சூட்சுமமான முறையில் மைத்திரி ஏமாற்றப்பட்டுள்ளார்; அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்: மஹிந்த 0
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தமானது ஒரு குடும்பத்தின் அரசியல் வரவினை தடுக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்திலே மேற்கொள்ளப்பட்டது என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியலமைப்பு சீர் திருத்தமானது நாட்டுக்குத் தேவையான விடயங்களை கருத்திற் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என்றும்அவர் கூறினார். பொதுஜன பெரமுனவின் பெலியத்த பிரதேச தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே