தலைப்புச் செய்திகள்

டொனால்ட் டரம்ப்

அமெரிக்காவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, செய்தி பரப்புவோருக்கு,  கடும் தண்டனை வழங்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, செய்தி பரப்புவோருக்கு, கடும் தண்டனை வழங்கப்படும்: ட்ரம்ப் எச்சரிக்கை

0

அமெரிக்காவிடம் மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பென்டகனின் ஏவுகணைக் கையிருப்பு குறைந்து வருவதாகக் கூறும் ஊடகச் செய்திகளை நிராகரித்துள்ள அவர், தகவல்களைக் கசியவிடுபவர்கள்…

கையில் துப்பாக்கி வைத்திருக்கும் படம் போட்டு,”இனி நல்லவனெல்லாம் கிடையாது” என, ஈரானை மிரட்டுகிறார் ட்ரம்ப்

கையில் துப்பாக்கி வைத்திருக்கும் படம் போட்டு,”இனி நல்லவனெல்லாம் கிடையாது” என, ஈரானை மிரட்டுகிறார் ட்ரம்ப்

0

”இனி நல்லவனெல்லாம் கிடையாது. ஈரான் விரைவில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரின் ரூத் சோசியல் தளத்தில்…

“அமெரிக்க ஜனாதிபதிக்கு மனநோய், அவருக்கு உதவி தேவை”: பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் காட்டம்

“அமெரிக்க ஜனாதிபதிக்கு மனநோய், அவருக்கு உதவி தேவை”: பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் காட்டம்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்-இன் சமீபத்திய சொல்லாடல்களை மனநோய் என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஜிம் மெக்கவர்ன் தெரிவித்துள்ளார். ஈரானில் மேற்கொள்ளப்படும்…

நேட்டோவிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்; முடிவு, மறுபரிசீலனைக்கு அப்பாற்பட்டது எனவும் தெரிவிப்பு

நேட்டோவிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்; முடிவு, மறுபரிசீலனைக்கு அப்பாற்பட்டது எனவும் தெரிவிப்பு

0

நேட்டோவிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் ‘தி டெலிகிராஃப்’ ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில், நேட்டோவிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப்…

வீரியத்துடன் சண்டையிடுமளவுக்கு ஈரானிடம் ஏவுகணைகள் உள்ளன: அமெரிக்க உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி

வீரியத்துடன் சண்டையிடுமளவுக்கு ஈரானிடம் ஏவுகணைகள் உள்ளன: அமெரிக்க உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி

0

ஈரானின் ஆயுதக் கிடங்கிலுள்ள மூன்றில் ஒரு பங்கு ஏவுகணைகளை மட்டுமே அமெரிக்காவால் இதுவரை அழிக்க முடிந்துள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க உளவுத்துறைக்கு நெருக்கமான அதிகாரிகளை மேற்கோள்காட்டி…

47 செக்கன்களில் உடைக்கப்பட்ட நிகொலஸ் மதுரோவின் சேஃப் ஹவுஸ்; தப்பிக்க முயற்சித்திருந்தால், சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார்: ட்ரம்ப்

47 செக்கன்களில் உடைக்கப்பட்ட நிகொலஸ் மதுரோவின் சேஃப் ஹவுஸ்; தப்பிக்க முயற்சித்திருந்தால், சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார்: ட்ரம்ப்

0

வெனிசுவெலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ தப்பிக்க முயற்சித்திருந்தால், அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுவெல ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை கைது…

வெனிசுலாவுக்குள் புகுந்து, அந்த நாட்டு ஜனாதிபதி மற்றும் அவரின் மனைவியை கைது செய்தது அமெரிக்கா: ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?

வெனிசுலாவுக்குள் புகுந்து, அந்த நாட்டு ஜனாதிபதி மற்றும் அவரின் மனைவியை கைது செய்தது அமெரிக்கா: ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?

