Back to homepage

மேல் மாகாணம்

ஒலுவில் கடலரிப்பை தடுக்க, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் வலியுறுத்தல்

ஒலுவில் கடலரிப்பை தடுக்க, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் வலியுறுத்தல்

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பினை தடுத்து நிறுத்துவதற்கு – துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து, அமைச்சர் ஹக்கீம் உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயல் திட்டங்களுக்கு அமைவாக – மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கான கூட்டம்

மேலும்...
பஷில் தொடர்ந்தும் ‘உள்ளே’

பஷில் தொடர்ந்தும் ‘உள்ளே’

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை  ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான் தம்மிக்க ஹேமபால இன்று உத்தரவிட்டார். பசில் ராஜபக்ஷவின் வழக்கு   இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பசில் ராஜபக்வை பிணையில் விடுவிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை நிராகரித்த  நீதவான் –

மேலும்...
‘டாட்டா’ குழும பிரதிநிதிகள் – அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு; இலங்கையில் முதலீடு செய்யவும் ஆர்வம்

‘டாட்டா’ குழும பிரதிநிதிகள் – அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு; இலங்கையில் முதலீடு செய்யவும் ஆர்வம்

இந்தியாவின் பாரிய வர்த்தக, கைத்தொழில் நிறுவனமான ‘டாட்டா சன்ஸ்’ குழுமத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீமை இன்று செவ்வாய்கிழமை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ‘வோட்டர்ஸ் எஜ்’ ஹோட்டலில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. ‘டாட்டா’ குழுமத்தின்

மேலும்...
பொலிஸாரிடம் சிக்கிய ஞானசாரருக்கு பிணை

பொலிஸாரிடம் சிக்கிய ஞானசாரருக்கு பிணை

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் – இன்று காலை கறுவாத் தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு,  கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, பிணையில் விடுவிக்கப்பட்டார். கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்துக்கு வாக்கு மூலமொன்றினை வழங்குவதற்காக, ஞானசார தேரர் வருகை தந்தபோதே – அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவினை மீறி,

மேலும்...
கொழும்பை பாதுகாக்க,  இலவச தொலைபேசி இலக்கம்

கொழும்பை பாதுகாக்க, இலவச தொலைபேசி இலக்கம்

கொழும்பு நகரிலும், அதனை அண்டிய பிரதேசங்களிலும் குப்பைகளை கொட்டி, அசுத்தப்படுத்துவோர் குறித்து – உடனடியாக தகவல் தெரிவிப்பதற்காக, இலவச தொலைபேசி இலக்கமொன்றை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்  கூறினார். இதேவேளை, இதுதொடர்பில் வாரந்தோறும் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி, தமக்கு

மேலும்...
மரண தண்டனையை அமுல்படுத்துமாறு மக்கள் கோருகின்றனர்: நீதியமைச்சர் தெரிவிப்பு

மரண தண்டனையை அமுல்படுத்துமாறு மக்கள் கோருகின்றனர்: நீதியமைச்சர் தெரிவிப்பு

மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக,   நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி வித்தியா – பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டமைக்கு  எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

மேலும்...
மஹிந்த வேண்டாம்: ஹக்கீம் சிவப்புக் கொடி

மஹிந்த வேண்டாம்: ஹக்கீம் சிவப்புக் கொடி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டாமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. ஐ.ம.சு.முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் – மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. மு.கா. தலைவர் ஹக்கீமுடன் இணைந்து,

மேலும்...
ஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக டேவிட் கமரன்

ஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு ஆதரவாக டேவிட் கமரன்

எதிர்வரும் மே மாதம் பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள தேர்தல் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து பிரஷ்தாபிக்கப்பட்டுவருவது ஈழத்தமிழர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வகையில் ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் பிரதம வேட்பாளர் டேவிட் கமரன்  தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவரது தேர்தல் கொள்கை பிரகடனத்தின் 76ஆம் மற்றும் 77ஆம் பக்கங்களில்

புதிது பேஸ்புக் பக்கம்