தலைப்புச் செய்திகள்

ராஜாங்க அமைச்சர்

மாற்றுத் திறனாளிகளை வலுவூட்டி, பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம்: ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் விபரிப்பு

மாற்றுத் திறனாளிகளை வலுவூட்டி, பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம்: ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் விபரிப்பு

0

மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுவதன் மூலம் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். மேலும், நாட்டில்…

கிராம சேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம்

கிராம சேவை உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம்

0

கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய – விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று, உள்நாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த வலியுறுத்தியுள்ளார்.தெரிவித்துள்ளார்.…

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

0

அமைச்சரவையில் சிறிய மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. திறமையின்மை மற்றும் சர்ச்சைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண,…

எரிக்கப்பட்ட வீடுகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபான விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

0

நாட்டில் கடந்த ஆண்டு நடந்த பேராட்டத்தின்போது, தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளின் சொந்தக்காரர்களான – நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக சமகி ஐக்கிய மக்கள்…

அஸ்வெசும பயனாளிகள் 08 லட்சம் பேருக்கு நாளை பணம் செலுத்தப்படுகிறது

அஸ்வெசும பயனாளிகள் 08 லட்சம் பேருக்கு நாளை பணம் செலுத்தப்படுகிறது

0

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகள் நாளை திங்கட்கிழமை (28) வங்கிகளுக்கு செலுத்தப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். தெரிவு செய்யப்பட்ட 1.5 மில்லியன் பயனாளிகளில்,…

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சு அலுவலகத்துக்கு 80 லட்சம் ரூபா மின்சார கட்டணம்

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சு அலுவலகத்துக்கு 80 லட்சம் ரூபா மின்சார கட்டணம்

0

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, தனது அமைச்சு அலுவலகத்துக்கு மொத்தமாக 80 லட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.…

மதுபான விலைகளை குறைக்குமாறும், இரவுப் பொருளாதாரத்தைக் கொண்டுவருமாறும் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே கோரிக்கை

மதுபான விலைகளை குறைக்குமாறும், இரவுப் பொருளாதாரத்தைக் கொண்டுவருமாறும் ராஜாங்க அமைச்சர் டயானா கமகே கோரிக்கை

0

விற்பனை மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (22) நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.…

பாரம்பரிய வைத்தியர்களை ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்ய நடவடிக்கை: அவர்களின் இடங்களுக்கே செல்லவுள்ளதாக தெரிவிப்பு

பாரம்பரிய வைத்தியர்களை ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்ய நடவடிக்கை: அவர்களின் இடங்களுக்கே செல்லவுள்ளதாக தெரிவிப்பு

0

சுதேச வைத்தியத் துறையை, அந்நியச் செலாவணியை ஈட்டக்கக்கூடிய வர்த்தகப் பெறுமதி மிக்க ஒரு தொழில்துறையாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி…

“சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிப்பவர்களில் அதிகமானோர், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள்”

“சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிப்பவர்களில் அதிகமானோர், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள்”

0

திறைசேரிக்குச் சுமை ஏற்படாத வகையில் சிறைச்சாலைகளைப் பராமரிக்கும் சட்ட ரீதியிலான கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன…

சீமெந்து தொழிற்சாலையில் நடந்த திருட்டுடன் ராஜாங்க அமைச்சருக்குத் தொடர்பு: சிஐடியில் முறைப்பாடு

0

ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் காமினி ஏகநாயக்க, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளார். அரசாங்கத்துக்குச் சொந்தமான…

சினொபெக் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் வருகிறது: எரிபொருள் ராஜாங்க அமைச்சர் தகவல்

சினொபெக் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் வருகிறது: எரிபொருள் ராஜாங்க அமைச்சர் தகவல்

0

சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும்…

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு அடுத்த வாரம் தொடக்கம் வரி

0

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு அடுத்த வாரம் தொடக்கம் இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளது. நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இன்று (22) மாலை…

வணிக மதிப்புள்ள அரச காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க திட்டம்

வணிக மதிப்புள்ள அரச காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்க திட்டம்

0

நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள வர்த்தகப் பெறுமதிமிக்க காணிகளை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக நகர…

ஜனாதிபதியின் அமைச்சுக்கள் ராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைப்பு

ஜனாதிபதியின் அமைச்சுக்கள் ராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (20) இந்தியா செல்லவுள்ள நிலையில், ஜனாதிபதி வெளிநாட்டில் இருக்கின்ற காலப்பகுதியில், அவரின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்கள்…

டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவு: சமூக ஊடகங்களில் இருந்து நீக்குமாறு கோரிக்கை

டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவு: சமூக ஊடகங்களில் இருந்து நீக்குமாறு கோரிக்கை

0

நபரொருவரை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே தூசணத்தால் திட்டும் ஒலிப்பதிவொன்று, சமூக ஊடகங்களில் பரவியுள்ள நிலையில், அதனை அகற்றுமாறு பொலிஸ் இணையக் குற்றப் பிரிவுத் தலைவரிடம் டயானா…