0

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை கைது செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அந்த நாட்டுக்கு எதிராக பெரியளவிலான ராணுவத் தாக்குதலை நடத்தி விட்டு, இவ்வாறு…

“கத்தார் பிரதமருடன் நான் பேசினேன்”: நெதன்யாகு தெரிவிப்பு

“கத்தார் பிரதமருடன் நான் பேசினேன்”: நெதன்யாகு தெரிவிப்பு

0

“கத்தார் பிரதமரிடம் நான் பேசினேன்” என்று – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்ற நெதன்யாகு, அங்கு ஜனாதிபதி டொனால் ட்ரம்புடன் – ஊடகவியலாளர்களைச்…

அமெரிக்காவில் ஒரு லட்சம் அரச ஊழியர்கள் இன்று பதவி விலகுகின்றனர்

அமெரிக்காவில் ஒரு லட்சம் அரச ஊழியர்கள் இன்று பதவி விலகுகின்றனர்

0

அமெக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்துக்கு அமைவாக, அங்குள்ள சுமார் ஒரு லட்சம் அரச ஊழியர்கள் இன்று (30) பதவி விலகவுள்ளனர்.  நிர்வாக செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, அரச…

காஸா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்காக, கத்தார் வெளியுறவு அமைச்சர் – ட்ரம்ப் சந்திப்பு

0

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, அமெரிக்க ஜனாதிபதியை…

இலங்கை ஜனாதிபதியின் பெயரில் தவறு: திருத்திய கடிதத்தை வெளியிட்டார் ட்ரம்ப்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு எழுதிய உத்தியோகபூர்வ கடிதத்திலிருந்த பிழையைத் திருத்தி, மீண்டும் வெளியிட்டுள்ளார். முன்னைய கடிதத்தில் ஜனாதிபதியின் முதல் பெயர்…

ஊடகவியலாளரைத் திட்டிய ட்ரம்ப்: அப்படி என்னதான் கேட்டார்?

ஊடகவியலாளரைத் திட்டிய ட்ரம்ப்: அப்படி என்னதான் கேட்டார்?

0

ஈரானின் ஃபோர்டோ அணுசக்தி நிலையம் ‘அழிக்கப்பட்டு விட்டது’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியாகத் தெரிவித்துள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டின் போது, பல சந்தர்ப்பங்களில் ஊடகவியலாளர்களிடம் பேசிய…

“யுத்த நிறுத்தம் ஆரம்பித்துள்ளது”: இஸ்ரேலை இன்று காலை தாக்கிய பிறகு ஈரான் அறிவிப்பு

0

இஸ்ரேலில் பல தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடங்கியுள்ளதாக ஈரான் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஈரானுக்கும் – இஸ்ரேலுக்கும் இடையில் போர் நிறுத்தம்…

நாம் சந்திப்புக்கு கோரிக்கை விடுக்கவில்லை; ட்ரம்ப் பொய் சொல்கிறார்: ஈரான் தெரிவிப்பு

0

தன்னை வெள்ளை மாளிகையில் சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு ஈரானிய அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததாக, டொனால்ட் டிரம்ப் கூறியதை ஈரான் மறுத்துள்ளது. “வெள்ளை மாளிகையின் வாயில்களில் முணுமுணுக்க, எந்த…

நெதன்யாகு, ட்ரம்ப் உருவ பொம்மைகளுக்கு சப்பாத்து மாலை அணிவித்து, ஈரானுக்கு ஆதரவாக ஈராக்கில் மக்கள் பேரணி

0

ஈரான் தலைநகர் பக்தாத்தில் – இஸ்ரேலிய கொடியை எரித்து, கொல்லப்பட்ட ஈரானிய ராணுவத் தளபதிகளின் உருவப்படங்களை ஏந்தியும் பேரணி நடவடிக்கையொன்று இன்று (17) இடம்பெற்றுள்ளது. ஈரான் –…