தலைப்புச் செய்திகள்

பொலிஸ்

‘பொலிஸ் திருடன்’ கைது

‘பொலிஸ் திருடன்’ கைது

0

பல்பொருள் அங்காடி (Supermarket) ஒன்றிலிருந்து 650 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸ் உதவிப் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை – கிரிபத்கும்புர பகுதியில்…

பயணிகள் பஸ்ஸில் இருந்து 113 துப்பாக்கி ரவைகள் மீட்பு: சந்தேக நபர் பிடிபடவில்லை

0

கொழும்பிலிருந்து பதுளைக்குச் சென்ற பயணிகள் பஸ் ஒன்றிலிருந்து 123 துப்பாக்கித் தோட்டாக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பயணிகளின் பொதிகள் வைக்கப்படும் பஸ்ஸின் மேல் பகுதியில், ஒரு பைக்குள் சிறிய…

கனேமுல்ல சஞ்சீவ கொலை: செவ்வந்திக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

0

பாதாள உலகக் கும்பலின் தலைவன் கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சம்பவத்தில், சந்தேக நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் – நீர்கொழும்பு பொலிஸில் பணியாற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கனேமுல்ல சஞ்சீவ – உடலைப் பொறுப்பேற்க யாருமில்லை

0

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நேற்று (19) நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட கனேமுல்ல சஞ்சீவ என்று அழைக்கப்படும் சஞ்சீவ…

செவ்வந்தியை தெரிந்தால் சொல்லுங்கள்

0

பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கூறப்படும் கனேமுல்ல சஞ்சீவ என்பவரை கொழும்பு நீதிமன்றத்தில் நேற்று (19) சுட்டுக் கொன்ற பிரதான சந்தேக நபருக்கு உதவிய பெண்ணை…

பொலிஸ் அதிகாரியின் காதைக் கடித்த கொள்ளையன்: அனுராதபுரத்தில் சம்பவம்

பொலிஸ் அதிகாரியின் காதைக் கடித்த கொள்ளையன்: அனுராதபுரத்தில் சம்பவம்

0

கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபரொருவர் – உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் காது மடலின் ஒரு பகுதியைக் கடித்த சம்பவமொன்று அனுராதபுரம் பகுதியில் நடந்துள்ளது. அனுராதபுரம்…

அர்ச்சுனா எம்.பி தாக்கிய நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதி: தன்னை வம்பிழுத்ததால் ‘சம்பவம்’ நடந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

அர்ச்சுனா எம்.பி தாக்கிய நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதி: தன்னை வம்பிழுத்ததால் ‘சம்பவம்’ நடந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

0

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா பீங்கானால் தாக்கியதாகக் கூறப்பட்டு – தலையில் காயமடைந்த ஒருவர், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை…

பொதைப்பொருள் பாவித்த 17 பொலிஸார் பணி நீக்கம்

பொதைப்பொருள் பாவித்த 17 பொலிஸார் பணி நீக்கம்

0

போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த நான்கு மாதங்களில் மொத்தம் 17 பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க…

குற்றப் புலனாய்வு பிரிவு, நிதி குற்றப் புலனாய்வு பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பதிகாரி நியமனம்

குற்றப் புலனாய்வு பிரிவு, நிதி குற்றப் புலனாய்வு பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பதிகாரி நியமனம்

0

குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றுக்குப் பொறுப்பாக, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட நால்வருக்கு இடமாற்றம்

சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட நால்வருக்கு இடமாற்றம்

0

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் நால்வர் – இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிரேஷ்ட பிரதிப்…

மாமனார் – மருமகன் கைகலப்பில், மாமனார் மரணம்: சம்மாந்துறையில் சோகம்

0

– தில்சாத் பர்வீஸ் – மாமனார் – மருமகன் இடையே ஏற்பட்ட கைகலப்பில், மாமனார் ஸ்தலத்தில் மரணமடைந்த சம்பவமொன்று சம்மாந்துறையில் நடந்துள்ளது. நேற்று (29.01.2025) புதன்கிழமை இரவு வேளையில்…

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிணையில் வந்தார்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பிணையில் வந்தார்

0

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன ராமநாதன் நேற்று (29) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் பொலிஸாரின்…

வாடகைக்குப் பெறப்பட்ட கார், சம்மாந்துறையில் விற்பனை: பொலிஸாரிடம் சிக்கியது

0

– தில்சாத் பர்வீஸ் –  வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட கார் ஒன்று – சம்மாந்துறையில் விற்னை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கொழும்பில்…

பக்கத்து வீட்டாரைத் தாக்கிய ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க கைது – வீடியோ இணைக்கப்பட்டுள்ளது

பக்கத்து வீட்டாரைத் தாக்கிய ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க கைது – வீடியோ இணைக்கப்பட்டுள்ளது

0

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான பொலிஸார் – உமயங்க வீரதுங்கவை கைது செய்துள்ளனர். தனது பக்கத்து வீட்டாரைத் தாக்கியதாகக் கூறப்படும்…

ஜனாதிபதி நிதியத்தில்1225 கோடி ரூபாய் முறைகேடு: 34 முன்னாள் எம்.பிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்

0

ஜனாதிபதி நிதியத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளனவ என்பதை கண்டறியும் வகையில் பொலிஸ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு – பதில்…