திஸ்ஸவின் பிணை மனு நிராகரிப்பு; தொடர்ந்தும் மறியலில்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் பிணை மனுவினை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசல வீரவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்தார். கடந்த…
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் பிணை மனுவினை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசல வீரவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்தார். கடந்த…
ஐ.தே.கட்சியின் களனித் தொகுதி பிரதம அமைப்பாளராக பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.தே.கட்சியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இதற்கான…
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக விசாரணை நடத்துவது குறித்து, சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் பேசப்படவில்லை என, அமைச்சர் தயாசிறி…
ராஜபக்ஷகளுக்கு எதிரான விசாரணைகளை தான் ஒரு போதும் நிறுத்தப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கோட்டபாயவை காப்பாற்றும் வகையில் எனது உரை அமைந்திருக்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விளக்கமளிக்கப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சினர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்புக்களை, ஐ.தே.கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று வியாழக்கிழமை இரவு – சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, பிரதமருடன் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் சென்றிருந்ததாகக்…
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கவில்லையென அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…
புதிதாக உருவாக்கப்படவுள்ள அசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில்…
புதிய அரசியலமைப்பை உருவாக்குவது நாடாளுமன்றமே அன்றி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, பெரும்பான்மை மக்களும், அனைத்து கட்சிகளும்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருடைய மகளின் திருமணத்துக்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்ததோடு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அருகில், கோட்டாவுக்கு…
– அஷ்ரப் ஏ சமத் –அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளில் பல்வேறு துறைகளிலே எமது நாட்டு விஞ்ஞானிகளும், தொழில் நுட்பவியலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். அவா்கள் இனி எமது…
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷக்களையும் மற்றவர்கள் ‘சேர்’ என்று அழைக்க வேண்டுமென, அவர்கள் எதிர்பார்த்ததாகவும், தான் அப்படி நடந்து கொள்ளாமையினால்,…
ஐக்கிய தேசியக் கட்சி செய்த அனைத்துத் தவறுகளுக்காகவும், தான் மன்னிப்புக் கோருவதாக, அந்தக் கட்சியின் தலைவர் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக்…
இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார். இதன்போது இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும்…