Back to homepage

Tag "விலை"

பால் மா விலை இன்று குறைகிறது

பால் மா விலை இன்று குறைகிறது 0

🕔25.Apr 2024

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகள் இன்று (25) தொடக்கம் குறைக்கப்படும் என, பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 01 கிலோ பால் மாவின் விலை ரூபாவால் 250 ரூபா தொடக்கம் 300 ரூபாய் வரையில் குறையவுள்ளது. அதேவேளை, 400 கிராம் பால் மாவின விலை 100 ரூபாய் தொடக்கம் 130 ரூபாய்

மேலும்...
முட்டை விலை இன்று முதல் அதிகரிக்கிறது

முட்டை விலை இன்று முதல் அதிகரிக்கிறது 0

🕔12.Feb 2024

முட்டையின் விலை – இன்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை விநியோகம் உட்பட தொழில்துறையில் உள்ள பல காரணிகளின் விலை அதிகரிப்பே இந்த தீர்மானத்திற்கு காரணம் என சங்கத்தின் செயலாளர் புத்திக வீரசேன தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு முட்டையின் மொத்த விற்பனை விலை

மேலும்...
பால்மா விலை அதிகரிக்கிறது

பால்மா விலை அதிகரிக்கிறது 0

🕔14.Jan 2024

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் சில்லறை விலையை அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர். அடுத்த வாரம் முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 30 ரூபாயினாலும், 01 கிலோ பால்மா பெட்டியின் விலை 75 ரூபாயினாலும் அதிகரிக்கப்படும் என,

மேலும்...
கியூபாவில் ஒரு லீட்டர் பெற்றோல் விலை இலங்கைப் பெறுமதியில் 1774 ரூபாயாக அதிகரிப்பு

கியூபாவில் ஒரு லீட்டர் பெற்றோல் விலை இலங்கைப் பெறுமதியில் 1774 ரூபாயாக அதிகரிப்பு 0

🕔9.Jan 2024

கியூபா அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் விலையை ஐந்து மடங்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் பெப்ரவரியில் இருந்து ஒரு லீட்டர் பெட்ரோலின் விலையை 25 பெசோ (peso) வில் இருந்து 132 பெசோவாக உயரும் என்று தெரிவிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கைப் பெறுமதியில் 336 ரூபாவுக்கு கியூபா விற்கப்படும் ஒரு லீட்டர்

மேலும்...
கைத்தொலைபேசிகளின் விலை நாளை 35 வீதம் உயர்கிறது: சரிபாதியாக வியாபாரம் வீழ்ச்சியடையும் என கவலை

கைத்தொலைபேசிகளின் விலை நாளை 35 வீதம் உயர்கிறது: சரிபாதியாக வியாபாரம் வீழ்ச்சியடையும் என கவலை 0

🕔31.Dec 2023

அனைத்து வகை கைத்தொலைபேசிகளின் விலைகளும் நாளை (01) முதல் அதிகரிக்கப்படுமென கைத்தொலைபேசி விற்பனை மற்றும் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி நாளை முதல் கைத்தொலைபேசி ஒன்றின் விலை சுமார் 35 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார். இந்த விடயம்

மேலும்...
கோதுமை, சீனி விலைகள் அதிகரிப்பு: காற்றில் பறந்தது அமைச்சரின் உறுதிமொழி

கோதுமை, சீனி விலைகள் அதிகரிப்பு: காற்றில் பறந்தது அமைச்சரின் உறுதிமொழி 0

🕔8.May 2023

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டதையடுத்து,

மேலும்...
மண்ணெண்ணெய் விலை நள்ளிரவு குறைகிறது

மண்ணெண்ணெய் விலை நள்ளிரவு குறைகிறது 0

🕔1.Mar 2023

மண்ணெண்ணெய் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைவடைவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 50 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி ஒரு லீட்டர் மண்ணெண்ணெய்யின் புதிய விலை 305 ரூபாவாகும். ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும்...
பெற்றோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது

