சாப்பிடக் கூடாது”: மௌலவி ஹமீட், மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து

“மத நல்லிணக்கம் இஸ்லாத்தில் இல்லை; மற்ற சமூகத்தவர் கொடுக்கும் பலகாரங்களைக் கூட முஸ்லிம்கள் சாப்பிடக் கூடாது”: மௌலவி ஹமீட், மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து

0

– மரைக்கார் – பரத நாட்டியம் தொடர்பில் அருவருக்கத்தக்க கருத்துக்களை கூறி, முஸ்லிம் – தமிழ் சமூகங்களிடையே முறுகலையும் தேவையற்ற முரண்பாடுகளையும் அண்மையில் ஏற்படுத்திய அக்கரைப்பற்றைச் சேர்ந்த…

சமூக விடயங்களில் சட்டப் பணியாற்றி வந்த ரத்தீப் அஹமட்: இள வயதில் நீதிபதியாகிறார்

சமூக விடயங்களில் சட்டப் பணியாற்றி வந்த ரத்தீப் அஹமட்: இள வயதில் நீதிபதியாகிறார்

0

– முன்ஸிப் அஹமட் – சமூக விடயங்களில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக, ஒரு சட்டத்தரணியாக நீண்ட காலம் உழைத்து வந்த அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.எஸ். ரத்தீப் அஹமட்…

குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

0

– நூருல் ஹுதா உமர் – “குறைந்த அறிவும், தன்னம்பிக்கை அற்றவர்களுமே எதிர்காலம் தொடர்பில் அச்சப்படுவர்” என அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம்…

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து: காயமடைந்த இருவர் வைத்தியசாலைகளில் அனுமதி

0

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பயணித்த வாகனம், இன்று (19) பிற்பகல் 3.45 மணியளவில் இறக்காமம் பிரதான வீதியில் வைத்து,…

அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம்

அட்டாளைச்சேனையில் மக்கள் எதிர்ப்பு: வருகையை ரத்துச் செய்த கிழக்கு ஆளுநர்; அமைச்சின் செயலாளர் திருப்பி அனுப்பப்பட்டார்; பொலிஸ் வாகனத்தில் பணிப்பாளர் தப்பியோட்டம்

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்திய வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று (19) திறந்து வைக்கவிருந்த நிகழ்வு,…

‘அரைகுறை நிலையிலுள்ள வைத்தியசாலைக் கட்டடத்தின் திறப்பு விழாவை நிறுத்து’: கிழக்கு ஆளுநருக்கு எதிராக அட்டாளைச்சேனையில் கறுப்புக் கொடிப் போராட்டம்

‘அரைகுறை நிலையிலுள்ள வைத்தியசாலைக் கட்டடத்தின் திறப்பு விழாவை நிறுத்து’: கிழக்கு ஆளுநருக்கு எதிராக அட்டாளைச்சேனையில் கறுப்புக் கொடிப் போராட்டம்

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கென நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடிக் கட்டடம் பூரணப்படுத்தப்படாத நிலையில் இருக்கத்தக்கதாக, அதனை இன்று (19) கிழக்கு மாகாண…

அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா?

அட்டாளைச்சேனை வைத்தியசாலை; குறைபாடுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதில் அவசரம் காட்டுவது ஏன்: பின்னணியில் ஆளுநரா? பிராந்தியப் பணிப்பாளரா?

0

– முன்ஸிப் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய கட்டடத்தில் – பல்வேறு குறைபாடுகளும், நிறைவு செய்ய வேண்டிய தேவைகளும் இருக்கத்தக்க நிலையில், அதனை உத்தியோகபூர்வமாகத் திறந்து…

பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார்

பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார்

0

– மரைக்கார் – பரத நாட்டியம் குறித்து இழிவாகப் பேசிய அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் என்பவருக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (16)…

