Back to homepage

Tag "மைத்திரிபால சிறிசேன"

பிரதமராக பதவியேற்றார் ரணில்: வாழ்நாளில் இது ஐந்தாவது தடவை

பிரதமராக பதவியேற்றார் ரணில்: வாழ்நாளில் இது ஐந்தாவது தடவை 0

🕔16.Dec 2018

ரணில் விக்ரமசிங்க இன்று, ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி திடீரென மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்தார். இதன்பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் மகிந்த ராஜபக்ஷ நேற்று பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். இந்த நிலையில், புதிய பிரதமராக ரணில்

மேலும்...
கண்பொத்தியார் விளையாட்டு

கண்பொத்தியார் விளையாட்டு 0

🕔11.Dec 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக, ஜனாதிபதி வெளியிட்ட அறிவித்தலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பைப் பரபரப்போடு நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பத்தி எழுதப்படுகிறது.  தத்தமது விருப்பு – வெறுப்புகளுக்கேற்ப, தீர்ப்புக் கிடைத்து விட வேண்டுமென்பதே கணிசமானோரின் ஆசையாக உள்ளது. ஆனால், ‘நீதிக்குக் கருணை கிடையாது’ என்பதை, இங்கு பதிவுசெய்ய வேண்டியுள்ளது. அதனால், அடுத்தவரின்

மேலும்...
ஜனாதிபதிக்கு மனநல சிகிச்சை தேவையா;  அறிக்கை கோரும், ஆணையினைப் பிறப்பிக்குமாறு மனுத் தாக்கல்

ஜனாதிபதிக்கு மனநல சிகிச்சை தேவையா; அறிக்கை கோரும், ஆணையினைப் பிறப்பிக்குமாறு மனுத் தாக்கல் 0

🕔10.Dec 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மனநல சிகிச்சை தேவையா என அறிவதற்கான அறிக்கையொன்றினைக் கோரும் ஆணையொன்றினைப் பிறப்பிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தக்சிலா ஜயவர்த்தன என்பவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொழும்பு மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, அவருக்கு மனநல சிகிச்சை தேவையா என்பதை அறிய, அறிக்கையொன்றினைக் கோரும்

மேலும்...
நாடாளுமன்ற கலைப்பு வழக்கு; தீர்ப்பை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரவுள்ளார்

நாடாளுமன்ற கலைப்பு வழக்கு; தீர்ப்பை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரவுள்ளார் 0

🕔10.Dec 2018

நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தமைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை தாமதியாமல் வழங்குமாறு, பிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுக்கவுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் ஊடக இந்தக் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாளை செவ்வாய்கிழமை, இந்தக் கோரிக்கையையை ஜனாதிபதி விடுக்கவுள்ளார் எனவும், விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக கடந்த

மேலும்...
‘இறகு’ பிடுங்கும் காலம்

‘இறகு’ பிடுங்கும் காலம் 0

🕔4.Dec 2018

 – முகம்மது தம்பி மரைக்கார் – ரெண்டு பட்டுக்  கிடக்கிறது நாடு. வழமை போல், கூத்தாடிகள்  கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுபற்றி அரசியல் தரப்புகளுக்கு, அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவரவரின் பிடிவாதத்தில், அவரவர் விட்டுக் கொடுக்காமல் இருந்து கொண்டிருக்கின்றனர். இதிலிருந்தே, நமது மக்கள் பிரதிநிதிகளின் நாட்டுப் பற்றின்

மேலும்...
நிறைவேற்று அதிகாரத்தை உருக்குலைக்கும் ‘பத்தொன்பது’

நிறைவேற்று அதிகாரத்தை உருக்குலைக்கும் ‘பத்தொன்பது’ 0

🕔28.Nov 2018

– சுஐப் எம்.காசிம் – அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், வலுவேறாக்கத்தில் அதிகாரச் சமநிலையை (balance of power) ஏற்படுத்தி உள்ளதால் சமூகப் பிரதிநிதித்துவங்களை அதிகரிப்பதே பொருத்தமாக இருக்கும். இதற்கான கணிப்பீடுகளையே முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஆராய வேண்டி உள்ளது. எனவே, பெரும்பான்மை தேசிய கட்சிகளில் தற்போதுள்ளதைப் போன்று முஸ்லிம் தலைமைகளும் அரசியல்வாதிகளும் பிரிந்திருப்பதுடன்,

மேலும்...
எந்திரன்

எந்திரன் 0

🕔27.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – “நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்ரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்று, தனது முடிவை மீண்டுமொருமுறை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இதையடுத்து, “இந்த மனிதனுக்கு, இத்தனை பிடிவாதம் கூடாது” என்று, ஒரு சாரார் கோபப்படத் தொடங்கியுள்ளனர். இன்னொரு தரப்பினரின் பார்வை, வித்தியாசமாக உள்ளது. “அந்த

மேலும்...
மைத்திரியும் ரணிலும், வாழைப்பழ நகைச்சுவையும்

மைத்திரியும் ரணிலும், வாழைப்பழ நகைச்சுவையும் 0

🕔20.Nov 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ நகைச்சுவையை, ஜனாதிபதியும் ரணில் தரப்பாரும் தீவிரமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். “உங்களுக்கு பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றில் நிரூபித்துக் காட்டுங்கள்” என்று, ரணில் தரப்பிடம் ஜனாதிபதி கூற, மஹிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை, நாடாளுமன்றில் ரணில் தரப்பு நிரூபிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. கேட்டால், ‘அதுதான் இது’

