Back to homepage

மேல் மாகாணம்

ஹசனலியின் செயலாளர் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில், உயர்பீட கூட்டத்தில் குரலெழுப்ப முடிவு

ஹசனலியின் செயலாளர் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில், உயர்பீட கூட்டத்தில் குரலெழுப்ப முடிவு

– றிசாத் ஏ காதர் – மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலியின்  பதவி, வேறொரு நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், கட்சியின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள், கட்சித் தலைமையிடம் கேள்வியெழுப்பவுள்ளனர் எனத் தெரியவருகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நாளை செவ்வாய்கிழமை இரவு, கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில்  நடைபெறவுள்ளது. மு.கா.

மேலும்...
ஜனாதிபதி தரையிறங்கியபோது, படம் பிடித்தவர் கைது

ஜனாதிபதி தரையிறங்கியபோது, படம் பிடித்தவர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஹெலிகொப்டரில் தரையிறங்கியபோது, படம் பிடித்த நபரொருவரை நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர். பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையக மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசிசேன பயணித்த ஹெலிகொப்டர் தரையிறங்கிய போது, அதனை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் பிடித்தார் எனும் குற்றச்சாட்டில் 26 வயதுடைய நபரொருவரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக

மேலும்...
சமஸ்டி முறைமை நாட்டைத் துண்டாடி விடும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

சமஸ்டி முறைமை நாட்டைத் துண்டாடி விடும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

சமஸ்டி முறை அதிகார பரவலாக்கத்தின் கீழ்,தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதை ஒன்றிணைந்த எதிரணியினர் முழுமையாக எதிர்ப்பதாக ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்த்தன நேற்று தெரிவித்துள்ளார். சமஸ்டி முறைமையின் ஊடாகவே, இலங்கையில் அரசியல் தீர்வு காண முடியும் என்று நேற்றைய தினம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்திருந்தார். மேலும், இம்முறைமை பல்வேறு நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் இது

மேலும்...
விமல் வீரவன்சவின் அறியாமையை, மல்வத்து பீடாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்: அமைச்சர் அமரவீர

விமல் வீரவன்சவின் அறியாமையை, மல்வத்து பீடாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்: அமைச்சர் அமரவீர

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தினால் நாடு பிளவுபடும் எனவும், பௌத்த மதத்துக்கான முக்கியத்துவம் இழக்கப்படும் எனவும் விமல் வீரவன்ச தரப்பு பொய்ப்பிரச்சாரம் செய்துவருவதால், இன மற்றும் மதவாதம் தூண்டப்படுகின்றது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை – புதிய அரசியலமைப்பு உருவாக்கும் சபையில் கூட்டு எதிர்க்கட்சியின் தினேஸ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் என்றும், நாட்டுக்கு

மேலும்...
வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் இன்று

வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் இன்று

சந்திர கிரகணம் இன்று வெள்ளிக்கிழமை நிகழவுள்ளது. இது – இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணமாகும். இந்த கிரகணத்தை இன்று இரவு பார்க்க முடியும் என இலங்கை விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திர கிரகணம் இரவு 10.24 மணிக்கு ஆரம்மாகி அதிகாலை வரை தென்படும். ஆயினும், நள்ளிரவு 12.24 மணிக்கு முழுமையான சந்திர கிரகணத்தைக் காண முடியும் எனக்

மேலும்...
அவன் கார்ட் விசாரணை அறிக்கையினை, எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

அவன் கார்ட் விசாரணை அறிக்கையினை, எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

அவன் கார்ட் நிறுவனம் தொடர்பான விசாரணை அறிக்கையினை ஒக்டோபர் 05 ஆம் திகதியன்று மன்றில் சமர்ப்பிக்குமாறு காலி பிரதம நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவினரைப் பணித்தார். சமர்ப்பிக்கப்படும் விசாரணை அறிக்கையின் பிரகாரமே மேலதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதேவேளை மிதக்கும் ஆயுதக் களஞ்சியமாகச் செயற்பட்ட அவன் கார்ட் நிறுவனக் கப்பலின் கப்டன்

மேலும்...
கல்ஹின்னை சம்பவம் தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை

கல்ஹின்னை சம்பவம் தொடர்பில், அமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை

கல்ஹின்னை பிரதேசத்தில்  ஏற்பட்ட இனவாத பிரச்சினையையிட்டு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் , அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொலிஸ் உயர் அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டிற்குள்  கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். கல்ஹின்னை அசம்பாவிதம் குறித்து அங்குள்ள கட்சி முக்கியஸ்தர்கள் நிலைமையை அவ்வப்போது அமைச்சர் ஹக்கீமிற்கும், அவரின் அலுவலகத்தில் கடமையாற்றுவோருக்கும் எத்திவைத்தனர். கொழும்பில்

மேலும்...
மஹிந்தானந்த: 1200 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை ஆரம்பித்தவரின், இப்போதைய சொத்து விபரம்

மஹிந்தானந்த: 1200 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை ஆரம்பித்தவரின், இப்போதைய சொத்து விபரம்

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே, மோசடியாக பெருமளவான சொத்துக்கள் சேர்த்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சொத்துக்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மஹிந்தானந்த அளுத்கமகே, இவ்வாறு பெருமளவான சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்கு, பணத்தை எங்கிருந்து பெற்றார் என்பதற்குரிய

மேலும்...
மு.கா. செயலாளராக மன்சூர் ஏ. காதர்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு: ஹசனலிக்கு குழிபறிப்பு

மு.கா. செயலாளராக மன்சூர் ஏ. காதர்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு: ஹசனலிக்கு குழிபறிப்பு

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக மன்சூர் ஏ. காதரை, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேற்படி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக, இதனை அறிந்து கொள்ள முடியும். இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 63 உள்ளன என்று, அந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது. இதில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர்

மேலும்...
யோசிதவுக்குச் சொந்தமான காணியை அளவீடு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

யோசிதவுக்குச் சொந்தமான காணியை அளவீடு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

யோசித்த ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டியாரான டய்சி பொரஸ்ரட் ஆகியோருக்குச் சொந்தமான கல்கிஸ்சை மிஹிந்து மாவத்தையிலுள்ள காணியை, எதிர்வரும் 20 ஆம் திகதி அளவீடு செய்யுமாறு கல்கிஸ்சை மேலதிக நீதவான் சுலோச்சனா வீரசிங்க நேற்று வியாழக் கிழமை உத்தரவிட்டார். குறித்த காணி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த  நிதி குற்ற விசாரணை பிரிவினர், நில

மேலும்...