கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்களை நடத்துவதற்கான இடைக்காலத் தடை நீக்கம்
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (11) நீக்கியுள்ளது. மேலும் மேற்படி உள்ளூராட்சி…
