யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமையால் இறந்துள்ளனர் என தெரிவிப்பு
– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் பலியானதாக கூறப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், துப்பாக்கி சூட்டு காயங்களால் உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலை…
