நாடே அழுகிறது, நீங்கள் ஏன் பேசவில்லை; ஆலையடிவேம்பிலிருந்து துண்டுப் பிரசுரம்
– வி. சுகிர்தகுமார் – நீங்கள் பேசாதிருப்பது நியாயமா? எனும் தலைப்பிடப்பட்ட துண்டு பிரசுரம் ஆலையடிவேம்பு பிரதேசமெங்கும் நேற்றைய தினம் காணப்பட்டன. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை…
