பொதுபலசேனாவின் பின்னால், இஸ்ரேல் உள்ளதாக, முஜிபுர் ரஹ்மான் கூறியதை விசாரணை செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ஸ
– நாமல் ராஜபக்ஸவின் ஊடக பிரிவு – பொது பல சேனாவை, இஸ்ரேலிய உளவுத் துறை அமைப்பான மொசாட் இயக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கூறியுள்ளமையின் ஊடாக,…
