ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் சுசந்திகாவின் முடிவு; ஜனாதிபதியின் தலையீட்டால் இடை நிறுத்தம் 0
தனது ஒலிம்பிக் பதக்கத்தை ஏலமிடும் முடிவினை நிறுத்தி வைத்துள்ளதாக, சுதந்திகா ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தலையீட்டினை அடுத்தே, அவர் தனது முடிவினை ஒத்தி வைத்துள்ளதாகக் கூறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் தலைநகர் சிட்னியில் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், சுசந்திகா வெள்ளிப் பதக்கத்தினை வென்றமை குறிப்பிடத்தக்கது. தனக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளத்தினை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து விளையாட்டுதுறை