பெற்றோல் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கிறது 0

🕔1.Feb 2023

பெற்றோல் விலை இன்று (01) நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபா அதிகரிக்கிறது. இதற்கமைய 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 400 ரூபாவாகும். இதேவேளை, ஏனைய எரிபொருள்களின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
சீமெந்து விலை மேலும் அதிகரிப்பு

சீமெந்து விலை மேலும் அதிகரிப்பு 0

🕔6.Nov 2021

சீமெந்து ஒரு பக்கட்டின் விலையை மேலும் 177 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி  50 கிலோகிராம் எடைகொண்ட சீமெந்து பக்கட் ஒன்றின் புதிய  விலை 1,275 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஒக்டோபர் தொடக்கத்தில் சீமெந்து பக்கட்டின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,093 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் சந்தையில் 1400 ரூபாவுக்கும்

மேலும்...
‘லாஃப்ஸ் கேஸ்’ விலையை மீண்டும் அதிகரிக்கும் கோரிக்கை முன்வைப்பு

‘லாஃப்ஸ் கேஸ்’ விலையை மீண்டும் அதிகரிக்கும் கோரிக்கை முன்வைப்பு 0

🕔2.Nov 2021

சமையல் எரிவாயு விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் கோரியுள்ளது. தாம் விலையை அதிகரிக்கவுள்ளதாக அந்நிறுவனம், நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எவ்வளவு தொகையினால் லாஃப்ஸ் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் என்பது குறித்து எந்தத் தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது, அத்தியாவசிய பொருட்களுக்கான பட்டியலிலிருந்து சமையல் எரிவாயு நீக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்நிறுவனத்துக்கு எரிவாயு விலையை

மேலும்...
லிற்றோ கேஸ்: நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்ட விலையில் திருத்தம்: புதிய விலை அறிவிப்பு

லிற்றோ கேஸ்: நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்ட விலையில் திருத்தம்: புதிய விலை அறிவிப்பு 0

🕔11.Oct 2021

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலைகள் நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக லிற்றோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயுவின் விலை 75 ரூபாவினால், 05 கிலோ எரிவாயுவின் விலை 30 ரூபாவினாலும், 2.5 கிலோ எரிவாயுவின் விலை 14 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

மேலும்...
கோதுமை, சீமெந்து விலைகளும் உயர்வு

கோதுமை, சீமெந்து விலைகளும் உயர்வு 0

🕔11.Oct 2021

கோதுமை மாவின் விலை கிலோவொன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. செரண்டிப் மற்றும் பிரீமா நிறுவனங்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சீமேந்து விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 50 கிலோ கிராம் சீமேந்து பக்கட் விலை 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது: ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன

சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது: ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன 0

🕔28.Aug 2021

சீனியின் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது என்றும், அடுத்த வாரம் தொடக்கம் குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். சந்தையில் அதிகரித்துள்ள சீனியின் விலை குறித்து வினவப்பட்ட போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரு கிலோகிராம் சீனி 210 ரூபா வரையில் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இந்த

மேலும்...
சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து விலை அதிகரிப்பு 0

🕔2.Jun 2016

சீமெந்தின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து பக்கட் ஒன்றின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபை இதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது. இதன்படி, அல்ட்ராடெக், டோக்கியோ மற்றும் ஹோல்சிம் உள்ளிட்ட ஐந்து வகையான சீமெந்தின் விலைகளும் 60 ரூபாவால் அதிகரிக்கப்பபட்டுள்ளன. இதற்கமைய

மேலும்...
பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்கத் தீர்மானம்

பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்கத் தீர்மானம் 0

🕔15.Jan 2016

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.நேற்று முன்தினம் இரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பேக்கரி உற்பத்திகளின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட நிலையியே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன, இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.தமது சங்கத்தின் நிறைவேற்கு குழு கூட்டத்தில் இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்