சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: ஐக்கிய மக்கள் சக்தி கையெழுத்திட்டது
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, கலாநிதி பட்டம் பெற்றுள்ளதாக பொய்யாகக் கூறி – பொதுமக்களையும் அரசாங்கத்தையும் தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சுமத்தி, அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில்…
