தலைப்புச் செய்திகள்

தேர்தல் ஆணைக்குழு

நாடு முழுவதும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள்: மன்னாரில் குறைந்த எண்ணிகையில் அமையும்

0

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக 13,421 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில், 1,765,351 வாக்காளர்களுக்கு 1,204 வாக்களிப்பு நிலையங்களும், கம்பஹா மாவட்டத்தில்…

ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தலுக்கு எவ்வளவு செலவிட்டுள்ளனர் என தெரியுமா?

ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தலுக்கு எவ்வளவு செலவிட்டுள்ளனர் என தெரியுமா?

0

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவுகளை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி தேர்தலில் அதிக செலவு செய்த வேட்பாளர் – ஐக்கிய மக்கள் சக்தியின்…

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவுக்கு எதிராக மனுத் தாக்கல்

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவுக்கு எதிராக மனுத் தாக்கல்

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்க உத்தரவிடுமாறு…

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் 21 ஆயிரத்துக்கும் மேல் நிராகரிப்பு

0

பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்புக்கான மொத்த விண்ணப்பங்களில் 21,160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 759,210 தபால்…

வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசாரத்துக்காக செலவிடக் கூடிய உச்ச தொகை குறித்து அறிவிப்பு

வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசாரத்துக்காக செலவிடக் கூடிய உச்ச தொகை குறித்து அறிவிப்பு

0

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் – தேர்தல் பிரசாரங்களுக்காக செலவிடயக் கூடிய பணத்தொகை குறித்து தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செலவிடக்…

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் நாளை வழங்கப்படும்

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் நாளை வழங்கப்படும்

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் நாளை (16) வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விருப்பு எண்களை…

ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவர், செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை

ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவர், செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை

0

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 28 வேட்பாளர்களும் அவர்களது நியமனக் கட்சிகளும் மட்டுமே முழுமையான தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் செலவு…

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 20 ஜனாதிபதி வேட்பாளர்கள்: .இன்று இறுதி தினம்

செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 20 ஜனாதிபதி வேட்பாளர்கள்: .இன்று இறுதி தினம்

0

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தமது செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 18 பேர் மட்டுமே இதுவரை தேர்தல் செலவு…

தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

0

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 20, நொவம்பர் 01…

அதிக கட்டுப்பணம் அம்பாறை மாவட்டத்தில்: அதிக வேட்பு மனு மட்டக்களப்பில்

அதிக கட்டுப்பணம் அம்பாறை மாவட்டத்தில்: அதிக வேட்பு மனு மட்டக்களப்பில்

0

பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, நாடு முழுவதும் நேற்று (08) மாலை 04.15 வரை 246 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. திகாமடுல்ல…

தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் காலக்கெடு நீடிப்பு

தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் காலக்கெடு நீடிப்பு

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாதம் 10ஆம் திகதி நள்ளிரவு வரை – விண்ணப்படங்களை சமர்ப்பிக்க முடியும்…

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்குமான அறிவித்தல்

தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்குமான அறிவித்தல்

0

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும், 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க – ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க…

புதிய அரசாங்கத்தின் சட்ட விரோத நியமனம்: இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு

புதிய அரசாங்கத்தின் சட்ட விரோத நியமனம்: இடைநிறுத்தியது தேர்தல் ஆணைக்குழு

0

இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு புதிய முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவரை புதிய அரசாங்கம் – சட்டவிரோதமாக நியமித்தமையை தேர்தல் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் பிரபாத் மாளவிகேயின்…

பொதுத் தேர்தலை அடுத்து, உள்ளூராட்சித் தேர்தல்: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்ப

0

பிற்போடப்பட்ட 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் விரைவில் நடத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பொதுத் தேர்தல்கள் நிறைவடைந்த பின்னர்…

ரணிலுக்கு ஆதரவளித்த முன்னாள் எம்.பிகள் யானைச் சின்னத்தில் போட்டி

ரணிலுக்கு ஆதரவளித்த முன்னாள் எம்.பிகள் யானைச் சின்னத்தில் போட்டி

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யானை சின்னத்தில் அல்லது வேறு ஒரு சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக…