சுவிஸ் தூதுவரின் இல்லத்தில் நடந்த திருட்டு தொடர்பில், மூவருக்கு விளக்க மறியல்
கொழும்பிலுள்ள சுவிஸ் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த திருட்டு தொடர்பாக, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் பொறுப்பதிகாரியும், மற்றொரு பாதுகாப்பு அதிகாரியும் உட்பட மூன்று பேரை கொள்ளுப்பிட்டி பொலிஸார்…
