தலைப்புச் செய்திகள்

மு.காங்கிரஸ்

உள் வட்ட அரசியல்

உள் வட்ட அரசியல்

0

ஆயுத இயக்கங்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை உள்ளக முரண்பாடுகள் இல்லாதவை என்று எவையும் இல்லை. ஆனானப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அழிவுக்கே உள்ளக முரண்பாடுகள்தான் காரணமாகிப்…

மு.காங்கிரசின் புதிய நிருவாக சபை விபரம்

0

– ஜெம்சாத் இக்பால்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27 பேரைக் கொண்ட புதிய நிர்வாக சபை நேற்று சனிக்கிழமை கண்டி பொல்கொல்லையில் நடைபெற்ற 26ஆவது பேராளர் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.…

முஸ்லிம் காங்கிரசின் தலைவராக ரஊப் ஹக்கீம்; கண்டி பேராளர் மாநாட்டில் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு

முஸ்லிம் காங்கிரசின் தலைவராக ரஊப் ஹக்கீம்; கண்டி பேராளர் மாநாட்டில் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக, அமைச்சர் ரஊப் ஹக்கீம் மீண்டும் ஏகமனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். மு.காங்கிரசின் 26வது வருடாந்த பேராளர் மாநாடு நேற்று சனிக்கிழமை பொல்கொல்ல மஹிந்த…

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெமீல் நியமனம்

0

– எம்.வை. அமீர் – இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.காங்கிரஸ் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தற்போதைய தேசிய…

ஹக்கீம் போட்ட முடிச்சுக்களும், அவிழ்த்தல் பற்றிய அனுமானங்களும்

0

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக கடந்த வாரம் திடீரென்று ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிமாணம் செய்து கொண்டார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர், அம்பாறை…

தலைவர் அஷ்ரப் குறித்து, இளைய சமுதாயத்தினருக்கு புரிய வைக்க வேண்டிய தேவையுள்ளது; இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஆரிப் சம்சுதீன்

0

– சுலைமான் றாபி – முன்னொரு காலத்தில் இளைஞர்களிடம் இருந்த சமூக உணர்வு, இப்போதைய இளைஞர்களிடம் அருகி வருவது கவலை தருவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ்…

தமிழ் சமூகத்தை மு.கா. தலைமை காட்டிக் கொடுத்ததாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; சுமந்திரன் கூற்றுக்கு ஹக்கீம் பதில்

தமிழ் சமூகத்தை மு.கா. தலைமை காட்டிக் கொடுத்ததாகக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது; சுமந்திரன் கூற்றுக்கு ஹக்கீம் பதில்

0

ஐ.நா.சபையின் ஜெனீவா கூட்டத் தொடரில் 2012 ஆம் ஆண்டு, அரசாங்கத்தின் நீதியமைச்சராக மு.காங்கிரசின் தலைமை பங்குகொண்டமையானது, தமிழ் மக்களுக்கு எதிரான காட்டிக்கொடுப்பு என்று கூறப்படுகின்றமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள…

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிச்சயம் வழங்கப்படும்; மு.கா. தலைவர் தனது வாக்குறுதியை மீளவும் உறுதிப்படுத்தினார்

0

– முன்ஸிப் – அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு, தான் வாக்குறுதி வழங்கியபடி தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயமாக வழங்கப்படும் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம்…

தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு; மு.கா. தலைவர் பிரதம அதிதி

0

– எம்.வை. அமீர், சுலைமான் றாபி – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் அமைப்பான, இளைஞர் காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு’ எனும் தலைப்பிலான…

சுகாதார அமைச்சு, மு.கா.விடமிருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டமையினால்தான், உடனடியாகப் பொறுப்பேற்குமாறு தலைவர் பணித்தார்; புதிய அமைச்சர் நசீர்

சுகாதார அமைச்சு, மு.கா.விடமிருந்து பறிபோகும் நிலை ஏற்பட்டமையினால்தான், உடனடியாகப் பொறுப்பேற்குமாறு தலைவர் பணித்தார்; புதிய அமைச்சர் நசீர்

0

– பி. முஹாஜிரீன், பைஷல் இஸ்மாயில், சுலைமான் றாபி – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மு.காங்கிரசின் கையிலிருந்து பறிபோகலாம் என்கிறதொரு சூழ்நிலை ஏற்பட்டமை காரணமாகவே, தான் அந்த…

நான் கட்சி மாறவில்லை; லொயிட்ஸ் ஆதம்லெப்பை பொய்யான செய்தியைப் பரப்பி வருகின்றார்; பதாஹ் ஆசிரியர் தெரிவிப்பு

0

– அஹமட் – ‘முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை முக்கியஸ்தரான பத்தாஹ் ஆசிரியர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து விட்டார்’ என்று, ஊடகங்களில் வெளியான செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும்…

பலம் அறிதலுக்கான தேர்தல் களம்

0

ஆட்சி மாற்றங்கள் அநேகமாக உள்ளுர் மட்டங்களிலிருந்துதான் ஆரம்பமாகும். உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் அரசியல் அணிதான், மத்தியிலும் ஆட்சியைப் பிடித்துக் கொள்ளும். ஆனால், இம்முறை…

ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை

ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை

0

திருமணமொன்று விவாகரத்தில் முடியும்போது, மனைவியிடமிருந்து கணவர் சட்ட ரீதியாகப் பெற்றுக் கொண்ட சொத்துக்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். மனைவி வேண்டாம், ஆனால், அவரிடமிருந்து பெற்றுக்…

வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. உறுப்பினர் ஏ.சி. பதுறுத்தீன் வபாத்தானார்

வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் மு.கா. உறுப்பினர் ஏ.சி. பதுறுத்தீன் வபாத்தானார்

0

– முன்ஸிப் –கலைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி. பதுறுத்தீன் இன்று செவ்வாய்கிழமை பிற்பகல்  கொழும்பு பொது வைத்தியசாலையில் வபாத்தானார். சில…

இணக்க அரசியலினூடாக, ஸ்திரமான அரசாங்கத்தினைக் கொண்டு செல்ல முடியும்; மு.கா. தலைவர் ஹக்கீம் நம்பிக்கை

இணக்க அரசியலினூடாக, ஸ்திரமான அரசாங்கத்தினைக் கொண்டு செல்ல முடியும்; மு.கா. தலைவர் ஹக்கீம் நம்பிக்கை

0

– ஜம்சாத் இக்பால் – நாட்டுக்கு தேவையானது ஸ்திரமான அரசாங்கமாகும். அதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஐந்து ஆண்டுகளுக்கு ஸ்திரமான அரசாங்கத்தை – இணக்க அரசியலினூடாகக் கொண்டு…