Back to homepage

Tag "மைத்திரிபால சிறிசேன"

மறதி

மறதி

– முகம்மது தம்பி மரைக்கார் – மக்களின் ஞாபக மறதியில்தான் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் ஏராளமான வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் வழங்குகின்றனர். ஆனால், அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பின்னர், அவற்றில் அதிகமானவற்றினை நிறைவேற்றுவதில்லை. அதற்கு ஆயிரத்தெட்டுக் காரணங்களை அவர்கள் கூறுவார்கள். அப்படியே பதவிக்காலம் கழிந்து போகும். மீண்டும் ஒரு தேர்தல் வரும். எந்தவித

மேலும்...
மஹிந்த, நாமல் உள்ளிட்ட 60 பேரின் எம்.பி. பதவி பறிபோகிறது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க, பட்டியலும் தயார்

மஹிந்த, நாமல் உள்ளிட்ட 60 பேரின் எம்.பி. பதவி பறிபோகிறது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க, பட்டியலும் தயார்

மஹிந்த ராஜபக்ஷ, அவரின் மகன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 60 பேரின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ரத்துச் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத் தரப்புகள் இந்தத் தகவலைத் தெரிவித்ததாகவும், அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையே இவ்வாறு

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: அவதானங்களும், அனுமானங்களும்

ஜனாதிபதி தேர்தல்: அவதானங்களும், அனுமானங்களும்

– முகம்மது தம்பி மரைக்கார் – விரைவில் தேர்தலொன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நியாயப்படி பார்த்தால், அது மாகாண சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அந்தத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி, அதை ஒத்திப் போடுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முயற்சித்து வருகிறது.   மாகாண சபைத் தேர்தலொன்று

மேலும்...
சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த

சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமானது ஒரு குடும்பத்தின் அரசியல் வரவினை தடுக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திலே மேற்கொள்ளப்பட்டது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலமைப்பு சீர் திருத்தமானது நாட்டுக்குத் தேவையான விடயங்களை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்றும்அவர் கூறினார். பொதுஜன பெரமுனவின் பெலியத்த பிரதேச தொகுதி அமைப்பாளர்   கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே

மேலும்...
வாக்குறுதியை மீறி, அவசரகாலச் சட்டத்தை நீடித்தார் மைத்திரி

வாக்குறுதியை மீறி, அவசரகாலச் சட்டத்தை நீடித்தார் மைத்திரி

அவசர காலச் சட்டத்தை மூன்றாவது தடவையாகவும் நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி இன்று திங்கட்டகிழமை வெளியிடப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகளுக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்ன இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார். இனி அவசரகாலச் சட்டத்தை நீடிக்கப் போவதில்லை என்று, கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையிலேயே, மூன்றாவது தடவையாகவும்

மேலும்...
அரசியலமைப்பின் 18,19ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்: ஜனாதிபதி

அரசியலமைப்பின் 18,19ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்: ஜனாதிபதி

அரசியலமைப்பின் 18 மற்றும் 19ஆவது திருத்தங்களை முற்றாக நீக்குவது சிறந்ததென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டம், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை; மைத்திரியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கை; மைத்திரியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை, இன்று திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலலகொட இந்த அறிக்கையை கைளித்தார். மூவரடங்கிய இந்த விசாரணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களான அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, முன்னாள் பொலிஸ்மா

மேலும்...
பண்டா விடுவித்த நாய்

பண்டா விடுவித்த நாய்

– என். சரவணன் – நீதிமன்ற அவதூறு வழக்கில் 19 ஆண்டுகால சிறைத்தண்டனை (6 வருடங்களில் முடியக் கூடிய வகையில்) பெற்று கடந்த வருடம் ஓகஸ்ட் தொடக்கம் சிறையில் இருந்த ஞானசார தேரருக்கு எட்டு மாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கினார். 23ஆம் திகதி மாலை வெலிக்கடை சிறைச்சாலை வாசலில் ஆதரவாளர்கள் பல மணி

மேலும்...
பாதுகாப்புத் துறைக்கு 260 கோடி ரூபாவை அன்பளிப்பாக வழங்க, சீனா இணக்கம்

பாதுகாப்புத் துறைக்கு 260 கோடி ரூபாவை அன்பளிப்பாக வழங்க, சீனா இணக்கம்

இலங்கையின் பாதுகாப்புதுறையினரின் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய 260 கோடி ரூபாய் நிதி உதவி வழங்க, சீன அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளையில் இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென ஜனாதிபதியிடம் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

மேலும்...
சில ஊடகங்களினதும், தேரர்களினதும் செயற்பாடுகள் தொடர்பில், ஜனாதியிடம் அமைச்சர் றிசாட் புகார்

சில ஊடகங்களினதும், தேரர்களினதும் செயற்பாடுகள் தொடர்பில், ஜனாதியிடம் அமைச்சர் றிசாட் புகார்

சமூகங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் சில செயற்பாடுகள் முன்னடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தார். ஜனாதிபதி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த விடயத்தை தெரிவித்தார்.  இங்கு மேலும் பேசிய அமைச்சர்;“நாட்டில் அண்மையில் ஏற்பட்ட

மேலும்...