தலைப்புச் செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை

முடிவுக்கு வந்தது, விமலின் உண்ணா விரதம்

முடிவுக்கு வந்தது, விமலின் உண்ணா விரதம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கொண்டு வந்த உண்ணா விதரப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர தெரிவித்தார். விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த விமல்  வீரவன்சவுக்கு, நீதிமன்றம்…

விமலுக்கு ஆபத்து; தேசிய வைத்தியசாலையில் அனுமதி

0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உடல்நிலை மோசமடைந்துள்ளமையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விமல் வீரவன்ச, சிலைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…

பழைய ‘நண்பர்கள்’ பார்த்துக் கொள்ள முடியாதவாறு, துமிந்த சில்வாவுக்கு இடம் மாற்றம்

0

பாரத பிரேதமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வெலிக்கடை சிறைச்சாலையின் வாட் இலக்கம் பி (B) 03 பகுதியிலுள்ள…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ஷ, வைத்தியசாலையில் அனுமதி

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ச திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்கிழமை மாலை இவர் அனுமதிக்கப்பட்டார். வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிருந்து, இவர்…

நாமலுக்கு வீட்டுச் சோறு; சிறைச்சாலைத் தரப்பு அனுமதி

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்விஷவுக்கு வீட்டிலிருந்து உணவுகளை கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, வெலிக்டை சிறைச்சாலையில்…

மகனைப் பார்க்க, சிறை சென்றார் மஹிந்த

மகனைப் பார்க்க, சிறை சென்றார் மஹிந்த

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷ இன்று திங்கட்கிழமை மாலை வெலிகடை சிறைச்சாலைக்கு சென்றார். விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை பார்ப்பதற்காகவே, அவர் வெலிக்கடை…

வெலிக்கடை சிறைக் கைதிகளுக்கு, கைத் தொலைபேசி விநியோகித்த ஆசாமி சிக்கினார்

வெலிக்கடை சிறைக் கைதிகளுக்கு, கைத் தொலைபேசி விநியோகித்த ஆசாமி சிக்கினார்

0

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கைத்தொலைபேசிகளைக் கடத்திச்சென்று கைதிகளுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் சிறைக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேற்படி நபர் இவ்வாறு 53 கைத்தொலைபேசிகளைக் கடத்தியுள்ளார் என்று தெரியவருகிறது.வெலிக்கடை சிறையிலுள்ள பாதாள…

யோசிதவின் சிறை அறைக்கு அருகில், தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் கருவி பொருத்த நடவடிக்கை

0

யோசித ராஜபக்ஷ சிறைவைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அருகில், கைத் தொலைபேசிகளுக்கான சமிக்ஞைகளை முடக்கும் கருவிகளை பொருத்தும் நடவடிக்கைகளில் சிறைச்சாலை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் யோசித ராஜபக்ஷ விளக்க…

தயாராகிறது எஸ். பிரிவு சிறைக்கூடம்; உள்ளே வருபவர் யார்: எகிறுகிறது எதிர்பார்ப்பு

0

வெலிக்கடை சிறைச்சாலையின் எஸ். பிரிவு (S Ward) தற்போது புனரமைப்புச் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைத் தீர்ப்பு வழங்கப்படும் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைப்பதற்காக எஸ். பிரிவு பயன்படுத்தப்படுகிறது. மிக…

வெலிக்கடை சிறைப் பொறுப்பாளருக்கு இடமாற்றம்; ஞானசாரருக்கு வரப்பிரசாதங்களை வழங்கினாராம்

0

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, சிறைச்சாலையில் விசேட வரப்பிரசாதங்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், வெலிக்கடை சிறைச்சாலைப் பொறுப்பாளரான சிரேஸ்ட அத்தியட்சகர் அநுர ஏக்கநாயக்க உடனடியாக அமுலுக்கு வரும்…

சிறைச்சாலையில் ஞானசார உபதேசம்

சிறைச்சாலையில் ஞானசார உபதேசம்

0

வெலிக்­கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞான­சார தேரர், அவ்­வப்­போது சிறைச்சாலை அதி­கா­ரி­க­ளுக்கு தர்ம உப­தேசம் செய்வதாக தெரிவிக்­கப்­ப­டு­கி­றது. ஞான­சார தேரரை…