
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் – தேர்தல் பிரசாரங்களுக்காக செலவிடயக் கூடிய பணத்தொகை குறித்து தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செலவிடக் கூடிய மேற்படி தொகையை, தேர்தல் திணைக்களம் வரிசைப்படுத்தியுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்திலுள்ள வேட்பாளர்கள் பிரசாரத்துக்காக செலவிடக் கூடிய பணம் – அதிக தொகையாக அமைந்துள்ளது.
வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தளவு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முழு விபரம் வருமாறு;




