தலைப்புச் செய்திகள்

பொதுபலசேனா

பொலிஸாரால் தேடப்படுபவர், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது: இபாஸ் நபுஹான் கிண்டல்

0

நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கிறது என பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கிண்டலடித்துள்ளார்.  பொலிஸாரால் தேடப்படும் நபர் ஒருவர், ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் அதிசயமும் வழக்குக்கு சமூகமளிக்காமல் நீதிமன்றுக்கு…

டிமிக்கி கொடுத்தார் ஞானசாரர்; இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை

டிமிக்கி கொடுத்தார் ஞானசாரர்; இரண்டாவது தடவையாகவும் நீதிமன்றம் செல்லவில்லை

0

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்றும் புதன்கிழமையும் நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு,…

மலையேறும் பேய்களும், பேயோட்டும் மந்திரமும்

மலையேறும் பேய்களும், பேயோட்டும் மந்திரமும்

0

கள நிலைவரத்தை மேலும் சூடேற்றுவதற்காக, தாம் வகுத்து வைத்திருந்த திட்டத்தின் பிரகாரம், கடந்த செவ்வாய்கிழமையன்று மாயக்கல்லி மலையடிவாரத்துக்கு வந்திறங்கினார் ஞானசார தேரர். தங்கள் ‘கதாநாயகன்’ களத்தில் இறங்கி…

பொதுபல சேனாவின் செயல்கள் ஆத்திரமூட்டுபவை; ஞானசாரர் அக்கரைப்பற்று செல்வது நல்லதல்ல: நாமல் தெரிவிப்பு

பொதுபல சேனாவின் செயல்கள் ஆத்திரமூட்டுபவை; ஞானசாரர் அக்கரைப்பற்று செல்வது நல்லதல்ல: நாமல் தெரிவிப்பு

0

மாணிக்கமடு விவகாரம் உள் நோக்கம் கொண்டதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்;சில மாதங்கள்…

நல்லாட்சியாளர்களின் ‘கொண்டை’

நல்லாட்சியாளர்களின் ‘கொண்டை’

0

– முகம்மது தம்பி மரைக்கார் – நமது தேசத்தின் ஒவ்வொரு ஆட்சியாளர்களுக்கும், தமது கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஏதோவொரு பிடிமானம் தேவையாக இருந்து வருகிறது. 2009ஆம் ஆண்டுக்கு…

ஞானசார தேரருக்கு எதிராக அமைச்சர் றிசாத் பதியுதீன், பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

0

பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசார தேரர், அல்லாஹ்வையும் முஹம்மது நபியவர்களையும், குர்ஆனையும், முஸ்லிம்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்தும் நிந்தித்து வருவதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு இன்று சனிக்கிழமை…

பொதுபலசேனாவினரால் ரிதிதென்ன பகுதியில் பதட்டம்; வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை

பொதுபலசேனாவினரால் ரிதிதென்ன பகுதியில் பதட்டம்; வாகனங்களும் பயணிக்க முடியாத நிலை

0

– றிசாத் ஏ காதர் – பொதுபலசேனா அமைப்பினர் பொலநறுவை – கொழும்பு பிரதான வீதியில் உள்ள ரிதிதென்ன எனும் பகுதியில், போக்குவரத்தினை இடைமறித்து அமர்ந்தமையினால், அங்கு வாகனங்கள்…

மு.கா. தலைவர் ஹக்கீம்தான் போலியான சந்தேகத்தை உருவாக்கினார்: தவ்ஹித் ஜமாத் குற்றச்சாட்டு

0

தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராசிக் கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட தேசிய புலனாய்வு மையத்தின் (NIB) தகவல் வழங்குனதாக செயல்பட்டதாக,…

அடக்க முடியாத பூதம்

அடக்க முடியாத பூதம்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – பெஷன் பக் தலைமையகம் கடந்த சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்திருக்கிறது. ‘சிங்களவர்கள் அந்த நிறுவனத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கூடாது’…

இனவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது: ஞானசார தேரர் சொல்கிறார்

இனவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது: ஞானசார தேரர் சொல்கிறார்

0

பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு பேச்சுவார்த்தைதான் சிறந்த வழியென பௌத்த மதம் போதித்துள்ளது என்று பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அவ்வழியையே இனிமேல் தாம்…

ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு; மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்

ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு; மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்

0

 நீதிமன்றினை அவமதித்தமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் – ஞானசார தேரருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை சட்டமா அதிபர்…

அதாஉல்லாஹ்வின் மீள் வருகை பற்றிய பயம், சிலரை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது

அதாஉல்லாஹ்வின் மீள் வருகை பற்றிய பயம், சிலரை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது

0

பொதுபலசேனாவை நம்பினாலும், அதாஉல்லாஹ்வை நம்பத் தயாரில்லை என்று மாகாணசபை உறுப்பினர் ஒருவர் கூறி இருக்கின்றமை தொடர்பில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் தேசிய காங்கிரஸ் முன்னாள்…

பொதுபலசேனா மீது நடவடிக்கை எடுக்காமல், அரசு ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது; லாஹிர் கேள்வி

பொதுபலசேனா மீது நடவடிக்கை எடுக்காமல், அரசு ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது; லாஹிர் கேள்வி

0

– எப். முபாரக் – இனங்களுக்கிடையில் பிணக்குகளை ஏற்படுத்தும் பொதுபலசேனா அமைப்பு மீது எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல், ஏன் இந்த அரசு பார்த்துக் கொண்ருக்கிறது  என கிழக்கு மாகாண…

விடுதலைப் புலிகளை விடவும், முஸ்லிம் அடிப்படைவாதம் பயங்கரமானது: ஞானசார தேரர்

விடுதலைப் புலிகளை விடவும், முஸ்லிம் அடிப்படைவாதம் பயங்கரமானது: ஞானசார தேரர்

0

முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் ர­க­சி­ய­மான முறையில் எப்போதும் இல்லாதவாறு நாட்டில் செயற்­பட்டுக் கொண்­டி­ருப்பதாகவும், விடு­தலைப் புலிகள் அமைப்பின் செயற்­பாட்டை விடவும் அவை பயங்­க­ர­மா­னவை என்றும் பொது­பல சேனா அமைப்பின்…

ஒளிந்து விளையாடும் காவி அரசியல்

ஒளிந்து விளையாடும் காவி அரசியல்

0

“நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை” மேலே உள்ளது திருக்குறளாகும். அறத்துப் பாலில் வருகிறது. ‘பயனில்லாத பேச்சு, அறிவு கெட்டவன் என்பதைக் காட்டி விடும்’ என்பது,…