பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்கத் தீர்மானம்

🕔 January 15, 2016
Bakery items - 01பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பேக்கரி உற்பத்திகளின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட நிலையியே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன, இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தமது சங்கத்தின் நிறைவேற்கு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்