தலைப்புச் செய்திகள்

ஹெரோயின்

பேருவளை ஹெரோயின் கடத்தல்: நாட்டிலிருந்து தப்பியவர் பின்னணியில்

0

நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள கடத்தல்காரர் ஒருவரே, பேருவளையில் அண்மையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் தொடர்புடைய பிரதான நபராக இருந்துள்ளமை, விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும் பாகிஸ்தான்…

நீதிமன்றுக்குள்ளேயே கைதிக்கு ஹெரோயின் கைமாற்றம்: யாழ்ப்பாணத்தில் சம்பவம்

நீதிமன்றுக்குள்ளேயே கைதிக்கு ஹெரோயின் கைமாற்றம்: யாழ்ப்பாணத்தில் சம்பவம்

0

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் நீதிவான்நீதிமன்ற திறந்த மன்றில் கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றிய சந்தேகநபர், சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் சிக்கிக்கொண்டார்.இந்தச் சம்பவம்  நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.யாழ்ப்பாணம்…

இந்த வருடத்தில் சிக்கிய ஹெரோயின் மட்டும் 430 கிலோ; 37,304 பேர் கைது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

இந்த வருடத்தில் சிக்கிய ஹெரோயின் மட்டும் 430 கிலோ; 37,304 பேர் கைது: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

0

இலங்கையில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் மட்டும், 430 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இவற்றின் பெறுமதி 5166 மில்லியன்…

இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் சிக்கியது: பேருவளை கடலில் சம்பவம்

இலங்கை வரலாற்றில் இரண்டாவது பெருந்தொகை ஹெரோயின் சிக்கியது: பேருவளை கடலில் சம்பவம்

0

இரண்டு சந்தேக நபர்களுடன் 231 கிலோ 54 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை பேருவளை – பலப்பிட்டிய கடலில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர்…

போதையிலிருந்து மீள்தல்: கைகொடுக்கும் விமோச்சனா

போதையிலிருந்து மீள்தல்: கைகொடுக்கும் விமோச்சனா

0

– மப்றூக் –“என்றுடைய பெயர் விமல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 33 வயதாகிறது. சொந்த இடம் கொழும்பு. 16 வயதில் போதைப் பொருள் பாவிக்கத் தொடங்கினேன். அதுவும் முதலில்…

45 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது

0

ஹெரோயின் போதைப் பொருளை – குளிசை வடிவில் விழுங்கிக் கொண்டு வந்த பாகிஸ்தான் நாட்டவர்கள் இருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 350…

125 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன், இருவர் கைது

0

களுபோவிலை மற்றும் பத்தரமுல்ல பகுதிகளிலிருந்து 103.9 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பெறுமதி…

நாட்டில் கடந்த வருடம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் விபரம் வெளியானது; மொத்தப் பெறுமதி ஆயிரம் கோடிக்கும் அதிகம்

நாட்டில் கடந்த வருடம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் விபரம் வெளியானது; மொத்தப் பெறுமதி ஆயிரம் கோடிக்கும் அதிகம்

0

நாட்டில் கடந்த வருடம் 332.5 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன் பெறுமதி 990 கோடி ரூபாயாகும். போதைப் பொருள் ஒழிப்பு…

சம்மாந்துறையில் ஹெரோயின், கஞ்சாவுடன் ஒருவர் கைது; முக்கியஸ்தர்களுக்கும் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

0

– ஏ.எல். நிப்றாஸ் –சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா ஆகியவைற்றுடன், நபர் ஒருவர் கைது செய்ய்பபட்டதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

சென்னையிலிருந்து ஹெரோயினுடன் வந்தவர், கட்டுநாயக்கவில் சிக்கினார்

சென்னையிலிருந்து ஹெரோயினுடன் வந்தவர், கட்டுநாயக்கவில் சிக்கினார்

0

இந்தியாவிலிருந்து வந்திறங்கிய நபர் ஒருவரிடமிருந்து 21 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.…

இலங்கையில் 45 ஆயிரம் பேர் ஹெரோயின் அடிமைகள்; ஆயிரம் பேர் பெண்கள்

0

இலங்கையில் 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஹெரோயின் பாவனைக்கு அடிமைகளாகி உள்ளனர் என, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப் பாட்டு சபையின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.…

ஹெரோயின், கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

0

– க.கிஷாந்தன் –ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் கேரள கஞ்சா ஆகியவற்றுடன் நான்கு பேரை, ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்தனர்.பத்தனை மற்றும் சென்.கிளயார்…

இலங்கையில் ஹெரோயின், கஞ்சா நுகர்வோரின் எண்ணிக்கை வெளியீடு

0

இலங்கையில் ஆகக்குறைந்தது 60 ஆயிரம் பேர், ஹெரோயின் போதைப் பொருள் நுகர்வோர்களாக உள்ளனர் என்று, உத்தியோகபூர்வ  தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரியளவிலான ஹெரோயின் பாவனையாளர்கள் இலங்கையில் உள்ளனர் என்று தேசிய…

09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள், கடந்த வருடம் சிக்கின; மேல் மாகாணத்தில் அதிகம்

0

இலங்கையில் கடந்த வருடம் மட்டும் 09 லட்சம் கிலோகிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. இவற்றில் 206693 கிலோகிராம் ஹெரோயினும்,…

டிபென்டரில் 168 கிலோகிராம் ஹெரோயின் கடத்திய நபர் கைது

டிபென்டரில் 168 கிலோகிராம் ஹெரோயின் கடத்திய நபர் கைது

0

சிலாபம் – முத்துப் பந்திய பகுதியில் வைத்து 198 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் இன்று வியாழக்கிழமை காலை கைப்பற்றப்பட்டுள்ளது. புத்தளம் பிரதிப் பொலிஸ் மா…