மேலும்...
அட்டையாக இருப்பதை விடவும், வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்: மைத்திரியின் குத்தல் பேச்சுக்கு, மங்கள பதில்

அட்டையாக இருப்பதை விடவும், வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்: மைத்திரியின் குத்தல் பேச்சுக்கு, மங்கள பதில் 0

🕔6.Nov 2018

– முன்ஸிப் அஹமட் – “நான் ஒரு அட்டையாக இருப்பதை விடவும், ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்” என்று, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தின் ஊடாக, ஜனாதிபதி மைத்திரிக்கு கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், அவரின் சகாக்களையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்கிற அர்த்தப்படும் வகையில் ‘வண்ணத்துப் பூச்சி’கள் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

மேலும்...
சு.கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியதால் வந்த வினை

சு.கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியதால் வந்த வினை 0

🕔4.Jun 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியமையினால், “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தை அமைப்போம்” என்று தெரிவித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றது. சு.கட்சியின் புதிய செயலாளராக ரோஹன லக்ஷமன் பியதாஸ, முதன்முதலில் ஊடகங்களுடன் பேசும் போது, இந்த நிலை ஏற்பட்டது. எவ்வாறாயினும் தனது தவறை புரிந்து கொண்ட புதிய செயலாளர்; “ஜனாதிபதி

மேலும்...
மைத்திரி நன்றி மறந்து விட்டார்; அமைச்சர் ஹரீன் குத்தல் பேச்சு

மைத்திரி நன்றி மறந்து விட்டார்; அமைச்சர் ஹரீன் குத்தல் பேச்சு 0

🕔1.Jun 2018

மைத்திரிபால சிறிசேன நன்றி மறந்து விட்டார் எனும் அர்த்தத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக மற்றும் தொடர்பாடல் துறை பிரதானியும் அமைச்சருமான ஹரீன் பெணான்டோ குத்தல் தனமான கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார். “சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களை ஜனாதிபதியாக்கியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். எனினும் தற்போது அதனை ஒரு சிலர் மறந்துவிட்டனர். அதனை நாம் மீண்டும் நினைவூட்டுவதற்கு சத்தியத்துடன் களமிறங்கவுள்ளோம்”

மேலும்...
ஆசையும் துயரங்களும்

ஆசையும் துயரங்களும் 0

🕔23.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – “எரிபொருள் மூலம் அரசு அறவிடும் 40,000 மில்லியன் ரூபாய்க்கும் மேற்பட்ட வரியை நீக்கி, எரிபொருள் விலை குறைக்கப்படும். பொதுப் போக்குவரத்துச் சேவைக்கும் ஓட்டோக்களுக்கும், மோட்டார் சைக்கிள்களுக்கும் இதன் மூலம் விசேட சலுகை கிடைக்கும்”. மேலே உள்ளது, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, வெளியிட்ட கொள்கைப்

மேலும்...
யார் அராஜகமானவர்? இப்போது சொல்லுங்கள்: மைத்திரிக்கு திருப்பியடிக்கிடிறார் நாமல்

யார் அராஜகமானவர்? இப்போது சொல்லுங்கள்: மைத்திரிக்கு திருப்பியடிக்கிடிறார் நாமல் 0

🕔22.May 2018

மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் இயற்கை அழிவுகள் அதிகரித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பலந்தொட பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை கூறினார். நாட்டை பாதுகாத்த ராணுவத்தினர் இன்று தீவிரவாதிகள் ஆகிவிட்டனர். விடுதலை புலிகள் இன்று ரணுவத்தினர் ஆகிவிட்டனர். அமைச்சர் ராஜித சேனராத்ன அமைச்சரவை பேச்சாளர்

மேலும்...
கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும்

கம்பியூட்டர் ஜோதிடமும், மைத்திரியின் விஞ்ஞானமும் 0

🕔9.May 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –வடிவேலுவை ஒரு படத்தில் ‘செத்துச் செத்து விளையாடுவதற்கு’ அழைப்பார் முத்துக்காளை. நல்லாட்சி அரசாங்கமானது, ‘அமைச்சரவையை மாற்றி – மாற்றி விளையாடி’க் கொண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுவரையில் நான்கு தடவை அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ள போதிலும், மக்களுக்கு அவற்றினால் என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்கிற கேள்வி முக்கியமானதாகும்.அரசாங்கத்தினுள்ளும், அரசாங்கத்தைக் கொண்டு செல்கின்ற

மேலும்...
அமைச்சரவை மாற்றம்; பிரதமரின் கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரிப்பு

அமைச்சரவை மாற்றம்; பிரதமரின் கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரிப்பு 0

🕔22.Feb 2018

அமைச்சரவை மாற்றத்தின் போது சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது. சட்டம் – ஒழுங்கு, நிதி மற்றும் முதலீட்டு அமைச்சுக்களை, தற்போது வழங்கியுள்ளவர்களுக்கே தொடர்ந்தும் வழங்குமாறு பிரதமர் நேற்று புதன்கிழமை விடுத்த கோரிக்கையினையே, ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இதேவேளை அமைச்சரவை மாற்றத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்