தலைப்புச் செய்திகள்

பொதுஜன பெரமுன

மஸ்கெலியா பிரதேச சபை உப தவிசாளர் மீது, பொதுஜன பெரமுன உறுப்பினர் தாக்குதல்

0

– க. கிஷாந்தன் – மஸ்கெலியா பிரதேச சபையின் உப தலைவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மஸ்கெலியா…

லலித் வர்ணகுமார நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

லலித் வர்ணகுமார நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

0

நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ண குமார சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.  பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முன்னிலையில் நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை (01) அவர் சத்தியப்பிரமாணம் செய்தார். ஸ்ரீலங்கா…

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க ராஜிநாமா செய்கிறார்

0

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இன்னும் சில தினங்களில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். இன்றைய (23) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்…

நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது; சம்பிக்க ரணவக்க நுவரெலியாவில் விளக்கமளித்தார்

0

– க. கிஷாந்தன் – 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத…

அரசாங்கத்துக்கு 11 பங்காளிக் கட்சிகள் கிடையாது: பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம்

0

அரசாங்கத்துக்கு 11 பங்காளிக் கட்சிகள் இல்லை என்று, அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் அவர் நேற்று (29)…

பொதுஜன பெரமுனவுடன் கூட்டு இல்லை; தனியாக தேர்தலில் களமிறங்க சு.கட்சி முடிவு: அமைப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை

பொதுஜன பெரமுனவுடன் கூட்டு இல்லை; தனியாக தேர்தலில் களமிறங்க சு.கட்சி முடிவு: அமைப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சேர்வதை விட எதிர்காலத் தேர்தல்களில் தனித்தனியாக செல்லும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களைத் தெரிவு செய்யும்…

மீண்டும் லொஹான் ரத்வத்த; இரண்டு வாரங்களின் பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார்

0

ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது அண்மையில் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு வராங்களாக பொது நிகழ்வுகளில் பங்கேற்காத அவர், இன்று (25) நடைபெற்ற…

கப்ராலின் தேசியப்பட்டியல் ஜயந்தவுக்கு: பசிலுக்காக தியாகம் செய்தவருக்கு மீண்டும் அதிஷ்டம்

0

ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன…

நாவலப்பிட்டி நகர சபை, பொதுஜன பெரமுன வசமானது

நாவலப்பிட்டி நகர சபை, பொதுஜன பெரமுன வசமானது

0

நாவலப்பிட்டி நகரசபை – பொதுஜன பெரமுன கட்சியின் வசமானது. ஏற்கனவே இந்த சபையானது ஐக்கிய தேசியக்க கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் வசம் இருந்தது. இவ்வாறு யானைச்…

சுதந்திரக் கட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம்: ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

0

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி விரும்பினால் அரசாங்கத்திலிருந்து விலகலாம் என தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அவர்கள் அவ்வாறு விலகினாலும் அரசாங்கத்தின் கட்டமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்படாது…

ரஞ்சித் பண்டாரவின் இடத்துக்கு பசில்: நாடாளுமன்ற உறுப்பினரான கையோடு நிதியமைச்சையும் ஏற்கிறார்

0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. லங்காதீப பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார…

சிறிய கட்சித் தலைவர்களை அரசாங்கத்திலிருந்து நீக்குவதற்கு சூழ்ச்சி: தயாசிறி தெரிவிப்பு

0

அரசாங்கத்திற்குள் இருக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்களை அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தில் இருந்து நீக்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர…

எரிபொருள் விலையேற்றம்; பொதுஜன பெரமுனவின் அறிக்கை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமே சவால் விடுகிறது: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு

0

எரிபொருள்களின் விலை உயர்வுக்கான தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட து என, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவரின் அமைச்சில் தற்போது…

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் கம்மன்பில பதவி விலக வேண்டுமாம்: மொட்டுக் கட்சி தெரிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பொறுப்பேற்று அமைச்சர் கம்மன்பில பதவி விலக வேண்டுமாம்: மொட்டுக் கட்சி தெரிவிப்பு

0

எரிபொருள்களுக்கான விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளமையினை அடுத்து, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இவ்வாறான நிலைமையை தோற்றுவித்தமை தொடர்பில் முழுப் பொறுப்பையும் ஏற்று பதவி…