சதா காலமும் தாங்கள்தான் MP யாக இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம்
– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசுக்குள் சதாகாலமும் தாங்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும், தங்களுக்குத்தான் அனைத்து நியமனங்களும் கிடைக்க வேண்டும் என்கிற நிலைவரம் மாற வேண்டும்…