முஸ்லிம் – தமிழ் சமூகங்களுக்கிடையில் கசப்பை உருவாக்கும் வகையில், பரத நாட்டியத்தை இழிவாக பேசிய மௌலவி: சட்ட நடவடிக்கை வேண்டும் என அக்கறையாளர்கள் கோரிக்கை

முஸ்லிம் – தமிழ் சமூகங்களுக்கிடையில் கசப்பை உருவாக்கும் வகையில், பரத நாட்டியத்தை இழிவாக பேசிய மௌலவி: சட்ட நடவடிக்கை வேண்டும் என அக்கறையாளர்கள் கோரிக்கை

0

– மரைக்கார் – சமூகங்களுக்கிடையில் பிணக்கையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தும் வகையில் மௌலவி அப்துல் ஹமீட் என்பவர், சமூக ஊடகங்களில் பரத நாட்டியம் பற்றி, இழிவாக பேசியமைக்கு –…

உற்பத்திகளை மேற்கொள்வதற்குப் பதிலாக பொருட்கள், சேவைகளின் விலைகளை அரசாங்கம் அதிகரிக்கிறது: சம்மாந்துறையில் சம்பிக்க குற்றச்சாட்டு

0

– பாறுக் ஷிஹான் – அரசாங்கம் – பொருட்கள் மற்றும சேவைகளின் விலைகளை அதிகரிக்கின்றதே தவிர, உற்பத்திகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என, ஐக்கிய குடியரசு முன்னணிக்…

இரத்த தான நிகழ்வு: அட்டாளைச்சேனையில் நாளை ஏற்பாடு

இரத்த தான நிகழ்வு: அட்டாளைச்சேனையில் நாளை ஏற்பாடு

0

– கே. அப்துல் ஹமீட் – இரத்ததான நிகழ்வொன்று நாளை 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அந்நூர் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய…

1200 மாணவர்களை ஒன்றுதிரட்டவிருந்த அரசியல்வாதிக்கான நிகழ்ச்சி; ரத்துச் செய்யுமாறு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

1200 மாணவர்களை ஒன்றுதிரட்டவிருந்த அரசியல்வாதிக்கான நிகழ்ச்சி; ரத்துச் செய்யுமாறு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

0

– அஹமட் – கல்முனை கல்வி வலயத்திலுள்ள 1200 மாணவர்களை ஒன்று திரட்டி – தனியார் மண்டபமொன்றில் நாளை பாடசாலை நேரத்தில் நடத்தவிருந்த நிகழ்வை நிறுத்துமாறு –…

அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலுக்காக ‘பலி’கொடுக்கப்படும் 1200 மாணவர்கள்: கல்முனை கல்வி வலயத்தில் நடக்கும் ‘ஆபத்தான’ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

அரசியல்வாதியின் நிகழ்ச்சி நிரலுக்காக ‘பலி’கொடுக்கப்படும் 1200 மாணவர்கள்: கல்முனை கல்வி வலயத்தில் நடக்கும் ‘ஆபத்தான’ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை

0

– அஹமட் – அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, கல்முனை வலயத்திலுள்ள 1200 மாணவர்களை – பாடசாலை நேரத்தில்…

“திருட்டில் ஈடுபடுகின்றவர்களில்  அதிகமானோர், போதைக்கு அடிமையானவர்கள்”: அட்டாளைச்சேனை – மீலாத் நகரில் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு

“திருட்டில் ஈடுபடுகின்றவர்களில் அதிகமானோர், போதைக்கு அடிமையானவர்கள்”: அட்டாளைச்சேனை – மீலாத் நகரில் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டத்தில் தெரிவிப்பு

0

– முன்ஸிப் அஹமட் – திருட்டு வேலைகளில் ஈடுபடுகின்றவர்களில் கணிசமானோர் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹசீப்…

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை மோசடி செய்து விட்டு, சட்டவிரோதமாக புதிய பஸ்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு

0

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நிதியை, அந்த சபையின் அதிகாரிகள் மோசடி செய்துவிட்டு, தற்போது அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகளின் ஒருங்கிணைந்த பயண நேர…