Back to homepage

Posts From admin

சரத் வீரசேகர ஆதரவாளர்கள், றிஷாட் கட்சியில் இணைவு

சரத் வீரசேகர ஆதரவாளர்கள், றிஷாட் கட்சியில் இணைவு 0

🕔12.Jun 2015

– றியாஸ் ஆதம் – முன்னாள் பிரதி அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகரவுக்கு ஆதரவாக, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த காலங்களில்  செயற்பட்ட ‘மெத்தா சமாஜ’ அமைப்பினர், எதிர்வரும் காலங்களில் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளனர். இதற்கிணங்க, மேற்படி அமைப்பினர் அண்மையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான

மேலும்...
ஆய்வு கூடத்தில் தீ; 40 க்கும் மேற்பட்ட கணிணிகள் நாசம்

ஆய்வு கூடத்தில் தீ; 40 க்கும் மேற்பட்ட கணிணிகள் நாசம் 0

🕔12.Jun 2015

– வி. சுகிர்தகுமார் – திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  விநாயகபுரம் மகாவித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால்,   40ற்கும் மேற்பட்ட கணணிகள் தீக்கிரையாகியுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். மின்னொழுக்கினால் தீப்பற்றி இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிசார்,  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, பொதுமக்களின் உதவியுடன்

மேலும்...
மியன்மார் இன அழிப்பினை கண்டித்து பாலமுனையில் ஆர்ப்பாட்டம்; பிரார்த்தனையும் நிறைவேற்றம்

மியன்மார் இன அழிப்பினை கண்டித்து பாலமுனையில் ஆர்ப்பாட்டம்; பிரார்த்தனையும் நிறைவேற்றம் 0

🕔12.Jun 2015

– ஐ.ஏ. ஸிறாஜ் – மியன்மார் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து, பாலமுனை ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக – இன்று வெள்ளிக்கிழமை, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெருமளவான மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது, மியன்மார் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பியதோடு, மியன்மாரில்

மேலும்...
மியன்மார் இனப் படுகொலைக்கு எதிராக, நாடாளுன்றில் ஹக்கீம் கண்டனம்

மியன்மார் இனப் படுகொலைக்கு எதிராக, நாடாளுன்றில் ஹக்கீம் கண்டனம் 0

🕔12.Jun 2015

உலகில் நடந்த படுபாதக செயல்களில் – மியன்மார் மனிதப் படுகொலையானது மிகவும் பாரதூரமானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தேரவாத பௌத்த மதம் பின்பற்றப்படும் மியன்மார், இலங்கை போன்ற நாடுகளில் – இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது மிகவும் கவலைக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள்

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கையெழுத்து வேட்டை

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கையெழுத்து வேட்டை 0

🕔12.Jun 2015

– அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம். றம்ஸான் ​ – வட மாகாண முஸ்லிம்களின்  உடனடி மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி கையெழுத்திடும் நடவடிக்கை,  இன்று வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையினை தொடர்ந்து – அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் இடம்பெற்றது. இதற்கமைவாக, கல்முனை முகைதீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக, இன்று வெள்ளிக்கிழமை  ஜும்ஆ தொழுகையின் பின்னர் –

மேலும்...
இரட்டை வாக்குச் சீட்டு உரிமை இல்லையேல், தேர்தல் திருத்தத்தை ஆதரிக்க மாட்டோம்; 18 கட்சிகள் கூட்டாகத் தெரிவிப்பு

இரட்டை வாக்குச் சீட்டு உரிமை இல்லையேல், தேர்தல் திருத்தத்தை ஆதரிக்க மாட்டோம்; 18 கட்சிகள் கூட்டாகத் தெரிவிப்பு 0

🕔12.Jun 2015

இரண்டு வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துகின்ற உரிமை வழங்கப்படாது விட்டால், புதிய தேர்தல் முறையை தாங்கள் ஆதரிக்க முடியாது என, ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். தேர்தல் சீர்திருத்தம் சம்பந்தமாக 18 அரசியல் கட்சிகள் கூடி ஆராய்ந்த பின்னர், அந்தக் கட்சிகளின் சார்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்போதே, மு.கா. தலைவர் மேற்கண்டவாறு கூறினார். சிறுபான்மை

மேலும்...
பாடசாலை மைதானக் காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

பாடசாலை மைதானக் காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் 0

🕔11.Jun 2015

– எஸ்.எம்.எம். றம்ஸான் – பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்திற்குரிய காணியை மீட்டுத் தருமாறு கோரி, இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. சில தனி நபர்களும், கழகங்களும் – பாடசாலையின் மைதானத்துக்குரிய காணியினை அடாத்தாக அபகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணியினை மீட்டுத் தருமாறு கோரியே மேற்படி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தில்

மேலும்...
‘சாத்தானியம்’ நூல், சனிக்கிழமை வெளியீடு

‘சாத்தானியம்’ நூல், சனிக்கிழமை வெளியீடு 0

🕔11.Jun 2015

– அபூமனீஹா – அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கலாநிதி எஸ்.எல்.எம். றமீஸ் எழுதிய ‘சாத்தானியம்’ எனும் நூலின் வெளியீட்டு விழா, எதிர்வரும் சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு கொழும்பு – 07 இல் அமைந்துள்ள  லக்ஸ்மன் கதிர்காமர்  கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. நூலாசிரியர் றமீஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: அரசியல்வாதிகள் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்!

