தலைப்புச் செய்திகள்

பொதுஜன பெரமுன

13ஐ விரிவுபடுத்துவதற்கு இது உகந்த தருணமல்ல: ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன செவ்வாய் அறிவிக்கிறது

13ஐ விரிவுபடுத்துவதற்கு இது உகந்த தருணமல்ல: ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன செவ்வாய் அறிவிக்கிறது

0

அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை விரிவுபடுத்துவதற்கு இது சிறந்த தருணம் அல்ல என்ற நிலைப்பாட்டை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான…

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை சந்தேக நபர்களுக்கு பிணை

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை சந்தேக நபர்களுக்கு பிணை

0

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 32 சந்தேக நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களுக்கு கம்பஹா நீதிமன்ற மூவரடங்கிய ட்ரயல் அட்-பார் நீதிமன்றத்தினால்…

ஜனாதிபதிக்கு ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த எச்சரிக்கை

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே, அந்தக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் என ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். தற்போதைய…

மஹிந்த பிரதமராகிறாரா? பொதுஜன பெரமுன விளக்கம்

மஹிந்த பிரதமராகிறாரா? பொதுஜன பெரமுன விளக்கம்

0

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்படவுள்ளார் என, அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து பொதுஜன பெரமுன விளக்கமளித்துள்ளது. அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…

கோட்டாவின் எஞ்சிய காலமே ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ளது; அதனைத் தாண்டி அவருக்கும் எமக்கும் ஒப்பந்தங்கள் இல்லை: பொதுஜன பெரமுன செயலாளர் அதிரடி

0

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பதவியின் எஞ்சிய காலத்துக்காகவே ரணில் விக்ரமசிங்கவை தாங்கள் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாகவும், அதனை மாத்திரமே அவரிடம் தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் செயலாளர்…

ரணில்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு: அப்படியொரு தீர்மானம் இல்லை என்கிறார் பந்துல

ரணில்தான் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு: அப்படியொரு தீர்மானம் இல்லை என்கிறார் பந்துல

0

ரணில் விக்ரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுவதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கஞ்சன விஜேசேகர…

பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீரிஸை நீக்க தீர்மானம்

பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து பீரிஸை நீக்க தீர்மானம்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கடந்தவாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக…

ரணில் இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார்: பசில் புகழாரம்

ரணில் இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார்: பசில் புகழாரம்

0

ஆளும் பொதுஜன பெரமுன கட்சியினால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க – இரண்டு முக்கிய விடயங்களை நிறைவேற்றியுள்ளார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனவரின் தேசிய…

பொதுஜன பெரமுன எம்.பியுடன் வந்த குழுவினர், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகம் மீது முட்டைத் தாக்குதல்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் குழுவொன்று புறக்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்துக்கு முன்பாக இன்று (07) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. இதன்போது அலுவலகத்தின்…

பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் பிளவு; 12 பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி: மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு

பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் பிளவு; 12 பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி: மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு

0

பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகளை உள்ளிடக்கிய புதிய அரசியல் கூட்டணியொன்று எதிர்வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படவுள்ளதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. அந்த வகையில்…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பில், அமைச்சர் பிரசன்ன கடும் விமர்சனம்: அப்பத்தைச் சாப்பிட்டு விட்டு, முட்டுக் கொடுத்தவர் எனவும் கிண்டல்

0

நல்லாட்சி அரசாங்கத்திற்கு பின்னால் சென்ற மைத்திரி உள்ளிட்ட குழுவினர் விலகினாலும் அரசாங்கம் கவிழாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக்…

அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம்

அரசாங்கத்தை விட்டும் சு.கட்சி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம்

0

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி…

லிட்ரோ நிறுவன தலைவர் திடீர் பதவி நீக்கம்: வெற்றிடத்துக்கு பொதுஜன பெரமுன பிரமுகர் நியமனம்

0

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச்…

சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மைத்திரி குற்றச்சாட்டு

சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மைத்திரி குற்றச்சாட்டு

0

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார். அதேவேளை, தேர்தலின் பின்னர் பொதுஜன பெரமுனவின்…

சுசிலின் கட்சி அங்கத்துவத்துக்கு ஆபத்து; ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை: செயலாளர் காரியவசம்

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவம் கேள்விக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை…