நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளடலங்கலாக, 15 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நான்கு பேர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மூவர் உள்ளடங்கலாக மொத்தம் 15 பொலிஸ் அதிகாரிகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்…
பிரதிப் பொலிஸ் மா அதிபர் நான்கு பேர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மூவர் உள்ளடங்கலாக மொத்தம் 15 பொலிஸ் அதிகாரிகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்…
– பாறுக் ஷிஹான் –யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும், மாணவர்களின் மரணத்துக்கு நீதிகோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று…
– பாறுக் ஷிஹான் –கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் போதைப்பொருட்களுடன் இன்று வியாழக்கிழமை மதியம் நடமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக கிடைக்கப்பெற்ற…
முறைப்பாடுகளை மேற்கொண்டும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையாயின், அது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், 071 85 920 20 என்ற தொலைபேசி இலக்கத்தை…
இலங்கை பொலிஸாருக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த பெயரை மாற்றுவதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம்…
– எப். முபாரக் – முஸ்லிம் பெண்ணொருவரின் பெருந்தொகைப் பணத்துடன் தவறவிட்ட கைப்பையினை, சிங்கள பெண்ணொருவர் கண்டெடுத்து இன்று திங்கட்கிழமை ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கைப்பையினுள் 46, 500 ரூபாய் பணம்…
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையினாலேயே, இச்சம்பவம்…
– அஷ்ரப் ஏ சமத் –கல்கிசை பொஸிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.பெண்ணொருவரிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் விசேட…
வசீம் தாஜுதீன் கொலை விவகாரம் தொடர்பில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் நீதவானிடம் ரகசிய வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ளார். நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி,…
சிறுமி ஒருவரின் வலது முழங்காலில் ஏற்பட்ட வீக்கத்துக்கு மேற்கொள்ள வேண்டிய சத்திர சிகிச்சைக்குப் பதிலாக, அச் சிறுமியின் இடது காலில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பேராதனைப்…
– க. கிஷாந்தன் – திருமண நிகழ்வொன்றில் வைத்து, மோதலில் ஈடுபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில் கைதாகி, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபர்களை கடுமையான எச்சரிக்கையின் பின்னர் ஹட்டன்…
– க. கிஷாந்தன் – நாட்டிலுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகளில் தரம் ஒன்றில் சேர்ந்துள்ள பிள்ளைகளின் ஆரம்ப…
– எம்.வை. அமீர் – கல்முனை பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்ககளாகவும் ஆலோசகர்களாகவும் பணிபுரிபவர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் இன்று சனிக்கிழமை சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. மேற்படி…
உதவி பொலிஸ் பரிசோதகர் (Sub Inspector) ஒருவர், பொதுமகன் ஒருவரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டும் வீடியோ காட்சியொன்று வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா – தமிழ்நாடு நெல்லை…
தேர்தல் வன்முறைகள் தொடர்பாக, இன்று செவ்வாய்கிழமை வரை, 156 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…