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: அரசியல்வாதிகள் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்! 0

🕔11.Jun 2015

– ஆசிரியர் கருத்து – ஒரு பஸ் வண்டி-  நீண்ட பயணமொன்றுக்கான ஆயத்தத்துடன் நிற்கிறது. பஸ் நிறைய பயணிகள்; எதிர்பார்ப்புகளுடன் ஏறி அமர்ந்திருக்கிறார்கள். வண்டியின் சாரதி இங்கு முக்கியமானவர். பஸ்ஸினுள் அமர்ந்திருக்கும் அத்தனை பயணிகளையும், ஆபத்துகளின்றி உரிய இடத்துக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். அது சாரதியின் கைகளில்தான் உள்ளது.  புத்திசாதுரியம், திறமை மற்றும் அனுபவமுள்ள ஒரு

மேலும்...
பலகை வீடுகளில் வாழும், மாளிகாவத்தை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை

பலகை வீடுகளில் வாழும், மாளிகாவத்தை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை 0

🕔10.Jun 2015

– அஸ்ரப் ஏ. சமத் – கொழும்பு மாளிகாவத்தை அப்பில் தோட்டத்தில் பலகை வீடுகளிலும் – அடிப்படை வசதிகளற்ற சிறிய வீடுகளிலும் வாழுகின்ற மக்களுக்கு, அவர்களின் பிரதேசங்களிலேயே தொடர் மாடி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்மென அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள,

மேலும்...
பஸிலுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் விளக்க மறியல்!

பஸிலுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் விளக்க மறியல்! 0

🕔10.Jun 2015

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் விளக்கமறியல் இம்மாதம் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று பிறப்பித்தது. திவிநெகும திணைக்களத்தின் நிதியினை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ – கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ஜனாதிபதித்

மேலும்...
இயக்குநர் சரவணன் வாகன விபத்தில் சிக்கி, வைத்தியசாலையில் அனுமதி

இயக்குநர் சரவணன் வாகன விபத்தில் சிக்கி, வைத்தியசாலையில் அனுமதி 0

🕔10.Jun 2015

தமிழ் திரைப்பட இயக்குநர் சரவணன் – வாகன விபத்தில் சிக்கி, படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி மற்றும் வலியவன் ஆகிய  வெற்றிப் படங்களை இவர் இயக்கியுள்ளார். இயக்குநர் சரவணன் திருச்சி நோக்கி – அவருடைய காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, இந்த விபத்து நேர்ந்துள்ளது. இயக்குநர் சரவணன்

மேலும்...
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் காரசாரம்;  இரட்டை வாக்குச் சீட்டு விவகாரத்தில் ஹக்கீம் பிடிவாதம், எஸ்.பி. எதிர்ப்பு

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் காரசாரம்; இரட்டை வாக்குச் சீட்டு விவகாரத்தில் ஹக்கீம் பிடிவாதம், எஸ்.பி. எதிர்ப்பு 0

🕔9.Jun 2015

விஷேட அமைச்சரவைக் கூட்டம் – நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றபோது, புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – நீண்டநேரமாக தமது

மேலும்...
அடுத்த சமூகத்துக்கு எம்மைப் புரிய வைப்பதில்தான், முஸ்லிம்களின் வெற்றி தங்கியுள்ளது: பஷீர் சேகுதாவூத்

அடுத்த சமூகத்துக்கு எம்மைப் புரிய வைப்பதில்தான், முஸ்லிம்களின் வெற்றி தங்கியுள்ளது: பஷீர் சேகுதாவூத்

🕔9.Jun 2015

– அஷரப் ஏ. சமத் – ஹிட்லரின் பாணியில் முஸ்லிம்களைப் பற்றிய சுத்தப் பொய்கள் இனவாதிகளினால் அவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நம்புகின்றவர்களின் விளையாட்டில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். இதேவேளை. கடந்த ஜனவரி 8ல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம்

மேலும்...
தற்போதைய தேர்தல் முறைமையினூடாக பணக்காரர்களே நாடாளுமன்றம் வருகின்றனர்: ஜனாதிபதி

தற்போதைய தேர்தல் முறைமையினூடாக பணக்காரர்களே நாடாளுமன்றம் வருகின்றனர்: ஜனாதிபதி 0

🕔8.Jun 2015

– அஷரப் ஏ. சமத் – ஜே. ஆர். ஜெயவர்த்தனா கொண்டு வந்த – தற்போதைய தேர்தல் முறைமையினால்,  பணக்காரர்களும், சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பவர்களுமே அதிக நன்மையடைகின்றனர்.  எதிர்காலத்திலும் இவ்வாறனவர்களே நாடாளுமன்றத்தில் நிரம்பிவிடுவார்கள். இவ்வாறானவர்கள், தமது பணத்தை வீசி,  நாடாளுமன்றம் வந்து விடுவார்கள்.  இதன் காரணமாக,  படித்தவர்களும், மக்களுக்கு தம்மை அர்ப்பணிக்கும் தொழிற்சங்கவாதிகளும் , கல்விமான்களும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்